ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறி உருண்டை செய்வது எப்படி???

+13
ராஜா
உதயசுதா
ஜாஹீதாபானு
sinthiyarasu
அருண்
யினியவன்
றினா
எஸ்.எம். மபாஸ்
ஹனி
வேணு
ஹாசிம்
சிவா
balakarthik
17 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

பொறி உருண்டை செய்வது எப்படி??? - Page 5 Empty பொறி உருண்டை செய்வது எப்படி???

Post by balakarthik Mon May 17, 2010 4:20 pm

First topic message reminder :

அது ரொம்ப சுலபம் ஒரே வரில சொல்றேன்
“ அரை கிலோ வெல்லம்). வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, அழுக்கு போக வடிகட்டி, பாகு பிடித்து, பொரி கலந்து, உருண்டை பிடித்து….. அப்புறம் என்ன… சாப்பிடுங்க…


ஈகரை தமிழ் களஞ்சியம் பொறி உருண்டை செய்வது எப்படி??? - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


பொறி உருண்டை செய்வது எப்படி??? - Page 5 Empty Re: பொறி உருண்டை செய்வது எப்படி???

Post by balakarthik Mon Apr 09, 2012 2:24 pm

உமா wrote:ரொம்ப கஷ்டம். கோபம்

கொழாயை கொஞ்சம் பெருசா திறந்தாக்க சீக்கிரமே ரொம்பிடும்லா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் பொறி உருண்டை செய்வது எப்படி??? - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொறி உருண்டை செய்வது எப்படி??? - Page 5 Empty Re: பொறி உருண்டை செய்வது எப்படி???

Post by இரா.பகவதி Mon Apr 09, 2012 2:24 pm

ரொம்ப கஷ்டம்.

உமா அக்கா வர்சாவுக்கு இதேல்ல்ம் செய்து குடுக்குறீங்களா இல்லையா என்ன?
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பொறி உருண்டை செய்வது எப்படி??? - Page 5 Empty Re: பொறி உருண்டை செய்வது எப்படி???

Post by balakarthik Mon Apr 09, 2012 2:27 pm

இரா.பகவதி wrote:உமா அக்கா வர்சாவுக்கு இதேல்ல்ம் செய்து குடுக்குறீங்களா இல்லையா என்ன?

ஒன்லி பிட்சாத்தானாம் தொடுக்க சாஸ் கூட கொடுக்கறது இல்லயாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் பொறி உருண்டை செய்வது எப்படி??? - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொறி உருண்டை செய்வது எப்படி??? - Page 5 Empty Re: பொறி உருண்டை செய்வது எப்படி???

Post by உமா Mon Apr 09, 2012 2:29 pm

balakarthik wrote:
உமா wrote:ரொம்ப கஷ்டம். கோபம்

கொழாயை கொஞ்சம் பெருசா திறந்தாக்க சீக்கிரமே ரொம்பிடும்லா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அழுகை அழுகை அழுகை அழுகை

இரா.பகவதி wrote:
ரொம்ப கஷ்டம்.

உமா அக்கா வர்சாவுக்கு இதேல்ல்ம் செய்து குடுக்குறீங்களா இல்லையா என்ன?

அவளுக்கு ஸ்வீட்டே பிடிக்காது. பைத்தியம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பொறி உருண்டை செய்வது எப்படி??? - Page 5 Empty Re: பொறி உருண்டை செய்வது எப்படி???

Post by balakarthik Mon Apr 09, 2012 2:31 pm

உமா wrote:அவளுக்கு ஸ்வீட்டே பிடிக்காது. பைத்தியம்

ஆமாமா இந்த காலத்து குழந்தைகளுக்கு ஸிவீட்ட விட ட்வீடுத்தான் பிடிக்குது


ஈகரை தமிழ் களஞ்சியம் பொறி உருண்டை செய்வது எப்படி??? - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொறி உருண்டை செய்வது எப்படி??? - Page 5 Empty Re: பொறி உருண்டை செய்வது எப்படி???

Post by உமா Mon Apr 09, 2012 2:33 pm

balakarthik wrote:
உமா wrote:அவளுக்கு ஸ்வீட்டே பிடிக்காது. பைத்தியம்

ஆமாமா இந்த காலத்து குழந்தைகளுக்கு ஸிவீட்ட விட ட்வீடுத்தான் பிடிக்குது

ஒன்னும் புரியல



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பொறி உருண்டை செய்வது எப்படி??? - Page 5 Empty Re: பொறி உருண்டை செய்வது எப்படி???

Post by இரா.பகவதி Mon Apr 09, 2012 2:45 pm

அவளுக்கு ஸ்வீட்டே பிடிக்காது.

ஆமா அவங்க உங்க கிட்ட ஸ்வீட் பிடிக்காதுணு சொன்னாங்களா அக்கா நீங்க செய்து குடுக்காதீங்க அக்கா , நல்ல கடையா பாத்துவாங்கி கொடுங்க வர்ஷா பாவோம் இல்ல
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பொறி உருண்டை செய்வது எப்படி??? - Page 5 Empty Re: பொறி உருண்டை செய்வது எப்படி???

Post by உமா Mon Apr 09, 2012 2:47 pm

இரா.பகவதி wrote:
அவளுக்கு ஸ்வீட்டே பிடிக்காது.

ஆமா அவங்க உங்க கிட்ட ஸ்வீட் பிடிக்காதுணு சொன்னாங்களா அக்கா நீங்க செய்து குடுக்காதீங்க அக்கா , நல்ல கடையா பாத்துவாங்கி கொடுங்க வர்ஷா பாவோம் இல்ல

ஸ்வீட் கொடுத்தா சாப்பிட மாட்டேங்குரா....

என்ன சமைக்க சொல்றியே, நான் பாவமில்ல....
அதை சாப்பிடுரா வர்ஷா பாவமா மண்டையில் அடி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பொறி உருண்டை செய்வது எப்படி??? - Page 5 Empty Re: பொறி உருண்டை செய்வது எப்படி???

Post by பிஜிராமன் Mon Apr 09, 2012 2:48 pm

ஒரு வரினு சொல்லிட்டு மூணு வரில சொல்லிருக்கீங்க, நீங்க சொன்ன குறிப்பா உண்மைனு நாங்க எப்டி நம்புறது.......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பொறி உருண்டை செய்வது எப்படி??? - Page 5 Empty Re: பொறி உருண்டை செய்வது எப்படி???

Post by உமா Mon Apr 09, 2012 2:49 pm

பிஜிராமன் wrote:ஒரு வரினு சொல்லிட்டு மூணு வரில சொல்லிருக்கீங்க, நீங்க சொன்ன குறிப்பா உண்மைனு நாங்க எப்டி நம்புறது.......

என்ன அறிவு என் தம்பிக்கு. பொறி உருண்டை செய்வது எப்படி??? - Page 5 676261



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பொறி உருண்டை செய்வது எப்படி??? - Page 5 Empty Re: பொறி உருண்டை செய்வது எப்படி???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics
» சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் !
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum