புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_lcapபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_voting_barபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_rcap 
72 Posts - 77%
heezulia
பனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_lcapபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_voting_barபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_rcap 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_lcapபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_voting_barபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_rcap 
8 Posts - 9%
mohamed nizamudeen
பனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_lcapபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_voting_barபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_rcap 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_lcapபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_voting_barபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_rcap 
236 Posts - 76%
heezulia
பனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_lcapபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_voting_barபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
பனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_lcapபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_voting_barபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_lcapபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_voting_barபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
பனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_lcapபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_voting_barபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
பனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_lcapபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_voting_barபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_lcapபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_voting_barபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
பனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_lcapபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_voting_barபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_lcapபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_voting_barபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
பனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_lcapபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_voting_barபனை நுங்கு வியாபாரம் படுஜோர் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனை நுங்கு வியாபாரம் படுஜோர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 10:17 am

பனை நுங்கு வியாபாரம் படுஜோர் 19thiruthani


திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை பகுதியில் பனை நுங்கு வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.​ ​

சித்திரை மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கி தற்போது கோடை வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.​ திருத்தணி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.​ பகல் நேரத்தில் அனல் காற்றும்,​​ இரவு நேரத்தில் புழுக்கமும் ஏற்படுகிறது.​ இதனால் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல்,​​ வெம்மையை தணித்துக் கொள்ள குளிர்பானங்கள்,​​ பழவகைகள் என பல வழிகளை மக்கள் நாடுகின்றனர்.​ அதேபோல் இளநீர்,​​ வெள்ளரிக்காய்,​​ தர்ப்பூசணி ஆகியவற்றையும் மக்கள் அதிகம் பயன்படுத்தப்படுத்துகின்றனர்.​ கோடைக்காலம் என்பதால் இளநீர் ஒன்று ரூ.20 வரை விற்கப்படுகிறது.​ வெள்ளரிக்காய் மற்றும் தர்ப்பூசணிக்கும் குறைந்தபட்சம் ரூ.5 கொடுக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் பொதட்டூர்பேட்டை மற்றும் அதை சுற்றுப்பகுதிகளில் பனை நுங்கு வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

பள்ளிப்பட்டு முதல் சொரக்காய்பேட்டை வரை குசஸ்தலை ஆற்றின் கரை ஓரத்தில் உள்ள ஏரிக்கால்வாய்களில் இருபுறமும் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.​ இதிலிருந்து பனங்காய் வெட்டி எடுத்து நுங்கு சேகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பனை நுங்கு வியாபாரி குமரேசன் கூறியதாவது:

பொதட்டூர்பேட்டை சுற்றியுள்ள உள்ள கிராமங்களான சொரக்காய்பேட்டை,​​ கொளத்தூர்,​​ பெருமாநல்லூர் பகுதியில் பனை மரங்கள் அதிகம் உள்ளன.​ மேற்கண்ட பகுதியிலிருந்து தினசரி மரம் ஏறி நுங்கு சேகரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறோம்.​ இவை அனைத்தும் குளிர்ச்சியாக இருப்பதால் பொதுமக்கள் அதிகம் வாங்கி செல்கின்றனர்.

ஒரு நுங்கு ரூ.1.50-க்கு விற்கப்படுவதால் அனைவராலும் விரும்பி வாங்கப்படுகிறது.

சொரக்காய்பேட்டை பகுதி சுற்றியுள்ள பாண்டரவேடு,​​ கேசவராஜகுப்பம்,​​ புன்னியம் ஜங்காளப்பள்ளி,​​ பொதட்டூர்பேட்டை பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பனை நுங்கு விற்பனை அமோகமாக நடக்கிறது என்றார் குமரேசன்



பனை நுங்கு வியாபாரம் படுஜோர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed May 19, 2010 11:21 am

நுங்கு நான் கடந்த வாரம் வாங்கினான் 6 நுங்கு Rs.௦10

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 11:23 am

ramesh.vait wrote:நுங்கு நான் கடந்த வாரம் வாங்கினான் 6 நுங்கு Rs.௦10

மரத்தில் ஏறி நுங்கு வெட்டத் தெரியாதா? இதெல்லாமா பணம் கொடுத்து வாங்குவது!!!



பனை நுங்கு வியாபாரம் படுஜோர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed May 19, 2010 11:28 am

நான் என்ன உங்கள போல விஜயை ? புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 11:32 am

ramesh.vait wrote:நான் என்ன உங்கள போல விஜயை ? புன்னகை

அட, அடிக்கடி நாய் துரத்தும் பொழுது ஓடிப் போய் ஏறி பழகிப் போச்சுப்பா!!!



பனை நுங்கு வியாபாரம் படுஜோர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 11:33 am

நுங்கு சாப்பிட்டா ரொம்ப நல்லதாம்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed May 19, 2010 11:35 am

பிச்ச wrote:நுங்கு சாப்பிட்டா ரொம்ப நல்லதாம்!
எதுக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 11:40 am

ramesh.vait wrote:
பிச்ச wrote:நுங்கு சாப்பிட்டா ரொம்ப நல்லதாம்!
எதுக்கு

நுங்கு வியாபாரிக்கு!!



பனை நுங்கு வியாபாரம் படுஜோர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 11:44 am

சிவா wrote:
ramesh.vait wrote:
பிச்ச wrote:நுங்கு சாப்பிட்டா ரொம்ப நல்லதாம்!
எதுக்கு
நுங்கு வியாபாரிக்கு!!
ஆமாம். பனை நுங்கு வியாபாரம் படுஜோர் 755837 பனை நுங்கு வியாபாரம் படுஜோர் 359383

1.நுங்கை சுற்றி வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ள ஓடு போன்ற பொருள் குடலுக்கு ரொம்ப நல்லது,
2.நுங்கு நல்ல குளிர்ச்சியை தரும்.
3.முற்றிய நொங்கு வாயிற்று வலியை ஏற்படுத்தும்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக