புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடாவில் மீண்டும் நக்ஸல்கள் பயங்கர தாக்குதலை நடத்தினர். குண்டை வெடிக்கச் செய்து பஸ்ûஸ தகர்த்ததில் போலீஸôர் உள்பட 50 பேர் பரிதாபமாக பலியாயினர்.
கடந்த 40 நாட்களில் தந்தேவாடாவில் நக்ஸல்கள் நடத்தும் 2-வது பெரிய தாக்குதலாகும் இது.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியிலிருந்து தந்தேவாடா பகுதிக்கு ஒரு பயணிகள் பஸ் திங்கள்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தது. காதிராஸ் - புசாரஸ் பகுதிக்கு இடையே மாலை 4.45 மணியளவில் பஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதில் பயணிகள் பஸ் தகர்க்கப்பட்டது. பல அடி உயரம் பஸ் மேலே பறந்து கிழே விழுந்து சிதறியது. இந்த தாக்குதலில் பஸ்ஸில் பயணம் செய்த 50 பேர் பலியாயினர். இதில் நக்ஸல்களுக்கு எதிராக போலீஸôருக்கு உதவி செய்துவந்த சிறப்பு போலீஸ் அதிகாரிகளும் (எஸ்பிஓ) அடங்குவர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸôர் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.
சாலையில் புதைக்கப்பட்டிருந்த ஐஇடி வகையிலான வெடிகுண்டை பஸ் வரும்போது ரிமோட் கண்ட்ரோல் மூலம் நக்ஸல்கள் வெடிக்கச் செய்துள்ளனர்.
சாலை முழுவதும் இறந்து கிடந்தவர்களின் சடலங்கள் சிதறிக் கிடந்தன. பெரும்பாலானோரின் சடலங்கள் வெடிகுண்டு தாக்குதலில் சிதறிவிட்டன.
வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கிய பஸ் முழுவதும் உருக்குலைந்துவிட்டது. பஸ்ஸின் முன்பகுதி தாக்குதலில் உருகி இரும்புப் பந்து போல ஆகிவிட்டது. பஸ்ஸின் உடலில் சிக்கியுள்ள உடல்களை எடுக்க முடியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்பட்டது. பஸ்ஸிலிருந்த பொதுமக்கள், போலீஸôரின் உடமைகள், செருப்புகள், ஆடைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.
இந்தத் தாக்குதலால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தந்தேவாடாவில் மத்திய ஆயுதப் படை போலீஸ் (சிஆர்பிஎஃப்) வீரர்கள் மீது நக்ஸல்கள் தாக்கியதில் 76 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பயங்கரத் தாக்குதலை மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ளனர்.
சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 48 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை காலை முதல் நடத்தப் போவதாக மாவோயிஸ்டுகள் அறிவித்திருந்தனர். முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஒரு நாள் முன்னதாகவே தாக்குதலை மாவோயிஸ்டுகள் தொடங்கியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம்: தந்தேவாடாவில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. நக்ஸல்கள் வேட்டையில் போலீஸôருக்கும், சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் உதவி வந்த பொதுமக்கள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்றார் அவர்.
கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தந்தேவாடா முக்ரானா வனப்பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கர தாக்குதலை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்தினர். இதில் 76 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 8-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வாகனம் மீது நக்ஸல்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகாவ் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கிராம மக்கள் 6 பேரை நக்ஸல்கள் சுட்டுக் கொன்றனர். பின்னர் அவர்களின் சடலங்களை கிராமத்துக்கு வெளியே வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
ராஜ்நந்தகாவ் மாவட்டத்தில் பலமுறை நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலையில் போலீஸ் முகாம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதில் எஸ்.பி. வினோத் குமார் செüபி உள்பட 29 பேர் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தைக் குறிவைத்த நக்ஸல்கள் அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை: சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை மத்திய உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: அப்பாவி பொதுமக்களைக் கொல்வதை சமீப காலமாக நக்ஸல்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 50 பேர் இறந்துள்ளனர். மேலும் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார் அவர்.
சத்தீஸ்கர் முதல்வர் கண்டனம்: தந்தேவாடாவில் நடந்துள்ள தாக்குதல் சம்பவத்துக்கு சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
நக்ஸல்களின் குரூர முகத்தை இந்த சம்பவத்தின் மூலம் காண முடிகிறது. ஆதரவை இழந்து வருவதால் ஏமாற்றமடைந்துள்ள நக்ஸல்கள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நக்ஸல்களை வேரோடு அழிக்க அனைவரும் ஒன்று திரளவேண்டும் என்றார் அவர்.
சையத் ஷாநவாஸ் ஹுசைன்: இந்த நிலையில் தில்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் சையத் ஷாநவாஸ் ஹுசைன் நிருபர்களிடம் கூறியதாவது:
நக்ஸல்களின் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. பாஜக இதை வன்மையாகக் கண்டிக்கிறது. நக்ஸல்களை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பிரதான எதிர்க்கட்சியான பாஜக முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றார் அவர்.

- அலட்டல் அம்பலத்தார்இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
இதுகளுக்கு என்னிக்குத் தான் முடிவுகாலம் வரப் போகுதோ தெரியல ,,,
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1