புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ​85 சிறப்பு அழைப்பாளர்கள்! I_vote_lcapசெம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ​85 சிறப்பு அழைப்பாளர்கள்! I_voting_barசெம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ​85 சிறப்பு அழைப்பாளர்கள்! I_vote_rcap 
69 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ​85 சிறப்பு அழைப்பாளர்கள்! I_vote_lcapசெம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ​85 சிறப்பு அழைப்பாளர்கள்! I_voting_barசெம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ​85 சிறப்பு அழைப்பாளர்கள்! I_vote_rcap 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ​85 சிறப்பு அழைப்பாளர்கள்!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 18 May 2010 - 13:58

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களாக 85 அறிஞர்கள் ​ பங்கேற்க உள்ளதாக மாநாட்டின் வரவேற்புக் குழு ஒருங்கிணைப்பாளரும்,​​ தமிழக அரசின் ​ பொதுத் துறைச் செயலருமான தேவ ஜோதி ஜெகராஜன் தெரிவித்தார்.

​ செம்மொழி மாநாட்டில் ஆர்வலர்களாகப் பணியாற்ற உள்ள ஆசிரியர்,​​ மாணவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.​ இக் கூட்டத்தைத் துவக்கி வைத்து பொதுத் துறைச் செயலர் தேவஜோதி ஜெகராஜன் பேசியது:

​ செம்மொழி மாநாட்டில் வெளிநாட்டு கட்டுரையாளர்கள்,​​ சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர்.​ வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு உதவிட ஆர்வலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.​ தமிழக முதல்வரின் சிறப்பு அழைப்பாளர்களாக பல்வேறு நாடுகளில் இருந்து 85 அறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.​ இவர்களுக்கு தலா ஒரு ஆசிரியர்-மாணவர்கள் உதவியாளர்களாக நியமிக்கப்படுவர்.​ வெளிநாட்டு கட்டுரையாளர்கள் 5 பேருக்கு ஒரு ஆர்வலர் நியமிக்கப்படுவர்.

​ ஆர்வலர்களாக நியமிக்கப்படும் நீங்கள் தான் தமிழகம்,​​ தமிழக அரசு,​​ தமிழ் கலாசாரம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.​ விருந்தினர்கள் கேட்கும்பட்சத்தில் தமிழகம் மற்றும் கோவை குறித்த சிறப்பு அம்சங்களைத் தெரிவிக்கத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.​

விருந்தினர்கள் தங்கும் இடம்,​​ போக்குவரத்து,​​ உணவு ஆகியவற்றுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் தேவையான உதவிகளை அளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

​ மாநாட்டில் பங்கேற்க உள்ள விருந்தினர்கள்,​​ அவர்களுக்கான தங்குமிடம்,​​ ​மாநாட்டின் குழுக்கள்,​​ அலுவலர்களின் இருப்பிடம்,​​ தொலைபேசி எண்கள்,​​ இ-மெயில் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கிய தகவல் தொகுப்பு ​தயாராகிக் கொண்டிருக்கிறது.

​ ஜூன் 5-ம் தேதிக்குள் இப் பணிகள் முடிந்துவிடும்.​ அலுவலர்களை எளிதில் தொடர்பு கொள்ள வசதியாகத் ஆர்வலர்களுக்கு இந்த தகவல் தொகுப்பு புத்தகம் வழங்கப்படும் என்றார்.

​ பாரதியார் பல்கலை.​ துணைவேந்தர் சி.சுவாமிநாதன்,​​ செம்மொழி மாநாட்டுக்கான பாரதியார் பல்கலை.​ முதன்மை ஒருங்கிணைப்பாளர் இரா.வேங்கடபதி,​​ ​

ஒருங்கிணைப்பாளர் இரா.பழனிவேல் உள்ளிட்டோர் பேசினர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 18 May 2010 - 15:53

இப்ப இவனுங்க தமிழ்மாநாடு நடத்தி என்ன கிழிக்க போரானுங்க.சும்மா வெட்டிகதை பேசுறதுக்கு இதுல செலவு பண்ற பணத்தை மக்களுக்கு பயன் படுற மாதிரி எதாவது செய்யலாம்.அது என்ன எந்த மொழிக்காரனும் செய்யாதத இங்க மட்டும் செய்றானுங்கன்னு தெரியல.எதுக்காக இந்த மாநாடுன்னு யாராவது சொன்னா நல்லா இருக்கும்

செம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ​85 சிறப்பு அழைப்பாளர்கள்! Uசெம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ​85 சிறப்பு அழைப்பாளர்கள்! Dசெம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ​85 சிறப்பு அழைப்பாளர்கள்! Aசெம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ​85 சிறப்பு அழைப்பாளர்கள்! Yசெம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ​85 சிறப்பு அழைப்பாளர்கள்! Aசெம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ​85 சிறப்பு அழைப்பாளர்கள்! Sசெம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ​85 சிறப்பு அழைப்பாளர்கள்! Uசெம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ​85 சிறப்பு அழைப்பாளர்கள்! Dசெம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ​85 சிறப்பு அழைப்பாளர்கள்! Hசெம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ​85 சிறப்பு அழைப்பாளர்கள்! A
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Tue 18 May 2010 - 15:56

உதயசுதா wrote:இப்ப இவனுங்க தமிழ்மாநாடு நடத்தி என்ன கிழிக்க போரானுங்க.சும்மா வெட்டிகதை பேசுறதுக்கு இதுல செலவு பண்ற பணத்தை மக்களுக்கு பயன் படுற மாதிரி எதாவது செய்யலாம்.அது என்ன எந்த மொழிக்காரனும் செய்யாதத இங்க மட்டும் செய்றானுங்கன்னு தெரியல.எதுக்காக இந்த மாநாடுன்னு யாராவது சொன்னா நல்லா இருக்கும்

அது சரிதான் மகள் ,தமிழ் மொழியை முள்ளி வாய்க்காலில துடி துடிக்க சாகடித்துவிட்டு இப்போது செம்மொழி பேசுகிறது ஒரு செம்மறி ....ஹ ஹ ஹா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக