ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

+17
ரிபாஸ்
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
முபிஸ்
Malaimagal
கலைவேந்தன்
மனோஜ்
சபீர்
mohan-தாஸ்
ஹனி
பாரதிப்பிரியன்
சம்சுதீன்
சிவா
சரவணன்
அப்புகுட்டி
ரமீஸ்
ஹாசிம்
21 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 Empty சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Mon 17 May 2010 - 17:20

First topic message reminder :

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 1_13d040_2eb69539_tn.jpg

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550
ஈகரை என்ற முத்தமிழை
ஈன்ற எங்கள் செந்தமிழன்
இருந்த இடத்தில்
இருந்த வண்ணம்
எட்டுத்திக்கும் ஏற்றம் கொண்டு
எல்லோர் மனதையும்
கொள்ளை கொண்டான்

சிவா என்ற சிங்கத்தின்
சிந்தையில் உதித்த
சித்திரம் ஈகரையை
சீரிய பாணியில்
சிற்பமாய் செதுக்கிய
சிற்பிகளின் புடைசூழலில்
சிறந்த தலைவனாய்
சிறிதும் கலங்காமல்
சீர்செய்யும் சிற்பியே - உமக்கு
சிறியதோர் வாழ்த்து

ழகிய பொக்கிசம் ஈகரை
ழம் நிறைந்த சமுத்திரம்
ன்பமாய் உருவாக்கிய
கரை ஓடத்திற்கு
றவுப்பாலமமைத்ததில்
க்கம் கொண்ட
மது அருமை உறவுகள்
ற்றம் கொள்கின்றனர்

இத்தனைகாலம்
உழைத்த உன் தனிமைக்கு
உறவுகளின் கூட்டம்
சங்கிலித்தொடர்களாய்
படைகாணும் தருணமிது
ஊக்கம் மட்டும் வழங்கி
ஊர்போற்ற நீ வாழும்
உயரிய வேளையிது

உந்தன் வியர்வை
ஈகரைப்பக்கங்களில்
வியர்த்துக்கிடக்கிறது
சோர்ந்து நீயும் செல்லலாகாது
ஒருவழி அடைத்தால்
வேகம் பல வழி திறக்கும்
அடைத்த ஒருவழிக்காய்
பல வழிமூடலாகாது...

நீர் வாழ்க உன் குலம்சிறக்க
நீர் சிறக்க ஈகரைவாழ்க
ஈகரை சிறக்க உறவுகள்வாழ்க
உறவுகள் சிறக்க ஒற்றுமை வாழ்க
மொத்தமும் நீயாகிறாய்
நீர் வாழ்க நலம்பெற வாழ்க
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Tue 18 May 2010 - 0:15

சிவா wrote:அருமையான கவிதை ஹாசிம்! மிகுந்த மகிழ்ச்சி!

தங்களுக்கே சமர்பணம் அண்ணா நீங்கள் பார்த்து சந்தோசமடைந்ததே எனக்கு ஆனந்தம் நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Tue 18 May 2010 - 0:16

சம்சுதீன் wrote:ஹாசிம் என்று நீயும் கவிதை என்று உன்பானியில் உண்மை உதயமாக்கி கவிபடித்த
உன்தன் திறமைக்கு பாராட்ட வார்த்தை இல்லை நண்பா என்றும் நீ வாழ்க உன்
கவிதிறன் வாழ்க!!
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 325286 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 325286 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 325286

மிக்க நன்றி நண்பா உங்களின் வரிகள்தான் என்னை உருவாக்கியிருக்கிறது நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Tue 18 May 2010 - 0:18

அப்புகுட்டி wrote:
சிவா wrote:அருமையான கவிதை ஹாசிம்! மிகுந்த மகிழ்ச்சி!

அடி மனதில் எழுந்த அன்பு பாரட்டுக்கள் இது அண்ணா ஏற்றுக்கொள்ளவும் இதற்க்கு தகுதி பெற்றவர் நீங்கள் ஆமை போல் ஆயிரம் முட்டை இட்டு அமையதியாய் இருக்கும் ஒரு பொது நலவாதி நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் கவிஞ்சர் ஹாசிம் மகிழ்வார் நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பா தாங்கள் என்வரிகளை முழுமையடையச்செய்தீர் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by அப்புகுட்டி Tue 18 May 2010 - 2:30

ஹாசிம் wrote:
சம்சுதீன் wrote:ஹாசிம் என்று நீயும் கவிதை என்று உன்பானியில் உண்மை உதயமாக்கி கவிபடித்த
உன்தன் திறமைக்கு பாராட்ட வார்த்தை இல்லை நண்பா என்றும் நீ வாழ்க உன்
கவிதிறன் வாழ்க!!
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 325286 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 325286 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 325286

மிக்க நன்றி நண்பா உங்களின் வரிகள்தான் என்னை உருவாக்கியிருக்கிறது நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்
சியர்ஸ்


சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by அப்புகுட்டி Tue 18 May 2010 - 2:31

சபீர் wrote:
அப்புகுட்டி wrote:மப்றூக் ஹாசிம் அருமையிலும் அருமை
பொருத்தமிகு வாழ்த்து சிவா என்னும்
சிரிக்கும் சிங்கத்திற்கு கிடைத்த இந்த வாழ்த்து
ஏற்றுக்கொள்ளும் வாழ்த்து அருமை ஹாசிம்
உங்களுக்கு இந்த தருணத்தில்
நான் நன்றி சொல்ல வில்லை என்றால்
இனி சொல்ல முடியாது
பொறுமையின் முத்து
எங்கள் சொத்து
சிவா அண்ணன் வாழ்க
ஈகரை வாழ்க அன்பு உள்ளங்கள் வாழ்க
நன்றி நன்றி நன்றி நன்றி

🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 359383 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 359383 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 359383 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 359383 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 359383 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 359383 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 599303 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 678642
நன்றி நன்றி


சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ரிபாஸ் Tue 18 May 2010 - 10:58

அருமையான வரிகள் நண்பா அதுவும் எமது தலைக்கு சூப்பர்ரோஒசூப்பர்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by mohan-தாஸ் Tue 18 May 2010 - 11:56

ஹாசிம் wrote:சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 1_13d040_2eb69539_tn.jpg

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550
ஈகரை என்ற முத்தமிழை
ஈன்ற எங்கள் செந்தமிழன்
இருந்த இடத்தில்
இருந்த வண்ணம்
எட்டுத்திக்கும் ஏற்றம் கொண்டு
எல்லோர் மனதையும்
கொள்ளை கொண்டான்

சிவா என்ற சிங்கத்தின்
சிந்தையில் உதித்த
சித்திரம் ஈகரையை
சீரிய பாணியில்
சிற்பமாய் செதுக்கிய
சிற்பிகளின் புடைசூழலில்
சிறந்த தலைவனாய்
சிறிதும் கலங்காமல்
சீர்செய்யும் சிற்பியே - உமக்கு
சிறியதோர் வாழ்த்து

ழகிய பொக்கிசம் ஈகரை
ழம் நிறைந்த சமுத்திரம்
ன்பமாய் உருவாக்கிய
கரை ஓடத்திற்கு
றவுப்பாலமமைத்ததில்
க்கம் கொண்ட
மது அருமை உறவுகள்
ற்றம் கொள்கின்றனர்

இத்தனைகாலம்
உழைத்த உன் தனிமைக்கு
உறவுகளின் கூட்டம்
சங்கிலித்தொடர்களாய்
படைகாணும் தருணமிது
ஊக்கம் மட்டும் வழங்கி
ஊர்போற்ற நீ வாழும்
உயரிய வேளையிது

உந்தன் வியர்வை
ஈகரைப்பக்கங்களில்
வியர்த்துக்கிடக்கிறது
சோர்ந்து நீயும் செல்லலாகாது
ஒருவழி அடைத்தால்
வேகம் பல வழி திறக்கும்
அடைத்த ஒருவழிக்காய்
பல வழிமூடலாகாது...

நீர் வாழ்க உன் குலம்சிறக்க
நீர் சிறக்க ஈகரைவாழ்க
ஈகரை சிறக்க உறவுகள்வாழ்க
உறவுகள் சிறக்க ஒற்றுமை வாழ்க
மொத்தமும் நீயாகிறாய்
நீர் வாழ்க நலம்பெற வாழ்க
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550


Wow........அருமையிலும் அருமை
சூப்பர் சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550
சூப்பர் சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550
சூப்பர் சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550
சூப்பர் சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550
சூப்பர் எதிழுயவருக்கும்...சிவாக்கும் வாழ்த்துக்கள்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by tamilparks Tue 18 May 2010 - 12:07

மிகவும் அருமை,
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by எஸ்.எம். மபாஸ் Tue 18 May 2010 - 12:16

நன்றி அன்பு மலர்




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by ஹாசிம் Tue 18 May 2010 - 12:51

அப்புகுட்டி wrote:
சிவா wrote:அருமையான கவிதை ஹாசிம்! மிகுந்த மகிழ்ச்சி!

அடி மனதில் எழுந்த அன்பு பாரட்டுக்கள் இது அண்ணா ஏற்றுக்கொள்ளவும் இதற்க்கு தகுதி பெற்றவர் நீங்கள் ஆமை போல் ஆயிரம் முட்டை இட்டு அமையதியாய் இருக்கும் ஒரு பொது நலவாதி நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் கவிஞ்சர் ஹாசிம் மகிழ்வார் நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பா நீங்கள் கூட இருக்கும் வரை அனைத்தும் அடைந்து விடலாம் சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 678642 சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 154550


நேசமுடன் ஹாசிம்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து) - Page 3 Empty Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum