புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) Poll_c10என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) Poll_m10என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) Poll_c10என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) Poll_m10என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) Poll_c10 
2 Posts - 20%
heezulia
என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) Poll_c10என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) Poll_m10என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது)


   
   

Page 1 of 2 1, 2  Next

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat May 22, 2010 3:00 pm

ஈகையே உன்னை
நினைக்கும் போது
என் பேனா முனை
துடிக்கிறது

சில வரியேனும்
எழுதி விடு என
எனை பாசத்துடன்
அதட்டுகிறது

ஒரு குடும்ப
அங்கத்தவர் போல
எமதுரவு
தொடர்கிறது
உன்னுடனே

என் வாழ்வில்
உண்டாகும்
சந்தேகங்களை
உடனே
தீர்க்கிறாய்

நீ அனைத்துலக
தமிழர்களை
ஒன்று சேர்க்கும்
உறவுப்பாலம்

உன்னால்
ஏற்படுத்தப் பட்ட
நம் நட்பு
தூய்மையானது,
சுதந்திரமானது,
யாராலும் அடிமைப்
படுத்தப்படாதது

மொத்தத்தில்
நீ
ஒளி தரும்
ஒளிவிளக்கு

நீ பரந்த
கிளைகள் விட்ட
உயர்ந்த விருட்சம்
மானிடர் யாராலும்
உன்னை சாய்க்க
முடியாது

உன் ஆணி வேரோ (சிவா)
வலிமையானது
துணை வேர்களும்
உறுதி மிக்கது.

என் மனம்
கவர்ந்த ஈகரையே
என்றென்றும்
நீ வாழ்க.





http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 22, 2010 3:06 pm

என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) 677196 என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) 677196 என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) 677196 என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) 677196 என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) 677196



ஈகரை தமிழ் களஞ்சியம் என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 22, 2010 3:08 pm

அருமையான வரிகளில் ஈகரையின் சிறப்பு ஓங்குகிறது உங்கள் வரிகளில் தொடருங்கள் நண்பா என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) 677196 என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) 677196 என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) 677196



நேசமுடன் ஹாசிம்
என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat May 22, 2010 3:09 pm

நான்காயிரம் பதிவில் ஈகரையைப் பற்றிய கவிதை சிறப்பு உங்கள் நான்காயிரம் பதிவிற்கும் எனது வாழ்த்துக்கள் அன்பு மலர்



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) Avatar15523pf0
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Sat May 22, 2010 3:26 pm

கவிதை அருமை....தொடர்க‌

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 22, 2010 3:28 pm

மிக்க மகிழ்ச்சி றமீஸ்! என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) 677196 என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) 677196



என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 22, 2010 3:29 pm

ஈகரையின் மேல் உங்கள் பற்றினை மிக அழகான வரிகளில் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் றமீஸ்...

பாராட்டுக்களும் வாழ்த்துகளும்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 22, 2010 3:32 pm

கலக்கு தம்பி கலக்கு நாலாயிரம் எனபது உன் திறனுக்கு கம்மி இன்னும் அதிகம் செல்

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat May 22, 2010 3:34 pm

balakarthik wrote:என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) 677196 என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) 677196 என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) 677196 என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) 677196 என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) 677196

அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat May 22, 2010 3:34 pm

ஹாசிம் wrote:அருமையான வரிகளில் ஈகரையின் சிறப்பு ஓங்குகிறது உங்கள் வரிகளில் தொடருங்கள் நண்பா என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) 677196 என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) 677196 என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) 677196

அன்பு மலர் நன்றி நன்றி நன்றி அன்பு மலர் நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக