புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_vote_lcapஉலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_voting_barஉலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_vote_lcapஉலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_voting_barஉலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_vote_rcap 
2 Posts - 8%
mohamed nizamudeen
உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_vote_lcapஉலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_voting_barஉலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_vote_lcapஉலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_voting_barஉலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_vote_rcap 
213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_vote_lcapஉலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_voting_barஉலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_vote_lcapஉலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_voting_barஉலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_vote_rcap 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_vote_lcapஉலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_voting_barஉலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_vote_lcapஉலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_voting_barஉலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun
உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_vote_lcapஉலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_voting_barஉலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Tue May 18, 2010 9:45 am

உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களை இணைக்கும் பாலமாக தினமலர் இணையதளத்தில் உலகத்தமிழர் செய்திகள் பகுதி செயல்பட்டு வருகிறது. உலக தமிழர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் சம்பவங்களை தெரிந்து கொள்ளும் வகையில் நிறைய செய்திகளை அரசியல், பொது, சம்பவம், கோர்ட், மாவட்டங்கள் என பல பகுதிகளாக பிரித்து வழங்கி வருகிறது தினமலர் இணையதளம்.

வாசகர்களால் அதிகமுறை பார்க்கப்படும் செய்தி இணைய தளம் என்ற பெருமையைப் பெற்றுள்ள தினமலர் இணைய தளம், கடந்த 14ம் தேதி 6 லட்சத்து 97 ஆயிரம் பேர் பார்வையிடப்பட்டதாக கூகுள் இணைய தளம் அறிவித்துள்ளது.

உலகின் எல்லா நாடுகளிலும் நடைபெறும் தமிழர்கள் குறித்த செய்திகளை தமிழ்நாட்டு மக்களும், பிற மாநிலங்களில், பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் உலகத்தமிழர் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, வளைகுடா, தென்கிழக்கு ஆசியா, ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் செய்திகள் இடம்பெற்று வருகின்றன. இந்த பகுதிக்கு தினமலர் இணைய தளத்தின் கவுரவ நிருபர்கள் மற்றும் வாசகர்கள் செய்திகளை அனுப்பி வருகிறார்கள்.

தினமலரின் இந்த சேவையை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியாக மேலும் பல கவுரவ நிருபர்களை நியமிக்க இருக்கிறோம். தாங்கள் வசிக்கும் நாட்டில் தங்களது பகுதியில் நடைபெறும் தமிழ் சங்கங்கள் மற்றும் தமிழ் பண்டிகைகள், கோயில் திருவிழாக்கள், சங்க கூட்டங்கள், பள்ளி விழாக்கள், நாட்டிய நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், பயிற்சி முகாம்கள், சாதனையாளர்களின் விவரங்கள் போன்றவற்றை படங்களுடன் எங்களுக்கு அனுப்பலாம். ஆர்வம் உள்ள வாசகர்களுக்கு கவுரவ நிருபருக்கான அங்கீகாரத்தை அளிக்கவும் தினமலர் தயாராக உள்ளது.

வாசகர்கள் தங்கள் பகுதி்யில் நடக்கும் நிகழ்வுகளை உலகமெங்கிலும் உள்ள தமிழர்கள் தெரிந்து கொள்ள வசதியாக செய்திகளை படத்துடன் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி :

nrireaders@dinamalar.in

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக