ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

+17
ரிபாஸ்
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
முபிஸ்
Malaimagal
கலைவேந்தன்
மனோஜ்
சபீர்
mohan-தாஸ்
ஹனி
பாரதிப்பிரியன்
சம்சுதீன்
சிவா
சரவணன்
அப்புகுட்டி
ரமீஸ்
ஹாசிம்
21 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Empty சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Mon May 17, 2010 3:50 pm

First topic message reminder :

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 1_13d040_2eb69539_tn.jpg

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550
ஈகரை என்ற முத்தமிழை
ஈன்ற எங்கள் செந்தமிழன்
இருந்த இடத்தில்
இருந்த வண்ணம்
எட்டுத்திக்கும் ஏற்றம் கொண்டு
எல்லோர் மனதையும்
கொள்ளை கொண்டான்

சிவா என்ற சிங்கத்தின்
சிந்தையில் உதித்த
சித்திரம் ஈகரையை
சீரிய பாணியில்
சிற்பமாய் செதுக்கிய
சிற்பிகளின் புடைசூழலில்
சிறந்த தலைவனாய்
சிறிதும் கலங்காமல்
சீர்செய்யும் சிற்பியே - உமக்கு
சிறியதோர் வாழ்த்து

ழகிய பொக்கிசம் ஈகரை
ழம் நிறைந்த சமுத்திரம்
ன்பமாய் உருவாக்கிய
கரை ஓடத்திற்கு
றவுப்பாலமமைத்ததில்
க்கம் கொண்ட
மது அருமை உறவுகள்
ற்றம் கொள்கின்றனர்

இத்தனைகாலம்
உழைத்த உன் தனிமைக்கு
உறவுகளின் கூட்டம்
சங்கிலித்தொடர்களாய்
படைகாணும் தருணமிது
ஊக்கம் மட்டும் வழங்கி
ஊர்போற்ற நீ வாழும்
உயரிய வேளையிது

உந்தன் வியர்வை
ஈகரைப்பக்கங்களில்
வியர்த்துக்கிடக்கிறது
சோர்ந்து நீயும் செல்லலாகாது
ஒருவழி அடைத்தால்
வேகம் பல வழி திறக்கும்
அடைத்த ஒருவழிக்காய்
பல வழிமூடலாகாது...

நீர் வாழ்க உன் குலம்சிறக்க
நீர் சிறக்க ஈகரைவாழ்க
ஈகரை சிறக்க உறவுகள்வாழ்க
உறவுகள் சிறக்க ஒற்றுமை வாழ்க
மொத்தமும் நீயாகிறாய்
நீர் வாழ்க நலம்பெற வாழ்க
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Tue May 18, 2010 1:46 pm

பாரதிப்பிரியன் wrote:அருமையான கவிதை !
கவிதையுடன் சேர்ந்து ஈகரையைப் பெற்றெடுத்த தோழர் சிவாவிற்கு எனது வாழ்த்துக்களும் நல் ஆசிகளும்!
வாழ்க நும் தொண்டு!

மிக்க நன்றி நண்பா சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Tue May 18, 2010 2:36 pm

ஹனி wrote:சிவா அண்ணாவை வாழ்த்தி கவி பாடிய ஹாசிம் அண்ணாவிற்க்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றிகளும். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஹனி சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by srinihasan Tue May 18, 2010 4:51 pm

அருமையான உங்களின் சிந்தனைக்கும் கவிதையின் வரிகளுக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். கவிதை மிகவும் அருமை எங்கள் இதயத்தை கொள்ளைகொள்ளும் வகையில். சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 677196 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 677196

தங்களுக்கும் மற்றும் சிவா அண்ணாவிற்கும் என் வாழ்த்துகள் சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 599303
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Tue May 18, 2010 5:06 pm

சபீர் wrote:
அப்புகுட்டி wrote:மப்றூக் ஹாசிம் அருமையிலும் அருமை
பொருத்தமிகு வாழ்த்து சிவா என்னும்
சிரிக்கும் சிங்கத்திற்கு கிடைத்த இந்த வாழ்த்து
ஏற்றுக்கொள்ளும் வாழ்த்து அருமை ஹாசிம்
உங்களுக்கு இந்த தருணத்தில்
நான் நன்றி சொல்ல வில்லை என்றால்
இனி சொல்ல முடியாது
பொறுமையின் முத்து
எங்கள் சொத்து
சிவா அண்ணன் வாழ்க
ஈகரை வாழ்க அன்பு உள்ளங்கள் வாழ்க
நன்றி நன்றி நன்றி நன்றி

🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 359383 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 359383 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 359383 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 359383 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 359383 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 359383 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642

மிக்க நன்றி நண்பா சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Tue May 18, 2010 5:09 pm

mohan-தாஸ் wrote:ஆஹா அருமையாக உள்ளது

மிக்க நன்றி நண்பா சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Tue May 18, 2010 5:11 pm

manoj_23 wrote:பாராட்டுக்கள் ஹாசிம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பா சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Tue May 18, 2010 5:15 pm

கலை wrote:ஈகரைச்செம்மலுக்கு கவிச்செம்மலின் அழகிய வாழ்த்து.. அருமை...! சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642

ஒரு கவிச்செம்மலின் வரிகளில் கேட்டு ஆனந்தம் அண்ணா சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Tue May 18, 2010 5:20 pm

Malaimagal wrote:நல்லதொரு கவிதை படைத்தீர்கள் சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 677196 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 677196 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 677196 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 677196
நானும் உங்களோடு சேர்ந்து மனதாற வாழ்த்துகிறேன்…சிவா அவர்களை.. சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550

இந்த இணையம் சிறந்துவிளங்கனும் இதை அமைத்து
வழிநடத்தும் அனைத்து நல்ல உள்ளங்களையும் இறைவன் ஆசீர்வதிக்கனும்…இப்படி ஒரு இணையம் உருவாகனும் என்று என் மனதில் கனவு கொண்டேன்…நிறைய நல்ல உள்ளங்களும் சிந்தனையாளர்களும் ஒன்றாக ஒரே குடும்பமாக இருக்கனும் என்று ஆசைப்பட்டேன்..அப்படியே இங்கு இருக்கிறது…அனைவரும் தோள்கொடுத்தால் ஆயுள்வரை ஜொலிக்காதா…

சிந்தையை கசக்கி செயலில் இறங்கினால்…சந்திக்க முடியாத சாதனையா வாழ்வில்…
ஒன்றுசேர்ந்து உழைப்போம்

ஒரு குடும்பமாய் இருப்போமே…
மனிதநேயம் காக்க மண்ணில் நாம் மனிதராக வாழ முயற்சிப்போமே ...

மிக்க நன்றி மலைமகளே தங்களின் வரிகளில் ஆதங்கம் நிறைந்துள்ளது அனைவரும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
நிச்சயம் நிறைவேறும் எம் உறவுகள் ஒற்றுமையாய் திகழ்வர் நன்றி உங்களின் கருத்துக்கு சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Tue May 18, 2010 5:25 pm

முபிஸ் wrote:அருமையாக தொகுத்த அன்பு நண்பன் ஹாசிமுக்கு பல கோடி நன்றிகள்...கவிதை யாரை சென்றடைய வேண்டுமோ நம்ம தல சிவாக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்..

அன்பான உறவுகளுடன் கவலைப்படும் உள்ளங்களை சந்தோசத்தில் இட்டு செல்லும் ஒரே தளம் நம்ம ஈகரைதான் என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் இதனை பொறுப்பெடுத்து வழி நடத்தும் நடத்துனர்கள் அனைபருக்கும் மற்றமோர் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...
நன்றி

என்னை இக்கரைக்கு அறிமுகம் செய்த தங்களுக்கும் எனது அனைத்து நன்றிகளும் உறவுகளுடன் நான் கொண்ட நேசமும் உங்களால்தான் அனைத்து பாராட்டுகளும் உங்களால்தான் அனைத்துக்கும் இச்சந்தர்ப்பதில் மிக் நன்றி தெரிவிப்பதில் சந்தோசம் நண்பா சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Tue May 18, 2010 5:30 pm

maniajith007 wrote:அண்ணனை பாடிய அன்பு நண்பனுக்கு வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பா சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 154550


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 4 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum