புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து 85 சிறப்பு அழைப்பாளர்கள்!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களாக 85 அறிஞர்கள் பங்கேற்க உள்ளதாக மாநாட்டின் வரவேற்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழக அரசின் பொதுத் துறைச் செயலருமான தேவ ஜோதி ஜெகராஜன் தெரிவித்தார்.
செம்மொழி மாநாட்டில் ஆர்வலர்களாகப் பணியாற்ற உள்ள ஆசிரியர், மாணவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தைத் துவக்கி வைத்து பொதுத் துறைச் செயலர் தேவஜோதி ஜெகராஜன் பேசியது:
செம்மொழி மாநாட்டில் வெளிநாட்டு கட்டுரையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு உதவிட ஆர்வலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழக முதல்வரின் சிறப்பு அழைப்பாளர்களாக பல்வேறு நாடுகளில் இருந்து 85 அறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு தலா ஒரு ஆசிரியர்-மாணவர்கள் உதவியாளர்களாக நியமிக்கப்படுவர். வெளிநாட்டு கட்டுரையாளர்கள் 5 பேருக்கு ஒரு ஆர்வலர் நியமிக்கப்படுவர்.
ஆர்வலர்களாக நியமிக்கப்படும் நீங்கள் தான் தமிழகம், தமிழக அரசு, தமிழ் கலாசாரம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். விருந்தினர்கள் கேட்கும்பட்சத்தில் தமிழகம் மற்றும் கோவை குறித்த சிறப்பு அம்சங்களைத் தெரிவிக்கத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
விருந்தினர்கள் தங்கும் இடம், போக்குவரத்து, உணவு ஆகியவற்றுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் தேவையான உதவிகளை அளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
மாநாட்டில் பங்கேற்க உள்ள விருந்தினர்கள், அவர்களுக்கான தங்குமிடம், மாநாட்டின் குழுக்கள், அலுவலர்களின் இருப்பிடம், தொலைபேசி எண்கள், இ-மெயில் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கிய தகவல் தொகுப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது.
ஜூன் 5-ம் தேதிக்குள் இப் பணிகள் முடிந்துவிடும். அலுவலர்களை எளிதில் தொடர்பு கொள்ள வசதியாகத் ஆர்வலர்களுக்கு இந்த தகவல் தொகுப்பு புத்தகம் வழங்கப்படும் என்றார்.
பாரதியார் பல்கலை. துணைவேந்தர் சி.சுவாமிநாதன், செம்மொழி மாநாட்டுக்கான பாரதியார் பல்கலை. முதன்மை ஒருங்கிணைப்பாளர் இரா.வேங்கடபதி,
ஒருங்கிணைப்பாளர் இரா.பழனிவேல் உள்ளிட்டோர் பேசினர்

- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இப்ப இவனுங்க தமிழ்மாநாடு நடத்தி என்ன கிழிக்க போரானுங்க.சும்மா வெட்டிகதை பேசுறதுக்கு இதுல செலவு பண்ற பணத்தை மக்களுக்கு பயன் படுற மாதிரி எதாவது செய்யலாம்.அது என்ன எந்த மொழிக்காரனும் செய்யாதத இங்க மட்டும் செய்றானுங்கன்னு தெரியல.எதுக்காக இந்த மாநாடுன்னு யாராவது சொன்னா நல்லா இருக்கும்
- அலட்டல் அம்பலத்தார்இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
உதயசுதா wrote:இப்ப இவனுங்க தமிழ்மாநாடு நடத்தி என்ன கிழிக்க போரானுங்க.சும்மா வெட்டிகதை பேசுறதுக்கு இதுல செலவு பண்ற பணத்தை மக்களுக்கு பயன் படுற மாதிரி எதாவது செய்யலாம்.அது என்ன எந்த மொழிக்காரனும் செய்யாதத இங்க மட்டும் செய்றானுங்கன்னு தெரியல.எதுக்காக இந்த மாநாடுன்னு யாராவது சொன்னா நல்லா இருக்கும்
அது சரிதான் மகள் ,தமிழ் மொழியை முள்ளி வாய்க்காலில துடி துடிக்க சாகடித்துவிட்டு இப்போது செம்மொழி பேசுகிறது ஒரு செம்மறி ....ஹ ஹ ஹா
Similar topics
» செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை
» செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
» செம்மொழி மாநாட்டுக்கு அனுமதி இல்லை-நாடகக் கலைஞர் வள்ளுவர் வேடத்தில் போராட்டம்
» மாவீரர் தினம்: பழ.நெடுமாறன், வைகோ, திருமா, சீமான் பல்வேறு நாடுகளில் உரை
» சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்: மத்திய அரசு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|