ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Today at 7:18 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா?

4 posters

Go down

தி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா? Empty தி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா?

Post by ரபீக் Tue May 18, 2010 12:51 pm

தமிழ்நாட்டில் மீண்டும் மேல்சபை அமைப்பதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் நிறைவேறிவிட்டது. ஜனாதிபதி கையெழுத்திட்டவுடன் இதற்கான நடவடிக்கைகள் தொடங்கும்.

ஜனாதிபதி கையெழுத்திட்ட பிறகு 4 முதல் 6 மாதங்களுக்குள் தமிழ்நாடு மேல்சபை அமைக்கப்பட்டு விடும். 78 பேர் உறுப்பினர்கள் ஆவார்கள். இதில் மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.சி.க்கள் சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மூலம் தேர்ந் தெடுக்கப்படுகிறார்கள். கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் இவர்களின் எண்ணிக்கை இருக்கும்.

தி.மு.க.வின் பலம் தமிழக சட்டசபையில் 100 ஆக உள்ளது. எனவே, தி.மு.க. சார்பில் அதிகமானோர் எம்.எல்.சி. ஆக வாய்ப்பு உள்ளது. இதில், தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.

அந்த வகையில் புதிதாக தி.மு.க.வில் சேர்ந்த நடிகை குஷ்புவுக்கு எம்.எல்.சி. ஆகும் வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குஷ்பு தி.மு.க.வில் சேராமல் இருந்திருந்தாலும், கலைத்துறை சார்பில் எம். எல்.சி.யாக கவர்னர் மூலம் நியமிக்கப்பட வாய்ப்பு இருந்தது. இப்போது, தி.மு.க. வில் சேர்ந்து விட்டதால் அவருக்கு மேல்சபை உறுப்பினராகும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது.

தமிழக மேல்சபை முறைப்படி அமைய இன்னும் சில மாதங்கள் ஆகும். தி.மு.க. மேலிடம் இதுவரை மேல்சபை உறுப்பினர்களாக யாரை நியமிக்கலாம் என்பதை பற்றி ஆலோசிக்கவில்லை. முதல்- அமைச்சர் கருணாநிதி தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்தை கூட்டி இதுபற்றி முடிவு செய்வார். அதன் பிறகுதான் யாருக்கு தி.மு.க. சார்பில் எம்.எல்.சி. பதவி என்பது தெரிய வரும் என்று கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் பலர் இப்போதே எம்.எல்.சி. பதவி பெற முயற்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில், குஷ்புவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா? Empty Re: தி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா?

Post by கலைவேந்தன் Tue May 18, 2010 1:03 pm

தி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா? Icon_smile தி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா? Icon_smile



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா? Empty Re: தி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா?

Post by உதயசுதா Tue May 18, 2010 2:28 pm

அந்தம்மா எம் எல்சியும் ஆவாங்க.நம்ம துணை முதல்வருக்கு இணைப்பாகவும் ஆவாங்க.
அதுக்குதான தி,மு,கவுல சேர்ந்து இருக்கா.இதுக்கு சும்மா கொள்கை பிடிச்சு இருக்குன்னு சப்ப கட்டு வேற


தி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா? Uதி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா? Dதி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா? Aதி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா? Yதி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா? Aதி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா? Sதி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா? Uதி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா? Dதி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா? Hதி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா? Empty Re: தி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா?

Post by அலட்டல் அம்பலத்தார் Tue May 18, 2010 2:31 pm

அரசியல் ஒரு சாக்கடை கண்டியலே ,இன்று அடி பட்டவன் நாளை அவனுக்கே மாலை போடுவான் ,,,கேவலம் கெட்ட பொழப்புக்கு இப்பவே கட்டையில் போகலாம் ....
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

தி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா? Empty Re: தி.மு.க.வில் இணைப்பு குஷ்பு எம்.எல்.சி. ஆவாரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு
» 100 கோடியில் 125 ஏக்கர் பரப்பளவு வில் அமெரிக்கா வில் திருப்பதி ஏழுமலையார் வேங்கடஜலபதி இந்து கோவில்
» நடிகர் நெப்போலியன் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ>வில் சேருகிறார்
» தேர்தல் கமிஷனர் ஆவாரா சாந்தா ஷீலா நாயர்?
» டைம் இதழின் இந்த ஆண்டின் 'மாமனிதர்' ஆவாரா நரேந்திர மோடி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum