ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.)

+9
சம்சுதீன்
அப்புகுட்டி
பாரதிப்பிரியன்
ரபீக்
கலைவேந்தன்
ஹனி
சபீர்
எஸ்.எம். மபாஸ்
ஹாசிம்
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) Empty மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.)

Post by ஹாசிம் Mon May 17, 2010 5:22 pm

பாரதிப்பிரியன் wrote:நல்லதொரு கவிதை தந்த நண்பா ஹாசிம்..!
அருமை!!!
இன்றைய
காலத்தில் சிலர் (பலர்?) ஆசிரியர்களை மதிப்பது இல்லை..குருவானவர் என்றுமே
எப்போதுமே மதிக்கப்படவேண்டும்..உங்கள் கவிதையில் ஒரு ஆசிரியரின் உணர்வுகள்
காட்டப்படுகின்றன..
எமக்காக ஆசிரியரை மதித்து மாணவர்கள் நடக்கவேண்டும் என்று ஒரு கவிதையைத் தாங்களேன்...எதிர்பார்க்கின்றேன் உங்கள் வரிகளை...!

மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 154550 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 154550 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 154550 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 154550 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 154550 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 154550 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 154550
“அ” முதல் “ஃ” வரை
உன் விரல் பிடித்து
தடம்பதித்து எழுத வைத்த
ஏந்தல் உன் ஆசான்

பொறுமையின் சிகரமாய்
செய்த குறும்புகளை
சீர் செய்து சீராக்கி
உன்னை வளப்படுத்திய
உழவன் உன் ஆசான்

உன் துடினம் கடக்க
பாடசாலை அனுப்பிய
ஈன்ற பெற்றோரை விட
உன்னை ஏந்திப் பெற்றவன்
உன் ஆசான்

உன் துறை எது வென்று
உன்னை பாடங்கற்று
உன்திறமை வெளிக்கொணர
உனக்காக் கற்ற மாணவன்
உன் ஆசான்

உலகம் போற்ற
உன்னை ஆழாக்கி
நலமாய் வாழ
நல்லதே நினைத்து
நன்மை மட்டும்
உனக்காகச் செய்த
நண்பன் உன் ஆசான்

மாணவன் என்ற
மா மனிதனே
மறதியிலும் நீ
மதிக்க வேண்டிய
மனிதன் உன் ஆசான்


அன்னாரை உன் வாழ்நாள்
முழுதும் நலமாய் போற்ற
வாழ்நாள் போதுமா?
நீ வாழு மட்டும்
மதித்து நடந்து
மதிப்பைப் பெற்றிடு
நலமே பெறுவாய்
நன்றி மாணவா....

மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 154550 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 154550 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 154550 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 154550 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 154550 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 154550 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 154550


நேசமுடன் ஹாசிம்
மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) Empty Re: மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.)

Post by எஸ்.எம். மபாஸ் Mon May 17, 2010 5:32 pm

அட்டகாசமான வரிகள்... அசத்திடிங்க.. ஹாசிம் அழகு அழகு...




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) Empty Re: மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.)

Post by சபீர் Mon May 17, 2010 5:40 pm

நண்பா உனது அருமையான கவிதைகள் அனைத்துக்கும் நிகர் நீதான்.உன் கவிதைகளை ரொம்ப ரசித்து ருசித்து படித்து பருகி வருகிறேன் தொடரும் நண்பா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) Empty Re: மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.)

Post by ஹனி Mon May 17, 2010 5:58 pm

அருமையான வரிகள் நாநா
சபிர் நாநா சொன்னது போல் உங்களுக்கு நிகர் நீங்களே.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) Empty Re: மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.)

Post by கலைவேந்தன் Mon May 17, 2010 7:15 pm

அருமை அருமை... பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை ...அருமை கவிச்செம்மலே!!!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) Empty Re: மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.)

Post by ரபீக் Mon May 17, 2010 7:18 pm

மிகவும் அற்புதமான வரிகள் ,
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) Empty Re: மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.)

Post by ஹாசிம் Mon May 17, 2010 10:34 pm

எஸ்.எம். மபாஸ் wrote:அட்டகாசமான வரிகள்... அசத்திடிங்க.. ஹாசிம் அழகு அழகு...


மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) Empty Re: மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.)

Post by பாரதிப்பிரியன் Mon May 17, 2010 10:57 pm

என் வேண்டுகோள் ஏற்று உடனேயே கவி தந்த நண்பா..நன்றிகள் உனக்கு...எவ்வாறு அமையவேண்டும் என்று நினைத்தேனோ அதற்கும் பல படிகள் மேலே வடித்த கவிக்கு நன்றிகள்..
அருமைப் பணி தொடரட்டும்...பாராட்டுக்கள்...!
எத்தனை தடவை நன்றிகள் சொன்னாலும் போதாது அந்த வரிகளுக்காய்... மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 677196 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 154550 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 677196 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 154550 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 677196 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 154550 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 677196 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 154550 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 677196
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) Empty Re: மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.)

Post by அப்புகுட்டி Tue May 18, 2010 12:58 am

கலை wrote:அருமை அருமை... பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை ...அருமை கவிச்செம்மலே!!!
சியர்ஸ் சியர்ஸ்


மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) Empty Re: மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.)

Post by சம்சுதீன் Tue May 18, 2010 1:21 am

ஆசானை அற்புதமாய் கவி வடிவில் பாராட்டிய என் நண்பனுக்கு வாழ்த்துகள்! (எழுத்தருவித்தவன் இறைவனாவான்) மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 677196 மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.) Empty Re: மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான் (பாரதிப்பிரியனுக்காக.)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum