ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்

3 posters

Go down

ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் Empty ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்

Post by ரபீக் Tue May 18, 2010 10:49 am

'சிறுபிராயம் முதல் எப்போதும் ஜோதிடத்தை நம்பியதில்லை' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

​ சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா,​​ 'ஜோதிடர் கூறியதற்கிணங்கவே கோபாலபுரம் இல்லத்தை மருத்துவமனை அமைக்க முதல்வர் கருணாநிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்' என்று குற்றம் சாட்டியிருந்தார்.

 அதற்கு பதில் அளிக்கும் வகையில் திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கை:

'கோபாலபுரம் வீட்டில் தங்கினால் உயிருக்கு ஆபத்து என்று யாரோ ஜோதிடர் கூறியதால்தான் அந்த வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைத்து விட்டேன் என்று ஒரு திருமண விழாவில் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.​ அந்த ஜோதிடர் யார் என்பதை நிரூபிக்கத் தயாரா?​ எனது பிறந்த நாளுக்குப் பிறகு நான் இப்போதுள்ள வீட்டின் பத்திரத்தைத் தான் ஒப்படைக்க இருக்கிறேன்.​ என் மறைவுக்குப் பிறகே அந்த வீட்டை மருத்துவமனைக்காக ஒப்படைக்க இருக்கிறேன்.​ இது எதுவும் தெரியாமல் யாரோ ஜோதிடர் சொன்னதைக் கேட்டுக் கொண்டு மணவிழாவில் அவர் புலம்பியிருக்கிறார்.

​ ​ அதுமட்டுமல்ல,​​ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுதான் தலைமைச் செயலகத்தை சீக்கிரமாக திறந்து வைத்ததாகவும்,​​ மார்ச் மாதத்துக்குப் பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்தால் திரும்ப ஆட்சிக்கு வர முடியாது என்று ஜோதிடர் சொன்னதால்தான் தலைமைச் செயலகத்தை மாற்றியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.​ மார்ச் மாதம் முடிந்து இப்போது மே மாதம் நடக்கிறது.​ புதிய தலைமைச் செயலகத்தின் பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிவடைய உள்ளன.​ அதுவரை,​​ செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்தான் உட்கார்ந்திருக்கப் போகிறேன்.​ இப்போது ஜெயலலிதாவின் பொய் என்னவாகப் போகிறது?

​ ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதாகச் சொல்லி பூஜைகள் செய்து அடிக்கல் நாட்டியதாக செய்திகள் வந்தன.​ அந்த ஜோதிடம் பலித்ததா?​ அண்ணா முதல்வராக இருந்தபோது கடற்கரையில் வைக்கப்பட்ட கண்ணகி சிலையை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அகற்றினார்கள்.​ ஜோதிடர் சொன்னதால்தான் அது அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாயின.​ அந்த ஜோதிடர் சொன்னது பலித்து அவரது ஆட்சி நீடித்ததா?​ அந்த கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவி,​​ தினமும் அதை பார்த்துக் கொண்டுதானே தலைமைச் செயலகம் செல்கிறேன்.​ அதனால் எனது ஆட்சிக்குதான் இடைஞ்சல் வந்து விட்டதா?

​ ராகு கேது பூஜை செய்ய திங்கள்கிழமை காளஹஸ்திக்கு ஜெயலலிதா சென்றதாக செய்திகள் வந்துள்ளன.​ இந்த ஜோதிடம்,​​ யாகம்,​​ பூஜைகள் எல்லாம் அவருக்குதான் கைவந்த கலையே தவிர எனக்கு இல்லை.​ இளம்பிராயம் முதல் இதில் எதையும் நம்பாத என்னைப் பற்றி திருமண விழாவில் வசைபாடியிருக்கிறார்.​ சிறுதாவூர் பற்றி புகார் கொடுத்தவர்கள் மீது வராத கோபம் என் மீது வரலாமா?' என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் Empty Re: ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்

Post by kalaimoon70 Tue May 18, 2010 11:15 am

நேரம் நல்ல இருக்கும் போதும் ,இல்லாத போதும்,
ஜோதிடம் பார்ப்பது அரசிவாதிகளின்,காரியங்களில்,
ஒன்று தான்.அதுவும் ஜெயா,எல்லாரையும் விட அதிகம்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் Empty Re: ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்

Post by கலைவேந்தன் Tue May 18, 2010 12:25 pm

மஞ்சள் துண்டு போர்த்தி கலைஞர் சொல்லும் எல்லாத்தையும் நம்பிட்டோம்.. ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் 755837



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் Empty Re: ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்

Post by ரபீக் Tue May 18, 2010 12:29 pm

கலை wrote:மஞ்சள் துண்டு போர்த்தி கலைஞர் சொல்லும் எல்லாத்தையும் நம்பிட்டோம்.. ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் 755837

சரியாக சொன்னீர்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் Empty Re: ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிரியர் தேர்வு புகார்; ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
» ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்
» ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மு.க.அழகிரி
» சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம்
» சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum