ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 pm

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 11:27 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 5:52 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:58 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:37 am

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 4:31 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:36 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:10 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:00 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:40 am

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 1:06 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 am

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 am

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Tue Oct 01, 2024 10:26 pm

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 3:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:10 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:09 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:08 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:07 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:07 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:04 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:03 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:59 am

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:57 am

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:56 am

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

+17
ரிபாஸ்
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
முபிஸ்
Malaimagal
கலைவேந்தன்
மனோஜ்
சபீர்
mohan-தாஸ்
ஹனி
பாரதிப்பிரியன்
சம்சுதீன்
சிவா
சரவணன்
அப்புகுட்டி
ரமீஸ்
ஹாசிம்
21 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Empty சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Mon May 17, 2010 5:20 am

First topic message reminder :

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 1_13d040_2eb69539_tn.jpg

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550
ஈகரை என்ற முத்தமிழை
ஈன்ற எங்கள் செந்தமிழன்
இருந்த இடத்தில்
இருந்த வண்ணம்
எட்டுத்திக்கும் ஏற்றம் கொண்டு
எல்லோர் மனதையும்
கொள்ளை கொண்டான்

சிவா என்ற சிங்கத்தின்
சிந்தையில் உதித்த
சித்திரம் ஈகரையை
சீரிய பாணியில்
சிற்பமாய் செதுக்கிய
சிற்பிகளின் புடைசூழலில்
சிறந்த தலைவனாய்
சிறிதும் கலங்காமல்
சீர்செய்யும் சிற்பியே - உமக்கு
சிறியதோர் வாழ்த்து

ழகிய பொக்கிசம் ஈகரை
ழம் நிறைந்த சமுத்திரம்
ன்பமாய் உருவாக்கிய
கரை ஓடத்திற்கு
றவுப்பாலமமைத்ததில்
க்கம் கொண்ட
மது அருமை உறவுகள்
ற்றம் கொள்கின்றனர்

இத்தனைகாலம்
உழைத்த உன் தனிமைக்கு
உறவுகளின் கூட்டம்
சங்கிலித்தொடர்களாய்
படைகாணும் தருணமிது
ஊக்கம் மட்டும் வழங்கி
ஊர்போற்ற நீ வாழும்
உயரிய வேளையிது

உந்தன் வியர்வை
ஈகரைப்பக்கங்களில்
வியர்த்துக்கிடக்கிறது
சோர்ந்து நீயும் செல்லலாகாது
ஒருவழி அடைத்தால்
வேகம் பல வழி திறக்கும்
அடைத்த ஒருவழிக்காய்
பல வழிமூடலாகாது...

நீர் வாழ்க உன் குலம்சிறக்க
நீர் சிறக்க ஈகரைவாழ்க
ஈகரை சிறக்க உறவுகள்வாழ்க
உறவுகள் சிறக்க ஒற்றுமை வாழ்க
மொத்தமும் நீயாகிறாய்
நீர் வாழ்க நலம்பெற வாழ்க
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Tue May 18, 2010 7:06 am

மஞ்சுபாஷிணி wrote:சின்ன சின்ன வரிகளில் ஆழ்ந்த அன்பின் அடையாளங்கள்
சிந்தனைகள் ஏதுமில்லா நட்பின் பெருந்துளிகள்
அன்பில் தோய்த்த அழகு வரிகள்

சிவாவுக்கான அழகு கவிதை.....

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்

மிக்க நன்றி அக்கா தங்களின் ஊக்கம் தரும் வரிகள் மட்டும் போதும் இன்னும் பல்லாயிரம் படைக்க சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Tue May 18, 2010 7:09 am

ரிபாஸ் wrote:அருமையான வரிகள் நண்பா அதுவும் எமது தலைக்கு சூப்பர்ரோஒசூப்பர்

மிக்க நன்றி நண்பா சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Tue May 18, 2010 7:12 am

mohan-தாஸ் wrote:
ஹாசிம் wrote:சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 1_13d040_2eb69539_tn.jpg

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550
ஈகரை என்ற முத்தமிழை
ஈன்ற எங்கள் செந்தமிழன்
இருந்த இடத்தில்
இருந்த வண்ணம்
எட்டுத்திக்கும் ஏற்றம் கொண்டு
எல்லோர் மனதையும்
கொள்ளை கொண்டான்

சிவா என்ற சிங்கத்தின்
சிந்தையில் உதித்த
சித்திரம் ஈகரையை
சீரிய பாணியில்
சிற்பமாய் செதுக்கிய
சிற்பிகளின் புடைசூழலில்
சிறந்த தலைவனாய்
சிறிதும் கலங்காமல்
சீர்செய்யும் சிற்பியே - உமக்கு
சிறியதோர் வாழ்த்து

ழகிய பொக்கிசம் ஈகரை
ழம் நிறைந்த சமுத்திரம்
ன்பமாய் உருவாக்கிய
கரை ஓடத்திற்கு
றவுப்பாலமமைத்ததில்
க்கம் கொண்ட
மது அருமை உறவுகள்
ற்றம் கொள்கின்றனர்

இத்தனைகாலம்
உழைத்த உன் தனிமைக்கு
உறவுகளின் கூட்டம்
சங்கிலித்தொடர்களாய்
படைகாணும் தருணமிது
ஊக்கம் மட்டும் வழங்கி
ஊர்போற்ற நீ வாழும்
உயரிய வேளையிது

உந்தன் வியர்வை
ஈகரைப்பக்கங்களில்
வியர்த்துக்கிடக்கிறது
சோர்ந்து நீயும் செல்லலாகாது
ஒருவழி அடைத்தால்
வேகம் பல வழி திறக்கும்
அடைத்த ஒருவழிக்காய்
பல வழிமூடலாகாது...

நீர் வாழ்க உன் குலம்சிறக்க
நீர் சிறக்க ஈகரைவாழ்க
ஈகரை சிறக்க உறவுகள்வாழ்க
உறவுகள் சிறக்க ஒற்றுமை வாழ்க
மொத்தமும் நீயாகிறாய்
நீர் வாழ்க நலம்பெற வாழ்க
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550


Wow........அருமையிலும் அருமை
சூப்பர் சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550
சூப்பர் சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550
சூப்பர் சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550
சூப்பர் சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550
சூப்பர் எதிழுயவருக்கும்...சிவாக்கும் வாழ்த்துக்கள்

மிக்க நன்றி தாஸ் சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Tue May 18, 2010 9:16 am

tamilparks wrote:மிகவும் அருமை,

மிக்க நன்றி நண்பா சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Tue May 18, 2010 9:17 am

எஸ்.எம். மபாஸ் wrote:நன்றி அன்பு மலர்

மிக்க நன்றி நண்பா சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Tue May 18, 2010 9:20 am

srinihasan wrote:அருமையான உங்களின் சிந்தனைக்கும் கவிதையின் வரிகளுக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். கவிதை மிகவும் அருமை எங்கள் இதயத்தை கொள்ளைகொள்ளும் வகையில். சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 677196 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 677196

தங்களுக்கும் மற்றும் சிவா அண்ணாவிற்கும் என் வாழ்த்துகள் சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 599303

மிக்க நன்றி நண்பா தங்களின் ஊக்கம் தரும் வரிகளை மெச்சுகிறேன் சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by Aathira Wed May 19, 2010 4:48 am

ஹாசிம் நம் ஈகரையின் ஈடு இணையில்லா தலைவன் சிவா. நம் அனைவரின் அன்புக்கும் உரியவன். அவனை வாழ்த்தும்போது வாழ்த்தும் நெஞ்ச்ங்களே அதிகமாக இன்புறும் என்பது நான் கண்ட அனுபவம். உஙகள் வாழ்த்துக்கவிதை மிக அற்புதமாக அமைந்து சிறக்கிறது. அந்த அன்புத்தாயுள்ளத்தை வாழ்த்தியுள்ள உங்கள் அன்புள்ளத்திற்கும் கவித்திறனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் ஹாசிம். நன்றி நன்றி அன்பு மலர்


சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Aசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Aசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Tசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Hசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Iசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Rசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Aசிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Wed May 19, 2010 5:04 am

Aathira wrote:ஹாசிம் நம் ஈகரையின் ஈடு இணையில்லா தலைவன் சிவா. நம் அனைவரின் அன்புக்கும் உரியவன். அவனை வாழ்த்தும்போது வாழ்த்தும் நெஞ்ச்ங்களே அதிகமாக இன்புறும் என்பது நான் கண்ட அனுபவம். உஙகள் வாழ்த்துக்கவிதை மிக அற்புதமாக அமைந்து சிறக்கிறது. அந்த அன்புத்தாயுள்ளத்தை வாழ்த்தியுள்ள உங்கள் அன்புள்ளத்திற்கும் கவித்திறனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் ஹாசிம். நன்றி நன்றி அன்பு மலர்

மிக்க நன்றி அக்கா தங்களின் வரிகளில் இதனை கேட்கும்போது சந்தோசமாக இருக்கிறது எம்மை எல்லாம் நட்பால் ஒன்று சேர்த்த அண்ணன் சிவாவுக்கு எத்தனை கவி வடித்தாலும் தகும் மிக்க நன்றி தங்களுக்கும் சிவா அண்ணாவுக்கும் சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 154550


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 5 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum