ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் தயாரிப்பில் சென்னை முதலிடம்

3 posters

Go down

மொபைல் தயாரிப்பில் சென்னை முதலிடம் Empty மொபைல் தயாரிப்பில் சென்னை முதலிடம்

Post by சிவா Mon Jun 29, 2009 2:55 am

நோக்கியாவின் மொபைல் போன் தொழிற்சாலைகளில் அதிகமான எண்ணிக்கையில் தயாரிப்பினை மேற்கொள்ளும் தொழிற்சாலையாக சென்னை நோக்கியா உலகில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. சீனாவில் நோக்கியா இரண்டு தொழிற்சாலைகளை இயக்கி வந்த போதிலும் சென்னையில் தயாராகும் நோக்கியா மொபைல் போன்களின் எண்ணிக்கை சீனாவில் தயாரிக்கப்படும் நோக்கியா போன்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. சரியான எண்ணிக்கை குறித்து நோக்கியா எதுவும் கூறவில்லை என்றாலும் ஓராண்டில் சென்னை நோக்கியாவில் தயாராகும் போன்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.

ஏறத்தாழ 8,000 ஊழியர்களைக் கொண்டுள்ள நோக்கியாவின் சென்னை தொழிற்சாலையில் 70 சதவிகிதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நோக்கியாவிற்கு ஒன்பது தொழிற்சாலைகள் உலகெங்கும் இயங்கி வருகின்றன. இந்தியா, பின்லாந்து, சீனா, கொரியா, மெக்ஸிகோ, பிரேசில், ரொமானியா மற்றும் ஹங்கேரியில் இவை உள்ளன. சென்னையில் தயாரிக்கப்படும் நோக்கியாவின் ஜி.எஸ்.எம். மொபைல் போன்கள் 50 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மொபைல் தயாரிப்பில் சென்னை முதலிடம் Empty Re: மொபைல் தயாரிப்பில் சென்னை முதலிடம்

Post by ரூபன் Mon Jun 29, 2009 3:02 am

அதிர்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மொபைல் தயாரிப்பில் சென்னை முதலிடம் Empty Re: மொபைல் தயாரிப்பில் சென்னை முதலிடம்

Post by Guest Mon Jun 29, 2009 7:19 am

சூப்பர் அ௫மையான கட்டுரை மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

மொபைல் தயாரிப்பில் சென்னை முதலிடம் Empty Re: மொபைல் தயாரிப்பில் சென்னை முதலிடம்

Post by sudhakaran Mon Jun 29, 2009 8:49 pm

சூப்பர்....இந்தியர்கள் உற்பத்தி செய்வதில் வள்ளவர்கள் என்று நிருபிதுள்ளனர்....பாராட்டுகள்..
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

மொபைல் தயாரிப்பில் சென்னை முதலிடம் Empty Re: மொபைல் தயாரிப்பில் சென்னை முதலிடம்

Post by Guest Tue Jun 30, 2009 8:21 am

இந்தியர்கள் என்பதில் பெ௫மிதம் கொள்வோம்

இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்

avatar
Guest
Guest


Back to top Go down

மொபைல் தயாரிப்பில் சென்னை முதலிடம் Empty Re: மொபைல் தயாரிப்பில் சென்னை முதலிடம்

Post by sudhakaran Tue Jun 30, 2009 5:23 pm

மு௫கனடிமை wrote:இந்தியர்கள் என்பதில் பெ௫மிதம் கொள்வோம்

இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்

மொபைல் தயாரிப்பில் சென்னை முதலிடம் 000200E1மொபைல் தயாரிப்பில் சென்னை முதலிடம் 000200E1மொபைல் தயாரிப்பில் சென்னை முதலிடம் 000200E1
சரியா சொன்னீங்க....
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

மொபைல் தயாரிப்பில் சென்னை முதலிடம் Empty Re: மொபைல் தயாரிப்பில் சென்னை முதலிடம்

Post by Guest Thu Jul 02, 2009 12:53 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

மொபைல் தயாரிப்பில் சென்னை முதலிடம் Empty Re: மொபைல் தயாரிப்பில் சென்னை முதலிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum