ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலாவதியாவதற்கு முன்....

+5
சிவா
வழிப்போக்கன்
அப்புகுட்டி
Ila
எஸ்.எம். மபாஸ்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காலாவதியாவதற்கு முன்.... - Page 2 Empty காலாவதியாவதற்கு முன்....

Post by எஸ்.எம். மபாஸ் Tue May 18, 2010 11:35 am

First topic message reminder :

கடல் கடந்து என்
கரம் சேர்ந்து இருக்கும் உன்
கடிதம்!

அழிந்த எழுத்துகளும் உன்
அழுகைதான் காரணம் என
சொல்லாமல் சொல்ல;
கனத்த இதயமோ
ரணமானது மெல்ல!!

வழியில்லாமல்
வளைகுடாவில் நானும்;
விதியே என வீட்டிற்குள் நீயும்!

என் சொந்தங்களை கரையேற்ற
உன் சோகம் பணயமாக
பயணம் வந்தேன்
பாலைவனத்திற்க்கு!

என்னோடு சேர்ந்து
இன்னுமொரு கூட்டம்
வலியோடு இருந்தாலும்
வாய் விட்டு சிரிப்போம்!

கலகலப்பாக
கட்டிலுக்கு சென்றாலும்
கணப் பொழுதில்
கனமாகும் நெஞ்சம்;

உன் நினைவோடு
கனவுக்கு காலடிவைத்தாலும்
அங்கேயும் நீ கேட்பது என்னவோ
என் விடுமுறையைப் பற்றிதான்!!

பசியோடு இருந்தாலும் என்
பக்கத்தில் நீ வேண்டும்;
நடத்தியதுப் போதும் குடும்பம் பாலையோடு
முடித்துவிட்டு வந்துவிடு நாளையோடு என்று!

வெகுளியாய் உன் கையெழுத்திற்கு முன்
வெறுப்பாய் என் கண் முன்னே வெளிநாடு;
காலத்தோடு வந்துவிடுகிறேன்
காலாவதியாவதற்கு முன்னே
வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை
காலம் போனப் பின்னே!




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down


காலாவதியாவதற்கு முன்.... - Page 2 Empty Re: காலாவதியாவதற்கு முன்....

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 22, 2010 11:43 am

rarara wrote:அர்தம் பொதிந்த, மிக அழகிய அழுதமான வரிகள்


அருமை நண்பரே

ராம்

நன்றி நன்றி




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காலாவதியாவதற்கு முன்.... - Page 2 Empty Re: காலாவதியாவதற்கு முன்....

Post by ஹாசிம் Sat May 22, 2010 12:31 pm

அருமையான எமது உணர்வுகள் தொடருங்கள் நண்பா


நேசமுடன் ஹாசிம்
காலாவதியாவதற்கு முன்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காலாவதியாவதற்கு முன்.... - Page 2 Empty Re: காலாவதியாவதற்கு முன்....

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 22, 2010 12:33 pm

ஹாசிம் wrote:அருமையான எமது உணர்வுகள் தொடருங்கள் நண்பா

நன்றி brother நன்றி நன்றி நன்றி அன்பு மலர்




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காலாவதியாவதற்கு முன்.... - Page 2 Empty Re: காலாவதியாவதற்கு முன்....

Post by ஹனி Sat May 22, 2010 2:25 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலாவதியாவதற்கு முன்.... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

காலாவதியாவதற்கு முன்.... - Page 2 Empty Re: காலாவதியாவதற்கு முன்....

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 22, 2010 3:42 pm

ஹனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி அன்பு மலர்




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காலாவதியாவதற்கு முன்.... - Page 2 Empty Re: காலாவதியாவதற்கு முன்....

Post by srisivaerd Sat May 22, 2010 3:50 pm

அனுபவித்த ேவதனையை மிகச்சிறப்பாக வடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் காலாவதியாவதற்கு முன்.... - Page 2 677196
srisivaerd
srisivaerd
பண்பாளர்


பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010

http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

காலாவதியாவதற்கு முன்.... - Page 2 Empty Re: காலாவதியாவதற்கு முன்....

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 22, 2010 3:58 pm

srisivaerd wrote:அனுபவித்த ேவதனையை மிகச்சிறப்பாக வடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் காலாவதியாவதற்கு முன்.... - Page 2 677196

உங்களின் பாராட்டுக்கு நன்றி.. சரியாக சொன்னீர்கள் இது ஒரு உண்மை சம்பவம்தான்... நண்பா.




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காலாவதியாவதற்கு முன்.... - Page 2 Empty Re: காலாவதியாவதற்கு முன்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum