புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 Poll_c10திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 Poll_m10திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திறக்கப்படாத பூட்டுகள்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue May 18, 2010 6:45 am

First topic message reminder :

திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 Woman

ஒருவனுக்கு பெண் பார்க்க
ஒன்பது பேர் சேர்ந்து வந்து
வெச்ச எல்லாத்தையும்
மிச்சம் வெக்காம திண்டுபுட்டு
இல்லாத குறை தேடி
திண்ட தட்டுல போட்டுபுட்டு
வெரசா கெளம்பினாங்க
அடுத்த நேர உணவுக்காக...

பிள்ளை குட்டை எண்டு
வெள்ளை சட்டைக் காரன் சொல்ல...
உயரத்தை சமப்படுத்த
அவங்க அம்மா "தங்கம்" கேட்க
வெற்றிலை போடாமலே
கெழவி வாய் நமநமக்க
ரத்தமா ஒரு வார்த்த
சத்தமா கேட்டுருச்சி
"படிக்கிற காலத்துல
பயலுவளோட பழகினதுண்டா?"

சீமான் வீட்டு பொண்டாட்டி போல
சிங்காரித்திருந்த அக்கா
சித்தியின் காதோரம்
ரகசியமாய் வேவு பார்த்தாள்
"சொத்து எவ்வளவு தேறும்?"

கிளம்புறதுக்கு எல்லாரும்
கிணறு வரை வந்தபின்னே
ஜவுளிக்கடை காரன்
ஜாடையிலே சொல்லிப்போட்டான்
"சோடிப் பொருத்தம் திருப்தியில்ல"

வாடகைக்கு வாங்கி வந்த
வளையலோடு கனவுகளையும்
சேர்த்து
கழட்டி வெச்சு
கண்ணோரம் எட்டிப்பார்த்த
கண்ணீரை துடைக்கையில...
எங்கம்மா தலைமையில
ஒரு கூட்டம் கூடிருச்சு...

"இருக்கிற சொத்தெல்லாம்
இவளுக்கே கொடுத்துபுட்டா
அடுத்த பொட்டைகள
எவன் தலைல கட்டுறது?"
எங்கம்மா தொடங்கி விட

எங்கோ இருந்த அப்பா
தப்பாம ஆஜராகி

"ஒரு மண்ணும் கிடையாது
கொடுக்குறத வாங்கிகிட்டு
இழுத்துட்டு போறதுன்னா
சிறுக்கிக்கு கல்யாணம்

இத்தனை காலமாச்சு
நான் தானே சோறு போட்டேன்?
இங்கேயே இருந்துக்கட்டும்"

சோறு மட்டும் தான்
வாழ்க்கை என்று
நோகாம சொல்லிப்போட்டார்

"இதுக்குத்தான் சொல்றது....
நான் எண்டா
லவ் பண்ணித்தான் மணம் முடிப்பன்"
வயசுக்கே வராத என் தங்கச்சிபோல
நானும் நெனைச்சிருந்தா....

கட்டயனோ நெட்டயனோ
எவனாச்சும் வந்திருப்பான்
"வருசக்கணக்கா பூட்டியிருக்கும்
என் பெண்மையையும் திறந்து விட..."

.

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue May 18, 2010 2:26 pm

maniajith007 wrote:முதிர் கன்னியின் ஏக்கம் சூப்பர் ஜாவித்

நன்றி maniajith007 சோகம்

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue May 18, 2010 2:30 pm

balakarthik wrote:அது சரி ஜாவித் அங்க சைடுல யார பாகுரிங்க அந்த மாட்டற சொல்லுங்க

உங்கள போலவே ஒரு பையன் ஒரு பொண்ணுக்கு கிண்டல் பண்ணி அடிவாங்கி கொண்டிருந்தான். அதை தன பார்த்துக்கொண்டிருந்தேன்

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue May 18, 2010 2:32 pm

ஹாசிம் wrote:அழகான நடையில் சமூக நிகழ்வை அருமையாய் வடித்தீர் நண்பரே திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 677196 திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 677196 திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 677196

நன்றி சகோதரர் ஹாஷீம் ! மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 18, 2010 2:32 pm

jawid_raiz wrote:
balakarthik wrote:அது சரி ஜாவித் அங்க சைடுல யார பாகுரிங்க அந்த மாட்டற சொல்லுங்க

உங்கள போலவே ஒரு பையன் ஒரு பொண்ணுக்கு கிண்டல் பண்ணி அடிவாங்கி கொண்டிருந்தான். அதை தன பார்த்துக்கொண்டிருந்தேன்

உங்களமாதிரின்னு சொல்லுங்க நாங்கலாம் நாதாரி தனம் செஞ்சாலும் நாசுக்கா செய்வோம் திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 676261

ஈகரை தமிழ் களஞ்சியம் திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 18, 2010 2:36 pm

jawid_raiz wrote:
ஹாசிம் wrote:அழகான நடையில் சமூக நிகழ்வை அருமையாய் வடித்தீர் நண்பரே திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 677196 திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 677196 திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 677196

நன்றி சகோதரர் ஹாஷீம் ! மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

என்ன நண்பரே டாட்டாக்காட்டி விட்டு எங்கு செல்கிறீர்கள் திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 154550 திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue May 18, 2010 2:37 pm

balakarthik wrote:
jawid_raiz wrote:
balakarthik wrote:அது சரி ஜாவித் அங்க சைடுல யார பாகுரிங்க அந்த மாட்டற சொல்லுங்க

உங்கள போலவே ஒரு பையன் ஒரு பொண்ணுக்கு கிண்டல் பண்ணி அடிவாங்கி கொண்டிருந்தான். அதை தன பார்த்துக்கொண்டிருந்தேன்

உங்களமாதிரின்னு சொல்லுங்க நாங்கலாம் நாதாரி தனம் செஞ்சாலும் நாசுக்கா செய்வோம் திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 676261

அய்யா! கார்திக்கானந்தா! எங்களுக்கும் இந்த Girls விசியத்துக்கும் ரொம்ப துரம்னு எல்லாருக்கும் தெரியும்.

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue May 18, 2010 2:40 pm

ஹாசிம் wrote:
jawid_raiz wrote:
ஹாசிம் wrote:அழகான நடையில் சமூக நிகழ்வை அருமையாய் வடித்தீர் நண்பரே திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 677196 திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 677196 திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 677196

நன்றி சகோதரர் ஹாஷீம் ! மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

என்ன நண்பரே டாட்டாக்காட்டி விட்டு எங்கு செல்கிறீர்கள் திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 154550 திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 154550

ஐயா தமிழ் புலவரே! உங்களை விட்டுட்டு போக முடியாது.... அது டாட்டா இல்லை. இந்த கார்திகானந்தா மாதிரி சின்ன பையன்களோட சேர்ந்து நீங்களும் கேட்டு போயிராதீங்க என்று சைகைல காட்டினேன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 18, 2010 2:43 pm

jawid_raiz wrote:
balakarthik wrote:
jawid_raiz wrote:
balakarthik wrote:அது சரி ஜாவித் அங்க சைடுல யார பாகுரிங்க அந்த மாட்டற சொல்லுங்க

உங்கள போலவே ஒரு பையன் ஒரு பொண்ணுக்கு கிண்டல் பண்ணி அடிவாங்கி கொண்டிருந்தான். அதை தன பார்த்துக்கொண்டிருந்தேன்

உங்களமாதிரின்னு சொல்லுங்க நாங்கலாம் நாதாரி தனம் செஞ்சாலும் நாசுக்கா செய்வோம் திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 676261

அய்யா! கார்திக்கானந்தா! எங்களுக்கும் இந்த Girls விசியத்துக்கும் ரொம்ப துரம்னு எல்லாருக்கும் தெரியும்.

பொய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய்

ஈகரை தமிழ் களஞ்சியம் திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 18, 2010 2:46 pm

jawid_raiz wrote:
ஹாசிம் wrote:
jawid_raiz wrote:
ஹாசிம் wrote:அழகான நடையில் சமூக நிகழ்வை அருமையாய் வடித்தீர் நண்பரே திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 677196 திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 677196 திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 677196

நன்றி சகோதரர் ஹாஷீம் ! மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

என்ன நண்பரே டாட்டாக்காட்டி விட்டு எங்கு செல்கிறீர்கள் திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 154550 திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 154550

ஐயா தமிழ் புலவரே! உங்களை விட்டுட்டு போக முடியாது.... அது டாட்டா இல்லை. இந்த கார்திகானந்தா மாதிரி சின்ன பையன்களோட சேர்ந்து நீங்களும் கேட்டு போயிராதீங்க என்று சைகைல காட்டினேன்.

இத்தனை புலமை படைத்த உங்களுடன் உறவாடத்தான் நிறுத்தினேன் புலவரே
சென்று வாருங்கள் திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 68516

நேசமுடன் ஹாசிம்
திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue May 18, 2010 4:10 pm

அருமை நண்பா கவி வடிவில் பாடம் சொன்னீர்கள் நன்றி.

திறக்கப்படாத பூட்டுகள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக