ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு

+5
கோவை ராம்
mohan-தாஸ்
வழிப்போக்கன்
srisivaerd
ரபீக்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு Empty ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு

Post by ரபீக் Wed May 19, 2010 4:20 pm

வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட சீட் கிடைத்தால் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார் நடிகை குஷ்பு.

குஷ்பு சமீபத்தில் திமுகவில் இணைந்ததையடுத்து ஜெயா டி.வி.யில் அவர் நடத்திவந்த 'ஜாக்பாட்' நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் குஷ்பு அளித்துள்ள பேட்டியில்,

ஜெயலலிதா எப்போதுமே என்னுடன் நட்பாக இருந்தது இல்லை. அவரை நான் நேரில் சந்தித்தபோதுகூட அதிகம் பேசிக்கொள்ளவில்லை. நான் அதிமுக அனுதாபி என்று தவறாக செய்திகள் பரப்பப்பட்டன.

ஜெயா டி.வி.யில் ஜாக்பாட் நிகழ்ச்சி நடத்தினேன். அதை நிறையபேர் பாராட்டினார்கள். ஆனால் ஜெயலலிதா அதுபற்றி என்னிடம் பேசியதே இல்லை. திமுகவில் சேர்ந்ததும் ஜாக்பாட் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டனர்.

திமுகவில் சேர்ந்தது சுயமாக எடுத்த முடிவு. யாரும் நிர்ப்பந்தப்படுத்தவில்லை. சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட எனக்கு சீட் கிடைத்தால் கண்டிப்பாக போட்டியிடுவேன்.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். தைரியம் பக்குவம் இருந்தால் தாராளமாக அரசியலில் ஈடுபடலாம்.

நான் அரசியலில் ஈடுபட்டதை பலர் விமர்சிக்கின்றனர். நடிகையாக இருப்பவர்களுக்கும் நாட்டு நடப்புகள் நன்றாக தெரியும். திமுகவில் தனி மனித சுதந்திரம் இருப்பதால்தான் அக்கட்சியில் சேர்ந்தேன். இங்கு கருத்து சொல்லும் சுதந்திரமும் இருக்கிறது என்று கூறியுள்ளார் குஷ்பு.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு Empty Re: ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு

Post by srisivaerd Wed May 19, 2010 4:33 pm

அடுத்த அம்மா ெரடி.. என்ன கொடுமை சார் இது
srisivaerd
srisivaerd
பண்பாளர்


பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010

http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு Empty Re: ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு

Post by ரபீக் Wed May 19, 2010 4:37 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு Empty Re: ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு

Post by வழிப்போக்கன் Wed May 19, 2010 5:17 pm

அதிர்ச்சி அநியாயம்


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு Empty Re: ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு

Post by mohan-தாஸ் Wed May 19, 2010 6:06 pm

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு 440806 ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு 56667


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு Empty Re: ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு

Post by கோவை ராம் Wed May 19, 2010 6:22 pm

இன்றைய கால கட்டத்தில் அரசியலுக்கு வர மிக பெரிய தைரியம் வேண்டும்.குஷ்புவிடம் அது இருக்கிறது என நினைக்கிறேன்
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு Empty Re: ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு

Post by கோவை ராம் Wed May 19, 2010 6:29 pm

ஆனால் அம்மாவை ஆண்டிபட்டியில் யாரும் ஜெயிக்க / அசைக்க கூட முடியாதே ?
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு Empty Re: ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு

Post by kalaimoon70 Wed May 19, 2010 6:34 pm

சபாஷ் சரியான போட்டி..............


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு Empty Re: ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு

Post by சரவணன் Wed May 19, 2010 6:36 pm

ரபீக் wrote:
நான் அரசியலில் ஈடுபட்டதை பலர் விமர்சிக்கின்றனர். நடிகையாக இருப்பவர்களுக்கும் நாட்டு நடப்புகள் நன்றாக தெரியும். திமுகவில் தனி மனித சுதந்திரம் இருப்பதால்தான் அக்கட்சியில் சேர்ந்தேன். இங்கு கருத்து சொல்லும் சுதந்திரமும் இருக்கிறது என்று கூறியுள்ளார் குஷ்பு.
சரத்குமாருக்கு நடந்தது தெரியாது போலருக்கு! ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு 838572


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு Empty Re: ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு

Post by krishnaamma Fri May 21, 2010 11:19 pm

பிச்ச wrote:
ரபீக் wrote:
நான் அரசியலில் ஈடுபட்டதை பலர் விமர்சிக்கின்றனர். நடிகையாக இருப்பவர்களுக்கும் நாட்டு நடப்புகள் நன்றாக தெரியும். திமுகவில் தனி மனித சுதந்திரம் இருப்பதால்தான் அக்கட்சியில் சேர்ந்தேன். இங்கு கருத்து சொல்லும் சுதந்திரமும் இருக்கிறது என்று கூறியுள்ளார் குஷ்பு.
சரத்குமாருக்கு நடந்தது தெரியாது போலருக்கு! ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு 838572

Sorry, I could not understand your words. ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு 838572 can you explain?
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு Empty Re: ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum