புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
65 Posts - 63%
heezulia

24 Posts - 23%
வேல்முருகன் காசி

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள்

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 17, 2010 5:46 pm

சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காகத்தான் நான் தமிழ்நாட்டுக்குச் சென்றேன். ஆனால் கலைஞர் அய்யா ஏன் என்னைத் திருப்பி அனுப்பினார்?" என்று வேதனையுடன் கேட்டு்ள்ளார் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள்.

தன்னைப் பார்க்க வந்த தமிழ்நெட் இணையதள செய்தியாளரிடம் இவ்வாறு அவர் கேட்டுள்ளார்.

மிகவும் உடல் நலிவுற்ற நிலையில் அவரை வல்வெட்டித் துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து சி்கிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் மாவட்ட அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் மைலர்பெருமாள், பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

பாரவதி அம்மாள் நிலை குறித்து அவரிடம் செய்தியாளர் விசாரித்ததற்கு, "முன்பை விட இப்போது அவரது உடல் நலம் பரவாயில்லை. முன்னேற்றம் தெரிகிறது. அவர் இங்கே சேர்க்கப்பட்டபோது, மிக மோசமான நிலையில் இருந்தார். அவரது உறவினர்கள் அனைவரும் அவரை அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக் கொள்கின்றனர் என்றார் மருத்துவர் மைலர்பெருமாள்.

பார்வதி அம்மாளிடம் பேசியபோது, "நான் தமிழ்நாட்டுக்கு சிகிச்சை வேண்டித்தான் சென்றேன். ஆனால் என்னை ஏன் கலைஞர் அய்யா திருப்பி அனுப்பினார்?" என்று வேதனையுடன் கேட்டுள்ளார்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 17, 2010 5:51 pm

சினிமா நடிகைகளுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுப்பார் எங்க தலைவர்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 17, 2010 5:59 pm

அவர் தமிழர்களின் முதல்வராக இருந்த காலத்தில் தமிழனுக்கு பாடுபட்டார், இப்போது திரையுலக முதல்வராக அல்லவா இருக்கிறார்?

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon May 17, 2010 6:08 pm

இந்த விடயத்தைப் பொறுத்தவரை கலைஞர்மீது மட்டும் குறை சொல்வது சரியல்ல என்று தோன்றுகிறது.

பார்வதியம்மாளை உள்ளே நுழையவிடாமல் ஜெ. அவர்கள் மத்திய அரசுக்கு அனுப்பியிருந்த ஒரு கடிதம் தடைக்கல்லாக இருந்தது. மேலும் இது மத்திய அரசு அதிகார வரம்புக்குள் வரும் சிக்கல்.

சில நிபந்தனைகளுக்குட்பட்டு இந்தியாவில் சிகிச்சை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டதை நிராகரித்தது பார்வதியம்மாள் தரப்புதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Mon May 17, 2010 6:55 pm

பிச்ச wrote:சினிமா நடிகைகளுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுப்பார் எங்க தலைவர்.

இந்த தம்பி சொல்லுறதும் சரிதான் கண்டியலே .....
காலம் போன போக்கில பதவியும் பட்டமும் ....... சிப்பு வருது சிப்பு வருது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 17, 2010 8:04 pm

ARR wrote:இந்த விடயத்தைப் பொறுத்தவரை கலைஞர்மீது மட்டும் குறை சொல்வது சரியல்ல என்று தோன்றுகிறது.

பார்வதியம்மாளை உள்ளே நுழையவிடாமல் ஜெ. அவர்கள் மத்திய அரசுக்கு அனுப்பியிருந்த ஒரு கடிதம் தடைக்கல்லாக இருந்தது. மேலும் இது மத்திய அரசு அதிகார வரம்புக்குள் வரும் சிக்கல்.

சில நிபந்தனைகளுக்குட்பட்டு இந்தியாவில் சிகிச்சை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டதை நிராகரித்தது பார்வதியம்மாள் தரப்புதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

அன்பு அண்ணாவே...

தம் மகன்களுக்கும் மகளுக்கும் பேரன்களுக்கும் பதவி பேரம் செய்யும் போது மத்திய அரசின் குரல்வளை நெறித்து பதவி பெறத் துணிவு பெற்று இருக்கும் கருணாநிதிக்கு இப்போது இந்த விஷயத்தில் கல்நெஞ்சம் இரங்காதது ஏன் என்பதை அறியத்தருவீர்களா...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon May 17, 2010 8:17 pm

தேவையில்லை.. கலைஞரின் ஒவ்வொரு செயலுக்கும் உங்களுக்கு விளக்கம் தரும் கட்டாயம் எனக்கில்லை..

ஒரு பேசுபொருள் குறித்த என் பார்வைகளை இங்கு பதிவு செய்தேன். அதில் தவறிருந்தால் விளக்கம் சொல்லவோ, திருத்திக்கொள்ளவோ நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

கலைஞர் இவ்விடயத்தில் சிறப்பாக பணியாற்றினார் என்று நிறுவுவது என் நோக்கமல்ல ; இவரைவிட சிறந்தவர் நம்மிடையே இல்லை என்பதுதான் என் நிலைப்பாடு.

புரிதலுக்கு நன்றி..

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 17, 2010 8:37 pm

அட டா.. நான் கேட்டதில் தவறிருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள் அண்ணாவே...

அன்னாரது ஒரு செயல் குறித்த நிலைப்பாடு மத்திய அரசின் மேல் மையம் கொண்டதால் அதே மைய அரசிடம் அவரது நிலைப்பாடு குறித்து கேட்க நேர்ந்தது ... அவ்வளவுதான்....

இவரைவிடச் சிறந்தவர் இல்லை என்பதற்காக எதிர்காலம் இருட்டடிப்பை எதிர்நோக்க விடுவதில் எனக்கும் சம்மதமில்லை.

மேலும் உங்கள் கருத்தைப் பதிய உங்களுக்கும் முழு உரிமை உண்டு அண்ணாவே,,,

அதற்கு தக்க எதிர்கருத்தும் வரும் என்பதையும் அறிந்து நாம் தான் பொறுத்துப் போகவேண்டும்..

உங்களை நான் அறிவேன்... இதற்கெல்லாம் தளரலாமா...

வாங்க ... டீ குடிக்கலாம்...

Spoiler:

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon May 17, 2010 8:48 pm

ஒவ்வொருவரது நம்பிக்கை, ஆதரவு, அனுதாபம் வெவ்வேறானது. எல்லாவற்றிற்கும் எதிர்ப்புக்கருத்துகள் தெரிவித்தால் அமைதி கெடும். உதாரணமாக, உங்கள் கவிதையொன்றில் இரு கருணாய்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது எனக்கு ஒவ்வாததுதான். அதற்காக நான் விவாதம் செய்யலாமா..?

ஊடறுப்புத் தாக்குதலில் வல்லவரும், தாக்குதல் திட்ட வடிவமைப்பில் நிகரில்லாதவருமான கருணா அம்மானின் பேச்சைக் கேட்டிருந்தால் கோடரி அடி வாங்கியிருக்கவேண்டியிருந்திருக்காதே என் அன்புத்தம்பியே என்று நான் கேட்டிருந்தால் ரணகளம் ஆகியிருக்கும்.

தலைமை நடத்துனருக்கென்று சில பொறுப்புகள் உண்டு. அவற்றிலொன்று, பல தரப்பட்டோர் வரும் களத்தில் தான் இன்னாருக்கு எதிரானவன் என்று காட்டிக்கொள்ளாமலிருப்பது.

ஒருவரின் தீவிர இரசிகராக இருக்கத் தடையில்லை. அதை எவரும் எதிர்க்கவும் இயலாது. ஆனால் மக்கள் பிரதிநிதி ஒருவரை கீழ்த்தரமாக விமர்சிக்க பலரையும் அரவணைத்துச் செல்லவேண்டிய தலைமைப் பொறுப்பில் உள்ளவர் துணியக்கூடாது என்பது என் பணிவான கருத்து.

என்னைப்பற்றி நீங்கள் அறிவீர்கள். மனதில் பட்டதைச் சொல்பவன். தவறாயின் பொறுத்தருள்க.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 17, 2010 9:01 pm

உங்கள் அன்பான அறிவுரைக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டவன் அண்ணாவே...

என்னையும் நீங்கள் அறிவீர்கள்... எதற்காகவும் காம்ப்ரமைஸ் செய்து கொள்வது என் நிலைப்பாட்டைக் குலைப்பது ஆகும்...

பதவி வரும் ... போகும்... அதற்காக கொண்ட கருத்துக்களைக் காற்றில் மிதக்கவிட நாம் என்ன அரசியல் வாதிகளா...?

நாம் நமது கருத்துப் பரிமாற்றத்தைப் பகிர்வதில் தவறில்லையே..

பிடித்திருந்தால் பாராட்டுவோம்... இல்லையா ... கைகுலுக்கி அவரவர் கொள்கைகளில் உறுதியாய் இருப்போம்..

நான் டீ குடிக்க அழைத்தேன்... பதில் சொல்லவே இல்லை... 'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் 440806

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக