புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_c10தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_m10தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_c10 
70 Posts - 53%
heezulia
தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_c10தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_m10தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_c10தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_m10தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_c10தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_m10தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_c10தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_m10தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_c10தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_m10தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_c10தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_m10தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_c10தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_m10தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_c10 
1 Post - 1%
Guna.D
தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_c10தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_m10தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_c10தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_m10தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 19, 2010 4:05 pm

சில நடிகைகள் அவ்வப்போது ஏதாவது புதுமையாக செய்து பரபரப்பை ஏற்படுத்துவார்கள். அந்த வகையில் நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது புதிய பரபரப்பு ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
ஷில்பா ஷெட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜ் குந்த்ரா என்ற தொழில் அதிபரை மணந்தார். அதில் இருந்து அவர் தனது வலது கையில் தங்கத்தில் ஆன கருகுமணி மாலை போன்ற பிரேஸ்லெட்டை அணிந்து உள்ளார். அது என்ன? என்று கேட்ட போது; அது தாலி என்றும் அதை கழுத்தில் அணியாமல் பிரேஸ்லெட் போன்று கையில் அணிந்து இருப்பதாகவும் ஷில்பா ஷெட்டி கூறினார்.

தாலியை கழுத்தில் அணியாமல் வேறு எங்கு அணிந்தாலும் அது இந்திய கலாசாரத்தை அவமதிப்பதாகும் என்று டெல்லியைச் சேர்ந்த பண்டிட் ஆச்சார்யா மனோஜ் கூறினார்.

தாலியை கையில் அணிவது அதன் புனிதத்தன்மைக்கு விரோதமானது என்று ஆச்சார்யா மகேஷ் சந்திரா சுக்லா என்ற புரோகிர் கருத்து தெரிவித்து உள்ளார். ஆனால் சில இளம் பெண்கள் ஷில்பா ஷெட்டியின் இந்த புதிய ஸ்டைலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். திருமணம் செய்து கொண்டவருடன் சேர்ந்து வாழும் வரை அவர் தாலியை கையில் அணிந்து கொண்டால் என்ன? அல்லது கழுத்தில் அணிந்து கொண்டால் என்ன? என்று டெல்லியைச் சேர்ந்த மாணவி ஒருவர் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 4:08 pm

இதெல்லாம் அரசியல்ல சகஷமப்பா!



தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed May 19, 2010 4:12 pm

இப்படியே போனா எங்கு போயி முடியுமோ??? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 19, 2010 4:13 pm

அர்ஜுனன் மாதிரி கணவன் இருக்கும்போது அமங்கலம் மாதிரி தாலி எதற்குன்னு ஒரு பழமொழி கேட்ட மாதிரி இருக்கே...அவங்களாவது அவுங்க கையில் போட்டு இருக்காங்க.. இங்க எத்தனைபேரு ஆணியில மாட்டி இருக்காங்க.... இது எல்லாம் அவங்க அவங்க மனசப் பொருத்தது.. போகட்டும் விடுங்க நண்பா..



தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Aதாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Aதாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Tதாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Hதாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Iதாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Rதாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Aதாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி Empty
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed May 19, 2010 5:28 pm

சிவா wrote:இதெல்லாம் அரசியல்ல சகஷமப்பா!
தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி 359383



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 6:38 pm

Aathira wrote:அர்ஜுனன் மாதிரி கணவன் இருக்கும்போது அமங்கலம் மாதிரி தாலி எதற்குன்னு ஒரு பழமொழி கேட்ட மாதிரி இருக்கே...அவங்களாவது அவுங்க கையில் போட்டு இருக்காங்க.. இங்க எத்தனைபேரு ஆணியில மாட்டி இருக்காங்க.... இது எல்லாம் அவங்க அவங்க மனசப் பொருத்தது.. போகட்டும் விடுங்க நண்பா..
தாலியை கையில் வளையலாக மாற்றிய ஷில்பா ஷெட்டி 359383



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 19, 2010 8:15 pm

Aathira wrote:அர்ஜுனன் மாதிரி கணவன் இருக்கும்போது அமங்கலம் மாதிரி தாலி எதற்குன்னு ஒரு பழமொழி கேட்ட மாதிரி இருக்கே...அவங்களாவது அவுங்க கையில் போட்டு இருக்காங்க.. இங்க எத்தனைபேரு ஆணியில மாட்டி இருக்காங்க.... இது எல்லாம் அவங்க அவங்க மனசப் பொருத்தது.. போகட்டும் விடுங்க நண்பா..
சியர்ஸ் சியர்ஸ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக