புதிய பதிவுகள்
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! - Page 4 I_vote_lcapஇப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! - Page 4 I_voting_barஇப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! - Page 4 I_vote_rcap 
54 Posts - 47%
ayyasamy ram

48 Posts - 42%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

2 Posts - 2%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Postதமிழ் தினா Mon May 17, 2010 9:55 pm

First topic message reminder :

வணக்கங்க.. எல்லோரும் நலம் தானே..!? நானா..!? நானும் நலம் தான். ஈகரையில் இணைந்து ஒரு வாரம் கடந்தும் அமைதி காப்பது அநியாயம் என்று என்னிடம் குற்றம் பாராட்டும் உறவுகளுக்காக என்ன செய்யலாம் என சிந்தித்து விட்டு, சரி.. நிறைய சிந்திப்பது இல்லாத மூளையைக் கொண்டு எத்தனை நேரத்துக்கு இயலும்.. அதனால் சிந்தனையை விடுவோம்.

சிந்திக்காமல் செய்யக் கூடியது, நமக்கு இயல்பாய், எளிதாய் வரக் கூடியது எது.. கேள்வி கேட்பதுதான்.. அதைத்தான் கேட்டு விடுவோமே... நம்ம மக்கள் நமக்கு ஒத்துழைப்பு தந்து விட மாட்டார்களா என்ற எண்ணத்தில் இங்கே ஒரு கேள்வியைக் கேட்டு விட்டுப் போகிறேன்.

இதற்கான விடையினை மஞ்சுபாஷிணி அக்காவுக்கு தனி மடலிலும் அனுப்பி விடுகிறேன். சரியான பதில் சொல்பவரைத் தெரிவு செய்த பின்னர், தெரிவு செய்யப்பட்டவர், ஒரு கேள்வி தொடுப்பார். கேள்வி எப்படிப் பட்டதாகவும் இருக்கலாம், யார் மனமும் புண்படாதவாறு. அந்தக் கேள்விக்கு சரியான அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலளிப்பவர், அதற்கு அடுத்த கேள்வியினைத் தர வேண்டும்.

ஒரே கேள்விதான் கேட்கப் பட வேண்டும். இயன்றவரை எளிதாக இருத்தல் நலம்.

உங்களிடம் இருந்து கிடைக்கப் போகும் எதிர்கால வரவேற்புகளுக்கு என் முன் கூட்டிய நன்றிகள்.

கேள்வி எண் 1 : நீஙக 1978 க்குப் பிறகு பிறந்தவரா.. அப்படியானால் உங்களுக்குத்தான் இந்தக் கேள்வி நேரடியாக.. 1978 க்கு முன்னர், ஆங்கிலத்தில் 24 எழுத்துகள் தானாமே..!? எந்த எழுத்துக்கள் பின் சேர்ந்தவை எனச் சொல்ல முடியுமா..!? ( குறிப்பிட்ட ஆண்டுக்கு முன் பிறந்தவரானால், கேள்விக்காக உங்களை இள வயதுக்குள் தள்ளுங்கள்.. சொல்லுங்கள்.. ஜாலி )

உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:42 am

கலை wrote:
சிவா wrote:
tthendral wrote:எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

மூளை உள்ளவங்க யோசிக்கிறாங்க! நாம ஏன் தலையிடனும்!

அதானே.... நமக்கு என்னா வேலை இருக்கு இங்க... வாங்க தல ... டாஸ்மாக் பக்கம் போயிட்டு வரலாம்.... [You must be registered and logged in to see this image.]

அதைக் கொஞ்சம் ஊற்றினால்தானே எதோ ஓரிரு பதிவுகளாவது போட முடிகிறது!!!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 21, 2010 12:43 am

சிவா wrote:
கலை wrote:
சிவா wrote:
tthendral wrote:எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

மூளை உள்ளவங்க யோசிக்கிறாங்க! நாம ஏன் தலையிடனும்!

அதானே.... நமக்கு என்னா வேலை இருக்கு இங்க... வாங்க தல ... டாஸ்மாக் பக்கம் போயிட்டு வரலாம்.... [You must be registered and logged in to see this image.]

அதைக் கொஞ்சம் ஊற்றினால்தானே எதோ ஓரிரு பதிவுகளாவது போட முடிகிறது!!!

[You must be registered and logged in to see this image.]

ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க நமக்கு இங்கு வேலை கிடையாது விடு ஜுட் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:56 am

அப்புகுட்டி wrote:

ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க நமக்கு இங்கு வேலை கிடையாது விடு ஜுட் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

”யோக்கியன் வாரான், சொம்பை எடுத்து உள்ளே வை” - இது எங்க ஊரில் உள்ள பழமொழி!!!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 21, 2010 12:59 am

சிவா wrote:
அப்புகுட்டி wrote:

ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க நமக்கு இங்கு வேலை கிடையாது விடு ஜுட் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

”யோக்கியன் வாரான், சொம்பை எடுத்து உள்ளே வை” - இது எங்க ஊரில் உள்ள பழமொழி!!!

விரிவாக்கம் தாருங்கள்

இப்படிக்கு யோசிக்க நேரம் இல்லாதோர் சங்கம்.

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Postதமிழ் தினா Fri May 21, 2010 5:04 pm

tthendral wrote:
தமிழ் தினா wrote:
ரபீக் wrote:i மற்றும் u

வாழ்த்துகள் ரபீக். மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி மிகச் சரியான பதில். நன்றி

காரணமும் சொல்லியிருக்கலாம், மற்றவர்களுக்காக.

அடுத்த கேள்வி கேட்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள் ரபீக். புன்னகை

செல்லாது.. செல்லாது! இங்கிலீஷ் காரனுக்கே அல்வா கொடுக்கிறதாவது!
இந்தியா (india) அந்த ஐ இல்லாம எப்படி இந்தியாவா (nda) இருக்கமுடியும்?

வடிவேலு படம் கிடைக்கல.

ஹி..ஹி..ஹி...!

அது ”ஐ” (I) ங்க.. இந்தியாவில், இ தாங்க இருக்கு.. ஜாலி ஜாலி

உண்மையில் இந்தக் கேள்வியை நேரில் கேட்பது வெகு சுலபம், இது போல் பதிவினில் கேட்பதைக் காட்டிலும். வயதில் யார் பெரியவராக இருக்கிறாரோ, அவர் பிறந்த வருடத்தை அறிந்திருந்தால் போதுமானது. பொத்தாம் பொதுவாக, திடீரென, இந்த வருடத்துக்கு முன்னால் ஆங்கிலத்தில் 24 எழுத்துகள் தானாமே..!? ஏன், எப்படி என்றால் திகைப்பாகத்தான் இருக்கும்.

பதிவாக இடுகையில் தான் வேறு வழியில்லாது, பிறப்பு வருடத்தைக் குறிக்க நேர்ந்தது.

அப்புவிற்கும், தென்றலுக்கும் என் நன்றிகள்.

ரபீக்கின் கேள்வியை எதிர்நோக்கியபடி..,

உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri May 21, 2010 6:12 pm

நன்றி, என்னுடைய கேள்வியை கேட்டுவிட்டேன்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri May 21, 2010 6:13 pm

ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது என்ன?
ஜாலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 6:47 pm

ரபீக் wrote:ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது என்ன?
ஜாலி

தெரியும் பதில் சொல்ல மாட்டேன்...!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 21, 2010 6:53 pm

ரபீக் wrote:ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது என்ன?
ஜாலி

1 தெருவிளக்கு.... ட்யூப் லைட்..

2 எங்க வூட்டு லாந்தர் விளக்கு...

3 பக்கத்துவீட்டு குண்டு பல்பு..

4 எதிர்வீட்டு சரவிளக்கு

5. சூரியன்...

ஹூக்கும் சந்திரன்னு சொன்னா என்ன தங்கப்பதக்கமா தரப்பொறீங்க...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 21, 2010 6:54 pm

ரபீக் wrote:ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது என்ன?
ஜாலி

இதுக்கு விடை யாருக்கும் தெரியாது காரணம் ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக