புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் குற்றவாளி ? Poll_c10யார் குற்றவாளி ? Poll_m10யார் குற்றவாளி ? Poll_c10 
29 Posts - 62%
heezulia
யார் குற்றவாளி ? Poll_c10யார் குற்றவாளி ? Poll_m10யார் குற்றவாளி ? Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
யார் குற்றவாளி ? Poll_c10யார் குற்றவாளி ? Poll_m10யார் குற்றவாளி ? Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
யார் குற்றவாளி ? Poll_c10யார் குற்றவாளி ? Poll_m10யார் குற்றவாளி ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் குற்றவாளி ? Poll_c10யார் குற்றவாளி ? Poll_m10யார் குற்றவாளி ? Poll_c10 
194 Posts - 73%
heezulia
யார் குற்றவாளி ? Poll_c10யார் குற்றவாளி ? Poll_m10யார் குற்றவாளி ? Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
யார் குற்றவாளி ? Poll_c10யார் குற்றவாளி ? Poll_m10யார் குற்றவாளி ? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
யார் குற்றவாளி ? Poll_c10யார் குற்றவாளி ? Poll_m10யார் குற்றவாளி ? Poll_c10 
8 Posts - 3%
prajai
யார் குற்றவாளி ? Poll_c10யார் குற்றவாளி ? Poll_m10யார் குற்றவாளி ? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
யார் குற்றவாளி ? Poll_c10யார் குற்றவாளி ? Poll_m10யார் குற்றவாளி ? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
யார் குற்றவாளி ? Poll_c10யார் குற்றவாளி ? Poll_m10யார் குற்றவாளி ? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
யார் குற்றவாளி ? Poll_c10யார் குற்றவாளி ? Poll_m10யார் குற்றவாளி ? Poll_c10 
2 Posts - 1%
Barushree
யார் குற்றவாளி ? Poll_c10யார் குற்றவாளி ? Poll_m10யார் குற்றவாளி ? Poll_c10 
2 Posts - 1%
sram_1977
யார் குற்றவாளி ? Poll_c10யார் குற்றவாளி ? Poll_m10யார் குற்றவாளி ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் குற்றவாளி ?


   
   

Page 1 of 2 1, 2  Next

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 18, 2010 1:08 pm

அன்று ஞாயிற்றுக் கிழமை.காலையில் தாமதமாக எழுந்து குளிக்கப்போனான் அந்தக் குடும்பத் தலைவன்.அவனது மனைவி சிறிது நேரம் கழித்து பாத்ரூம் போனாள்.அங்கேதனது கணவன் பாத்ரூமில் கொல்லப்பட்டுக்
கிடப்பதைக்கண்ட மனைவி, உடனடியாக காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தாள்.காவலர்கள் வந்தார்கள். ஆய்வாளர் தனது விசாரனையைத் துவக்கினார்.விசாரனையின் முடிவில் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டார்.
1- மனைவி காலையில் தான் தூங்கிக் கொண்டு இருந்ததாகக் கூறினாள்.
2- தான் காலை உணவு தாயாரித்துக் கொண்டிருந்ததாக சமையல்காரன் சொன்னான்.
3- பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்ததாக தோட்டக்காரன் சொன்னான்.
4- தபால்காரரிடம் கடிதங்களைப் பெற்றுக் கொண்டிருந்ததாக வேலைக்காரன் கூறினான்.
5- காரைத் துடைத்துக்கொண்டிருந்ததாக டிரைவர் கூறினான்.
இதையெல்லாம் கேட்ட ஆய்வாளர், உடனே குற்றவாளியைக் கைது செய்தார்.
யார் குற்றவாளி???





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 18, 2010 1:17 pm

வேலைக்காரன் என் என்றால் எங்க ஊரில் தபால் ரெண்டு மணிக்கு தான் வரும் ரெண்டு மணி காலை இல்லையே எப்புடி

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 18, 2010 1:29 pm

maniajith007 wrote:வேலைக்காரன் என் என்றால் எங்க ஊரில் தபால் ரெண்டு மணிக்கு தான் வரும் ரெண்டு மணி காலை இல்லையே எப்புடி

அப்பா... எப்புடி இதெல்லாம்... நீங்க ரொம்ப அறிவாளிதான் வெளிய சொல்லாதிங்க... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 18, 2010 1:30 pm

எஸ்.எம். மபாஸ் wrote:
maniajith007 wrote:வேலைக்காரன் என் என்றால் எங்க ஊரில் தபால் ரெண்டு மணிக்கு தான் வரும் ரெண்டு மணி காலை இல்லையே எப்புடி

அப்பா... எப்புடி இதெல்லாம்... நீங்க ரொம்ப அறிவாளிதான் வெளிய சொல்லாதிங்க... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

மொகத்த பார்த்தே சொல்லிடுறாங்க பாஸ் நம்ம பெருமைகளா விடுங்க

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 18, 2010 1:44 pm

maniajith007 wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:
maniajith007 wrote:வேலைக்காரன் என் என்றால் எங்க ஊரில் தபால் ரெண்டு மணிக்கு தான் வரும் ரெண்டு மணி காலை இல்லையே எப்புடி

அப்பா... எப்புடி இதெல்லாம்... நீங்க ரொம்ப அறிவாளிதான் வெளிய சொல்லாதிங்க... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

மொகத்த பார்த்தே சொல்லிடுறாங்க பாஸ் நம்ம பெருமைகளா விடுங்க

இதெல்லாம் தெரிஞ்சதுதானே.... ஓகே பாஸ்.





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 18, 2010 1:48 pm

எல்லாம் சரி விடய சொல்லுங்க

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 18, 2010 2:18 pm

maniajith007 wrote:எல்லாம் சரி விடய சொல்லுங்க


சொல்லுவேமில்ல... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 18, 2010 2:39 pm

அப்ப விடை அவரை கொண்டது மபாஸ்தான் கொலகாரப்பயபுள்ள யார் குற்றவாளி ? 755837 யார் குற்றவாளி ? 755837



நேசமுடன் ஹாசிம்
யார் குற்றவாளி ? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 18, 2010 2:41 pm

ஹாசிம் wrote:அப்ப விடை அவரை கொண்டது மபாஸ்தான் கொலகாரப்பயபுள்ள யார் குற்றவாளி ? 755837 யார் குற்றவாளி ? 755837

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 18, 2010 3:38 pm

ஹாசிம் wrote:அப்ப விடை அவரை கொண்டது மபாஸ்தான் கொலகாரப்பயபுள்ள யார் குற்றவாளி ? 755837 யார் குற்றவாளி ? 755837

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக