ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி... கடி... கடி

+5
சபீர்
balakarthik
சரவணன்
ரிபாஸ்
சிவா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கடி... கடி... கடி - Page 2 Empty கடி... கடி... கடி

Post by சிவா Wed May 19, 2010 11:29 am

First topic message reminder :

""நேத்து ஏன் வேலைக்கு வரல?''

""கால் சுளுக்கிக்கிடிச்சிங்க. நடக்க முடியல.''

""இப்படி ஏதாவது நொன்டிச் சாக்கு சொல்வேன்னு எனக்குத் தெரியும்.''

- மு.பெ.எடிசன், விட்டுக்கட்டி.


*************

""என்ன இது சாம்பார்ல "சால்ட்' அதிகமா இருக்கே!டட

""சாரிங்க கொஞ்சம் "அசால்ட்டா' இருந்திட்டேன்!''

- ஜி.எம்.மஞ்சரி, சந்தைப்பேட்டை.


*************

""கணக்குப் பாடத்துல மட்டும் நூற்றுக்கு தொன்னுத்தி அஞ்சு மார்க் எடுத்திருக்கிறியே ஏன்?''

""எனக்கு முன்னாடி இருந்த சோமு ஒரு கணக்கை தப்பா செஞ்சிட்டான்பா!''

- மு.நாகூர், கீழக்கரை.

*************

""பெயிலாப் போன பசங்களப் பார்த்தா, எங்கப்பா ரொம்ப அனுதாபப்படுவார்டா..!''

""அப்படியா..? அவர் என்ன வேலை பார்க்குறாருடா?''

""டூடோரியல் காலேஜ் பிரின்சிபால்டா!''

- டி.தாமினி, 9-ம் வகுப்பு, 30-ஜி, 4/1, புதுகார்கானா 4-வது தெரு, திருவண்ணாமலை-606 601.

*************

""பாடத்தைக் கவனிக்காமல் இருந்த உன்னை டீச்சர் அடிச்சாங்களே... அதை ஞாபகத்தில் வெச்சிருக்கியா?''

""அதை நான் "அடியோடு' மறந்துட்டேன்டா!''

- ஜீ.வி.சுபாஷ், கதவு எண்-100/31, பென்னாடம், வெங்கட்ராமைய்யர் தெரு, சேலம்-636 001.

*************

""ஏண்டா... மூணாவது பெஞ்சில உள்ளவனைப் பார்த்து எழுதினே..?''

""நீங்கதான் முதல் பெஞ்சில உள்ளவரைப் பார்த்து எழுதாதேன்னு சொன்னீங்க!''

- பி.தர்சினி, குடந்தை.

*************


கடி... கடி... கடி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கடி... கடி... கடி - Page 2 Empty Re: கடி... கடி... கடி

Post by சுடர் Wed May 19, 2010 11:57 am

கடி... கடி... கடி - Page 2 677196 கடி... கடி... கடி - Page 2 677196 கடி... கடி... கடி - Page 2 677196
சுடர்
சுடர்
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கடி... கடி... கடி - Page 2 Empty Re: கடி... கடி... கடி

Post by சபீர் Wed May 19, 2010 12:02 pm

ஹாசிம் wrote:செம கடிப்பா தாங்க முடியல கடி... கடி... கடி - Page 2 755837
கடி... கடி... கடி - Page 2 705463 கடி... கடி... கடி - Page 2 705463 கடி... கடி... கடி - Page 2 677196
சியர்ஸ் சியர்ஸ் சிரிப்பு




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கடி... கடி... கடி - Page 2 Empty Re: கடி... கடி... கடி

Post by அப்புகுட்டி Fri May 28, 2010 9:03 pm

சிவா wrote:
பிச்ச wrote:
சிவா wrote:
பிச்ச wrote:
கடி... கடி... கடி - Page 2 168300 கடி... கடி... கடி - Page 2 403484 கடி... கடி... கடி - Page 2 168300 கடி... கடி... கடி - Page 2 403484
என்னுடைய கல்லூரி ஞாபகம் வந்துட்டு.
என்னை பார்த்து என் பிரண்டு எழுதி, நாங்க ரெண்டு பெரும் மாட்டிக்கிட்டோம்....

இதெல்லாம் ஒரு பிழைப்பு!!! கடி... கடி... கடி - Page 2 56667
எப்படியோ எக்ஸ்டெர்னல் கைல கால்ல விழுந்து மீண்டும் exam எழுதிட்டோம்.


அப்பவே காலில் விழும் காலாச்சாரத்தை ஆரம்பித்து விட்டீர்களா? கடி... கடி... கடி - Page 2 502589
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


கடி... கடி... கடி - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கடி... கடி... கடி - Page 2 Empty Re: கடி... கடி... கடி

Post by அப்புகுட்டி Fri May 28, 2010 9:07 pm

அம்மா தன் குழந்தைகளுக்கு ஒரு கிளி வாங்கித் தர நினைத்தாள்.

கிளி விற்பவனைப் பார்த்துக் கேட்டாள்.

*ஏம்ப்பா இந்தக் கிளி சத்தம் போடுமா?*

*போடாதும்மா. சாதுவான கிளி

*மரியாதை இல்லாம பேசுமா?

*பேசாதும்மா. நல்ல கிளி. அதோட இடது கால்ல கட்டியிருக்கற நூலைப் புடிச்சு லேசா இழுத்தீங்கன்னா, ஒரு குறள் சொல்லும். வலது கால்ல கட்டியிருக்கற நூலை இழுத்தீங்கன்னா, ஒரு ஆத்திச்சூடி சொல்லும்* என்றான் கிளிக்காரன்!

*ரெண்டையும் புடிச்சு இழுத்தா?

*கீழ வுழுந்துருவேண்டி, நாசமாப்போன பன்னாடை!* என்று கத்தியது கிளி!


கடி... கடி... கடி - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கடி... கடி... கடி - Page 2 Empty Re: கடி... கடி... கடி

Post by ஹனி Fri May 28, 2010 11:04 pm

புன்னகை புன்னகை புன்னகை


கடி... கடி... கடி - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

கடி... கடி... கடி - Page 2 Empty Re: கடி... கடி... கடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum