ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருக்கும் அந்நாள் அன்பே...

+2
mohan-தாஸ்
ரிபாஸ்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காத்திருக்கும் அந்நாள் அன்பே... Empty காத்திருக்கும் அந்நாள் அன்பே...

Post by ரிபாஸ் Tue May 18, 2010 6:37 pm

காத்திருக்கும் அந்நாள் அன்பே... Lovestorypuzzle

காத்திருக்கும் அந்நாள்

அன்பே...
உனை தினம் நினைத்து
கற்பனையில் பேசிய நாற்கள் அதிகம்
நேரில் பேசுவதற்கு எப்போ வரும் அந்நாள்?...

தொலைவில் இருந்து தொலைபேசியில்தான்
பேசினோம்...
அருகே இருந்து அனுமதியுடன் பேசுவதற்கு...
அந்நாள் எப்போ வரும்..

உன் இனிய குரலில் இனிதாக பேசினாய்
சுவையாக ரசித்தேன்...
இதமாக என் அருகில் இருந்து
எப்போது இசையாக பேசுவாய்...
காத்திருக்கிறேன்...அந்த ஒரு நாளை

மலரட்டும் அந்த இனிய நாள்...
இருவருக்கும்
புனித நாளாக...
அந்நாளை என்னியவனாக...

இவன்
றிபாஸ்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காத்திருக்கும் அந்நாள் அன்பே... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காத்திருக்கும் அந்நாள் அன்பே... Empty Re: காத்திருக்கும் அந்நாள் அன்பே...

Post by mohan-தாஸ் Tue May 18, 2010 6:50 pm

காத்திருக்கும் காதல் சீக்கிரம் வெற்றி பெரும் அருமையாக கொடுத்துள்ளீர்கள் றிபாஸ் அருமை...


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

காத்திருக்கும் அந்நாள் அன்பே... Empty Re: காத்திருக்கும் அந்நாள் அன்பே...

Post by சரவணன் Tue May 18, 2010 7:26 pm

அந்தநாள் விரைவில் வரும் ரிபாஸ்,
வாழ்த்துகள்!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காத்திருக்கும் அந்நாள் அன்பே... Empty Re: காத்திருக்கும் அந்நாள் அன்பே...

Post by ஹாசிம் Tue May 18, 2010 7:37 pm

அருமை நண்பா அழகான காத்திருப்பு புரிந்திருக்கும் இப்பொழுது கவலைவேண்டாம் காத்திருக்கும் அந்நாள் அன்பே... 572280 காத்திருக்கும் அந்நாள் அன்பே... 677196


நேசமுடன் ஹாசிம்
காத்திருக்கும் அந்நாள் அன்பே... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காத்திருக்கும் அந்நாள் அன்பே... Empty Re: காத்திருக்கும் அந்நாள் அன்பே...

Post by முபிஸ் Wed May 19, 2010 9:43 am

றிபாஸ் அருமையான வரிகள் வடித்து உள்ளீர்கள் இனிய காத்திருப்பு இனிப்புடன் நடக்கும் வாழ்த்துக்கள்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

காத்திருக்கும் அந்நாள் அன்பே... Empty Re: காத்திருக்கும் அந்நாள் அன்பே...

Post by ரிபாஸ் Wed May 19, 2010 9:45 am

முபிஸ் wrote:றிபாஸ் அருமையான வரிகள் வடித்து உள்ளீர்கள் இனிய காத்திருப்பு இனிப்புடன் நடக்கும் வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காத்திருக்கும் அந்நாள் அன்பே... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காத்திருக்கும் அந்நாள் அன்பே... Empty Re: காத்திருக்கும் அந்நாள் அன்பே...

Post by ரிபாஸ் Wed May 19, 2010 9:45 am

ஹாசிம் wrote:அருமை நண்பா அழகான காத்திருப்பு புரிந்திருக்கும் இப்பொழுது கவலைவேண்டாம் காத்திருக்கும் அந்நாள் அன்பே... 572280 காத்திருக்கும் அந்நாள் அன்பே... 677196

மிக்க நன்றி நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காத்திருக்கும் அந்நாள் அன்பே... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காத்திருக்கும் அந்நாள் அன்பே... Empty Re: காத்திருக்கும் அந்நாள் அன்பே...

Post by ரிபாஸ் Wed May 19, 2010 9:45 am

பிச்ச wrote:அந்தநாள் விரைவில் வரும் ரிபாஸ்,
வாழ்த்துகள்!!!

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காத்திருக்கும் அந்நாள் அன்பே... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காத்திருக்கும் அந்நாள் அன்பே... Empty Re: காத்திருக்கும் அந்நாள் அன்பே...

Post by ரிபாஸ் Wed May 19, 2010 9:46 am

mohan-தாஸ் wrote:காத்திருக்கும் காதல் சீக்கிரம் வெற்றி பெரும் அருமையாக கொடுத்துள்ளீர்கள் றிபாஸ் அருமை...

நன்றி தல நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காத்திருக்கும் அந்நாள் அன்பே... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காத்திருக்கும் அந்நாள் அன்பே... Empty Re: காத்திருக்கும் அந்நாள் அன்பே...

Post by ரமீஸ் Wed May 19, 2010 11:19 am

அந்த நாள் வெகு சீக்கிரம் வருவதற்கு நல்வாழ்த்துக்கள்.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

காத்திருக்கும் அந்நாள் அன்பே... Empty Re: காத்திருக்கும் அந்நாள் அன்பே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum