Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுடன் இணைகிறேன்.....!!!
+12
கலைவேந்தன்
சபீர்
kalaimoon70
முபிஸ்
எஸ்.எம். மபாஸ்
ரிபாஸ்
சிவா
அப்புகுட்டி
ஹனி
சரவணன்
mohan-தாஸ்
sivag
16 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
உங்களுடன் இணைகிறேன்.....!!!
First topic message reminder :
அன்பு உறவுகளுக்கு அன்பார்ந்த வணக்கங்கள்.
என் பெயர் சிவா. அப்பாவின் இனிஷியலைச் சேர்த்து சிவா.ஜி. தற்சமயம் பணிநிமித்தமாக நைஜீரியாவில் இருக்கிறேன். சொந்த ஊர் கிருஷ்ணகிரி. ஆண் ஒன்று, பெண் ஒன்று என்ற அளவானக் குடும்பம். இப்போது உங்களுடன் இணைந்து பயணிக்க ஈகரை வந்துள்ளேன். இனி இக்கரையில் ஒதுங்கியிருப்பேன். இணையுமுன் சிறு உலாவலை நடத்தியதில்....சிறந்த படைப்புகளையும், அறிவார்ந்த படைப்பாளிகளையும் அடையாளம் கண்டேன்.
வாசிப்பில் எனக்கு மிகுந்த நேசிப்பு. எழுதுவேன். எழுத்தை ரசிப்பேன்.'அ' என எழுதத்தொடங்கிய அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்மேல் தீரா மோகம்....தமிழ்மேல் மட்டுமே மோகம்.
கலையின் பள்ளித் தோழன். மஞ்சுபாஷினியின் நண்பன்.
என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
இதயத்தால் இணைந்திருப்போம்...இணையத்தில் சேர்ந்திருப்போம்.
நன்றி....வணக்கம்...
வாழ்க தமிழ்....!!!!

sivag- புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010
Re: உங்களுடன் இணைகிறேன்.....!!!
சிவா wrote:sivag wrote:உங்கள் அன்பான வரவேற்புக்கு மிக்க நன்றி தலைமை நடத்துநர் அவர்களே.
விரைவில் நைஜீரியாவைப் பற்றி எழுதுகிறேன். இயன்றால் புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.
என்னை சிவா என்றே அன்புடன் அழைக்கலாமே! மிகவும் மகிழ்வேன்!
சரிங்க சிவா. இனி நாம் எல்லோருமே ஒரு உறவான பிறகு....சம்பிரதாயங்கள் எதற்கு.....?
sivag- புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010
Re: உங்களுடன் இணைகிறேன்.....!!!
வாருங்கள் தோழரே உங்கள் வரவு நல்வாகட்டும்
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: உங்களுடன் இணைகிறேன்.....!!!
sivag wrote:சிவா wrote:sivag wrote:உங்கள் அன்பான வரவேற்புக்கு மிக்க நன்றி தலைமை நடத்துநர் அவர்களே.
விரைவில் நைஜீரியாவைப் பற்றி எழுதுகிறேன். இயன்றால் புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.
என்னை சிவா என்றே அன்புடன் அழைக்கலாமே! மிகவும் மகிழ்வேன்!
சரிங்க சிவா. இனி நாம் எல்லோருமே ஒரு உறவான பிறகு....சம்பிரதாயங்கள் எதற்கு.....?
இத... இதத்தான் எதிர்பார்த்தேன்!! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: உங்களுடன் இணைகிறேன்.....!!!
என்ன கலை சார் பள்ளி தோழன இவ்வளவு தாமதமாக வரவேற்கிரிங்க.... சீக்கிரம் அப்புறம் அவரு கோவிச்சிட்டு போகப்போறாரு
[You must be registered and logged in to see this link.]
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: உங்களுடன் இணைகிறேன்.....!!!
வாருங்கள் சிவா... உங்கள் படைப்புகளை ஈகரைக்கு விரூந்தாக்கி மகிழுங்கள்....
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: உங்களுடன் இணைகிறேன்.....!!!
எஸ்.எம். மபாஸ் wrote:என்ன கலை சார் பள்ளி தோழன இவ்வளவு தாமதமாக வரவேற்கிரிங்க.... சீக்கிரம் அப்புறம் அவரு கோவிச்சிட்டு போகப்போறாரு
தோழன்னு சொல்லிட்டு கோச்சுக்கிட்டு போயிடுவாரா... விடுவோமா...? [You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: உங்களுடன் இணைகிறேன்.....!!!
வாருங்கள் வாருங்கள் இரு பெரும் விழுதுகளின் நட்பைக் கொண்டிருக்கும் உங்களின் நட்பை ஈகரையில் தூவிவிடுங்கள்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Re: உங்களுடன் இணைகிறேன்.....!!!
சபீர் wrote:வாருங்கள் தோழரே உங்கள் வரவு நல்வாகட்டும்
அன்பான வரவேற்புக்கு நன்றிங்க சபீர்.
sivag- புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010
Re: உங்களுடன் இணைகிறேன்.....!!!
என்னங்க ம'பாஸ்' உங்களுக்கு நாரதர்ன்னு இன்னொரு பேரும் இருக்கா....
கலை சொன்ன மாதிரி...தோழர்கிட்ட கோச்சுக்க முடியுமா...???
கலை சொன்ன மாதிரி...தோழர்கிட்ட கோச்சுக்க முடியுமா...???
sivag- புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010
Re: உங்களுடன் இணைகிறேன்.....!!!
மிக்க நன்றி கலை. நீங்க இருக்கிற இடத்துல நானும் இருக்கிறது எனக்கு சந்தோஷமே.
sivag- புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உங்களுடன் இணைகிறேன்
» உங்களுடன் இணைகிறேன் - உமா
» ஈகரையில் உங்களுடன் தோழனாக இணைகிறேன்
» ஈகரையில் உங்களுடன் தோழனாக இணைகிறேன்
» வணக்கம் உறவுகளே .. இன்றே உங்களுடன் இணைகிறேன்
» உங்களுடன் இணைகிறேன் - உமா
» ஈகரையில் உங்களுடன் தோழனாக இணைகிறேன்
» ஈகரையில் உங்களுடன் தோழனாக இணைகிறேன்
» வணக்கம் உறவுகளே .. இன்றே உங்களுடன் இணைகிறேன்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|