ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:21 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 2:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு

2 posters

Go down

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு Empty நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு

Post by ரபீக் Wed May 19, 2010 5:10 pm

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதிநிதிகளாக பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தேர்தல் வாக்குப்பதிவு மூலம் 115 பேரை தேர்வு செய்துள்ளனர். இவர்களின் முதல் கூட்டம் அமெரிக்காவில் பிடடெல்பியா நகரில் நடைபெற்றதாகவும், இக்கூட்டத்தில் 87 பிரதிநிதிகள் நேரடியாகவும் மற்றவர்கள் டெலிகான்ஃபிரன்ஸ் முறையிலும் கலந்துகொண்டதாகவும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.


இக்கூட்டத்தின் இறுதியில், நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவராக விசுவநாதன் ருத்திரகுமாரன் தேர்வு செய்யப்பட்டதாக அந்த இணையதளங்களில் கூறப்பட்டுள்ளது.


லண்டனைச் சேர்ந்த பிரதிநிதி ஜெயானந்தமூர்த்தி தலைவர் பதவிக்கு போட்டியிட முயற்சி மேற்கொண்ட நிலையில், பின்னர் அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு Empty Re: நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு

Post by Aathira Wed May 19, 2010 5:16 pm

இவர்களின் செயல்பாடுகள் எதுவாக இருக்கும்? தொடர்ந்து சிறப்பான புதிய புதிய நல்ல உடனடி செய்திகலைத் தருகிறீர்கள் ரபீக். வாழ்த்துக்களும் நன்றிகளும்... நன்றி


நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு Aநாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு Aநாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு Tநாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு Hநாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு Iநாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு Rநாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு Aநாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Back to top

- Similar topics
» தென் சூடனில் தமிழீழத்தின் முதலாவது தூதரகம் யூலை 2011 திறப்பு – நாடு கடந்த அரசின் பிரதமர்
»  சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து
» இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum