புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம் தமிழர் இயக்கத்தில் தலைவன், தொண்டன் என்ற கருமாந்திரம் இருக்காது - சீ்மான்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நாம் தமிழர் கட்சியில் தமிழர் என்பது தான் முன்நிற்கும். துண்டு போடுவது, ரூபாய் கொடுப்பது, வாழ்த்தி கத்துவது, தலைவர், தொண்டர் போன்ற கருமாந்திரங்கள் எல்லாம் இருக்காது என்று கூறியுள்ளார் சீமான்.
நாம் தமிழர் இயக்கம் இன்று முதல் அரசியல் இயக்கமாக உருவெடுக்கிறது. இதற்கான விழா மாநாடாக இன்று மதுரையில் நடைபெறுகிறது.
இன்று மாலை 4 மணியளவில் மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள முத்துக்குமார் அரங்கத்தில் நாம் தமிழர் இயக்க மாநாடு நடைபெறுகிறது.
இது குறித்து சீமான் நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாம் தமிழர் அமைப்பு அரசியல் கட்சியாக தொடக்கமாகிறது. தமிழர்களை பல்வேறு வகைகளில் ஏமாற்றி வஞ்சிக்கிற சக்திகளின் பிடியிலிருந்து விடுவிக்க ஒரு புரட்சி அமைப்பாக இது செயல்படும். இது ஒரு மாற்று அரசியல் புரட்சியை நடத்துகிற இயக்கமாக மலரும். சாதி, சமயங்களை கடந்து இன உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் இந்த கட்சியில் இணைய வேண்டும்.
இலங்கையில் வீரத்துடன் போராடி சதிகாரர்களின் சூழ்ச்சியால் வீழ்ந்து போய் இருக்கிறது. இனி தமிழன் எழவே மாட்டான் என்று சிங்களன் எக்காளமிடுகிறான். இந்திய தேசமும் இதே நினைப்பில் இருந்தது;இருக்கிறது. வீரத்தமிழினம் ஒரு போதும் வீழாது என்பதை நாங்கள் இந்த உலகத்திற்கு நிரூபித்துக்காட்டுவோம். மீண்டும், மீண்டும் எழுவோம்.
முள்ளி வாய்க்காலில் போராடி முடித்த பல்லாயிரம் தமிழர்களை பலி கொடுத்த இந்த கருப்பு தினத்தில் நாம் தமிழர் அமைப்பு அரசியல் கட்சியாக உருவெடுக்கிறது.
கட்சி தொடங்கும் இந்த நாளில் மதுரையில் நடக்கும் இந்த மாநாடு தமிழ் இன எழுச்சி மாநாடாக, தமிழர் அரசியல் மாநாடாக இருக்கும். தமிழின எதிரிகளையும், தமிழர்களின் வீழ்ச்சிக்கு துணை போனவர்களையும், வீழ்ச்சிக்கு துணை போனவர்களுக்கு துணை நின்ற இனத்துரோகிகளுக்கும் எங்கள் உணர்வுகளை காட்டும் மாநாடாக இது அமையும்.
ஆஸ்திரேலியாவில் ஒரு சீக்கிய மதகுரு கொலை செய்யப்பட்டார். அதற்கு பதிலடியாக பஞ்சாப்பில் 7 ஆயிரம் கோடி மதிப்பிலான பொதுச்சொத்துக்கள் சீக்கியர்களால் சூறையாடப்பட்டன.
தமிழன் இது போல் எந்த பொதுச்சொத்தையும் சூறையாடுவதில்லை. ஆனால் எந்த கேடும் எவருக்கும் நினைக்காத தமிழனை வீழ்த்த பல சக்திகள் சதிகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால் உலகஅளவில் தமிழினத்தை வளர விடக்கூடாது, அழிக்க வேண்டும் என்று எல்லா சதிகளும் நடக்கிறது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில், ஈழத்தில் நடந்த படுகொலை போர்க்குற்ற நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க இரண்டு நாள் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த தமிழ்நாட்டில் காயம் பட்டு வந்தவர்களுக்கு சிகிச்சை பெறக்கூட அனுமதியில்லை.வயதான, சுயநினைவு சரியாக இல்லாத நிலையில் சிகிச்சைக்காக வந்த பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டிருக்கிறார்.
எங்கே போனது மனிதநேயம்? வெட்கக்கேடு. தமிழன் என்றால் அவ்வளவு மட்டமானவர்களாய் ஆகி விட்டோமா? தமிழர்கள் அனைவரும் குடும்பம், குடும்பமாக இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த மாநாட்டில் உலக அளவில் மலேசியாவிலிருந்து பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி மற்றும் உள்நாட்டில் பொதுதளத்தில் இருந்து தமிழருவி மணியன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கட்சியில் தமிழர் என்பது தான் முன்நிற்கும். துண்டு போடுவது, ரூபாய் கொடுப்பது, வாழ்த்தி கத்துவது,தலைவர், தொண்டர் போன்ற கருமாந்திரங்கள் எல்லாம் இருக்காது.
நாங்கள் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கை உருவாகும் போது தேர்தலில் நின்று அதிகாரத்தை கைப்பற்றுவோம். அதுவரை மக்கள் இயக்கமாக, மக்களின் பிரச்சனைகளுக்காகவும், மொழி இனத்திற்கு பாதிப்பு வந்தால் அவற்றை எதிர்த்து போராடக்கூடிய இயக்கமாக இருக்கும்.
அமைப்பு ரீதியாக உலக அளவில் செயல்படும் ஒரு கட்சியாக இருக்கும். உலகின் எல்லா நாடுகளிலும் நாம் தமிழர் இயக்கத்திற்காக செயல்படுபவர்கள் இருக்கிறார்கள். இதற்கான தலைமை இடமாக தமிழ்நாடு இருக்கும். ஒரே இனம், ஒரே மொழி என்பது தான் எங்கள் குறிக்கோள் என்றார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1