ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
கடி... கடி... கடி Poll_c10கடி... கடி... கடி Poll_m10கடி... கடி... கடி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி... கடி... கடி

+5
சபீர்
balakarthik
சரவணன்
ரிபாஸ்
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கடி... கடி... கடி Empty கடி... கடி... கடி

Post by சிவா Wed May 19, 2010 11:29 am

""நேத்து ஏன் வேலைக்கு வரல?''

""கால் சுளுக்கிக்கிடிச்சிங்க. நடக்க முடியல.''

""இப்படி ஏதாவது நொன்டிச் சாக்கு சொல்வேன்னு எனக்குத் தெரியும்.''

- மு.பெ.எடிசன், விட்டுக்கட்டி.

*************

""என்ன இது சாம்பார்ல "சால்ட்' அதிகமா இருக்கே!டட

""சாரிங்க கொஞ்சம் "அசால்ட்டா' இருந்திட்டேன்!''

- ஜி.எம்.மஞ்சரி, சந்தைப்பேட்டை.

*************

""கணக்குப் பாடத்துல மட்டும் நூற்றுக்கு தொன்னுத்தி அஞ்சு மார்க் எடுத்திருக்கிறியே ஏன்?''

""எனக்கு முன்னாடி இருந்த சோமு ஒரு கணக்கை தப்பா செஞ்சிட்டான்பா!''

- மு.நாகூர், கீழக்கரை.

*************

""பெயிலாப் போன பசங்களப் பார்த்தா, எங்கப்பா ரொம்ப அனுதாபப்படுவார்டா..!''

""அப்படியா..? அவர் என்ன வேலை பார்க்குறாருடா?''

""டூடோரியல் காலேஜ் பிரின்சிபால்டா!''

- டி.தாமினி, 9-ம் வகுப்பு, 30-ஜி, 4/1, புதுகார்கானா 4-வது தெரு, திருவண்ணாமலை-606 601.

*************

""பாடத்தைக் கவனிக்காமல் இருந்த உன்னை டீச்சர் அடிச்சாங்களே... அதை ஞாபகத்தில் வெச்சிருக்கியா?''

""அதை நான் "அடியோடு' மறந்துட்டேன்டா!''

- ஜீ.வி.சுபாஷ், கதவு எண்-100/31, பென்னாடம், வெங்கட்ராமைய்யர் தெரு, சேலம்-636 001.

*************

""ஏண்டா... மூணாவது பெஞ்சில உள்ளவனைப் பார்த்து எழுதினே..?''

""நீங்கதான் முதல் பெஞ்சில உள்ளவரைப் பார்த்து எழுதாதேன்னு சொன்னீங்க!''

- பி.தர்சினி, குடந்தை.

*************

கடி... கடி... கடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கடி... கடி... கடி Empty Re: கடி... கடி... கடி

Post by ரிபாஸ் Wed May 19, 2010 11:31 am

சிரிப்பு சிரிப்பு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கடி... கடி... கடி Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கடி... கடி... கடி Empty Re: கடி... கடி... கடி

Post by சரவணன் Wed May 19, 2010 11:37 am

சிவா wrote:

""கணக்குப் பாடத்துல மட்டும் நூற்றுக்கு தொன்னுத்தி அஞ்சு மார்க் எடுத்திருக்கிறியே ஏன்?''

""எனக்கு முன்னாடி இருந்த சோமு ஒரு கணக்கை தப்பா செஞ்சிட்டான்பா!''

- மு.நாகூர், கீழக்கரை.

*************

""ஏண்டா... மூணாவது பெஞ்சில உள்ளவனைப் பார்த்து எழுதினே..?''

""நீங்கதான் முதல் பெஞ்சில உள்ளவரைப் பார்த்து எழுதாதேன்னு சொன்னீங்க!''

- பி.தர்சினி, குடந்தை.

*************
கடி... கடி... கடி 168300 கடி... கடி... கடி 403484 கடி... கடி... கடி 168300 கடி... கடி... கடி 403484
என்னுடைய கல்லூரி ஞாபகம் வந்துட்டு.
என்னை பார்த்து என் பிரண்டு எழுதி, நாங்க ரெண்டு பெரும் மாட்டிக்கிட்டோம்....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கடி... கடி... கடி Empty Re: கடி... கடி... கடி

Post by balakarthik Wed May 19, 2010 11:39 am

பிச்ச wrote:

இதுதான் கடி

கடி... கடி... கடி Cottageanddogwork111

ஈகரை தமிழ் களஞ்சியம் கடி... கடி... கடி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடி... கடி... கடி Empty Re: கடி... கடி... கடி

Post by சிவா Wed May 19, 2010 11:39 am

பிச்ச wrote:
கடி... கடி... கடி 168300 கடி... கடி... கடி 403484 கடி... கடி... கடி 168300 கடி... கடி... கடி 403484
என்னுடைய கல்லூரி ஞாபகம் வந்துட்டு.
என்னை பார்த்து என் பிரண்டு எழுதி, நாங்க ரெண்டு பெரும் மாட்டிக்கிட்டோம்....

இதெல்லாம் ஒரு பிழைப்பு!!! கடி... கடி... கடி 56667

கடி... கடி... கடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கடி... கடி... கடி Empty Re: கடி... கடி... கடி

Post by சரவணன் Wed May 19, 2010 11:42 am

சிவா wrote:
பிச்ச wrote:
கடி... கடி... கடி 168300 கடி... கடி... கடி 403484 கடி... கடி... கடி 168300 கடி... கடி... கடி 403484
என்னுடைய கல்லூரி ஞாபகம் வந்துட்டு.
என்னை பார்த்து என் பிரண்டு எழுதி, நாங்க ரெண்டு பெரும் மாட்டிக்கிட்டோம்....

இதெல்லாம் ஒரு பிழைப்பு!!! கடி... கடி... கடி 56667
எப்படியோ எக்ஸ்டெர்னல் கைல கால்ல விழுந்து மீண்டும் exam எழுதிட்டோம்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கடி... கடி... கடி Empty Re: கடி... கடி... கடி

Post by சிவா Wed May 19, 2010 11:45 am

பிச்ச wrote:
சிவா wrote:
பிச்ச wrote:
கடி... கடி... கடி 168300 கடி... கடி... கடி 403484 கடி... கடி... கடி 168300 கடி... கடி... கடி 403484
என்னுடைய கல்லூரி ஞாபகம் வந்துட்டு.
என்னை பார்த்து என் பிரண்டு எழுதி, நாங்க ரெண்டு பெரும் மாட்டிக்கிட்டோம்....

இதெல்லாம் ஒரு பிழைப்பு!!! கடி... கடி... கடி 56667
எப்படியோ எக்ஸ்டெர்னல் கைல கால்ல விழுந்து மீண்டும் exam எழுதிட்டோம்.

அப்பவே காலில் விழும் காலாச்சாரத்தை ஆரம்பித்து விட்டீர்களா? கடி... கடி... கடி 502589

கடி... கடி... கடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கடி... கடி... கடி Empty Re: கடி... கடி... கடி

Post by சபீர் Wed May 19, 2010 11:47 am

""நேத்து ஏன் வேலைக்கு வரல?''

""கால் சுளுக்கிக்கிடிச்சிங்க. நடக்க முடியல.''

""இப்படி ஏதாவது நொன்டிச் சாக்கு சொல்வேன்னு எனக்குத் தெரியும்.''

- மு.பெ.எடிசன், விட்டுக்கட்டி.

ஆமாம் தல எனக்கும் தெரியும்............ நொண்டி சாக்கு

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கடி... கடி... கடி Empty Re: கடி... கடி... கடி

Post by சிவா Wed May 19, 2010 11:48 am

"ஒண்ணு... ரெண்டு... மூணுன்னு "நிக்காமல்' லட்சம் என்ன... கோடி வரைக்கும்கூட சொல்வேன்னு சொல்றியே... எப்படி?''

" உக்காந்துதான்!''

ஜி.சாயிவினோத்,

4/84 சன்னதி தெரு,

கிருஷ்ணாபுரம்

திருநெல்வேலி 627 011

-------------------------------------------------------------

"நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். "கொஸ்ட்டின்' பேப்பரைப் படிச்சிட்டு ஏன்டா சிரிச்சுக்கிட்டே இருக்கே?''

"கேள்விகளைக் கண்டு பயம் கொள்ளக்கூடாதுன்னு எங்க வாத்தியார் சொன்னாரு டீச்சர்''

ஜி.கே.கார்த்திக், கோபிசெட்டிபாளையம்.

-------------------------------------------------------------

"நானும் என் நண்பனும் சேர்ந்து "குண்டூசி' தயாரிக்கிற கம்பெனி ஆரம்பிக்கலாம்னு நினைச்சோம். ஆனா முடியலை''

"ஏன்?''

"என் நண்பன் "பின்'வாங்கிட்டான்!''

எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

-------------------------------------------------------------

*"என்னங்க நம்ம பையன் "ஐபிஎல் - 20' மேட்சைத் தொடர்ந்து பார்க்கும்போதே இப்படித்தான் ஆகும்னு நினைச்சேன்.''

"என்ன ஆச்சு?''

"முழு ஆண்டுத் தேர்வில் எல்லாப் பாடத்திலும் சேர்த்து மொத்தமா 20 மார்க் வாங்கியிருக்கிறான்.''

க.சரவணகுமார், திருநெல்வேலி.

-------------------------------------------------------------

"ஆசையா டிவி பார்க்கலாம்னு வந்து உக்காந்தா... படமே தெரியமாட்டேங்குதே?

"நீங்கதானே தாத்தா டிவியை திருப்பிவைனு சொன்னீங்க.''

பீ.சேகர், ஊட்டி.

-------------------------------------------------------------

*"சுவத்துல எதுக்குடி கம்மல் ஜமிக்கியை மாட்டியிருக்கே?''

"சுவத்துக்கும் கேட்கிற காது உண்டுன்னு நீதானே நேத்து சொன்னே.''

ஜி.எஸ்.சபரி

2 ஈ., அங்கம்மாள் ஹவுஸ்,

கோபி செட்டிபாளையம் - 638 452.

கடி... கடி... கடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கடி... கடி... கடி Empty Re: கடி... கடி... கடி

Post by ஹாசிம் Wed May 19, 2010 11:55 am

செம கடிப்பா தாங்க முடியல கடி... கடி... கடி 755837
கடி... கடி... கடி 705463 கடி... கடி... கடி 705463 கடி... கடி... கடி 677196

நேசமுடன் ஹாசிம்
கடி... கடி... கடி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கடி... கடி... கடி Empty Re: கடி... கடி... கடி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum