Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)
+17
ரிபாஸ்
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
முபிஸ்
Malaimagal
கலைவேந்தன்
மனோஜ்
சபீர்
mohan-தாஸ்
ஹனி
பாரதிப்பிரியன்
சம்சுதீன்
சிவா
சரவணன்
அப்புகுட்டி
ரமீஸ்
ஹாசிம்
21 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)
First topic message reminder :
ஈகரை என்ற முத்தமிழை
ஈன்ற எங்கள் செந்தமிழன்
இருந்த இடத்தில்
இருந்த வண்ணம்
எட்டுத்திக்கும் ஏற்றம் கொண்டு
எல்லோர் மனதையும்
கொள்ளை கொண்டான்
சிவா என்ற சிங்கத்தின்
சிந்தையில் உதித்த
சித்திரம் ஈகரையை
சீரிய பாணியில்
சிற்பமாய் செதுக்கிய
சிற்பிகளின் புடைசூழலில்
சிறந்த தலைவனாய்
சிறிதும் கலங்காமல்
சீர்செய்யும் சிற்பியே - உமக்கு
சிறியதோர் வாழ்த்து
அழகிய பொக்கிசம் ஈகரை
ஆழம் நிறைந்த சமுத்திரம்
இன்பமாய் உருவாக்கிய
ஈகரை ஓடத்திற்கு
உறவுப்பாலமமைத்ததில்
ஊக்கம் கொண்ட
எமது அருமை உறவுகள்
ஏற்றம் கொள்கின்றனர்
இத்தனைகாலம்
உழைத்த உன் தனிமைக்கு
உறவுகளின் கூட்டம்
சங்கிலித்தொடர்களாய்
படைகாணும் தருணமிது
ஊக்கம் மட்டும் வழங்கி
ஊர்போற்ற நீ வாழும்
உயரிய வேளையிது
உந்தன் வியர்வை
ஈகரைப்பக்கங்களில்
வியர்த்துக்கிடக்கிறது
சோர்ந்து நீயும் செல்லலாகாது
ஒருவழி அடைத்தால்
வேகம் பல வழி திறக்கும்
அடைத்த ஒருவழிக்காய்
பல வழிமூடலாகாது...
நீர் வாழ்க உன் குலம்சிறக்க
நீர் சிறக்க ஈகரைவாழ்க
ஈகரை சிறக்க உறவுகள்வாழ்க
உறவுகள் சிறக்க ஒற்றுமை வாழ்க
மொத்தமும் நீயாகிறாய்
நீர் வாழ்க நலம்பெற வாழ்க
ஈகரை என்ற முத்தமிழை
ஈன்ற எங்கள் செந்தமிழன்
இருந்த இடத்தில்
இருந்த வண்ணம்
எட்டுத்திக்கும் ஏற்றம் கொண்டு
எல்லோர் மனதையும்
கொள்ளை கொண்டான்
சிவா என்ற சிங்கத்தின்
சிந்தையில் உதித்த
சித்திரம் ஈகரையை
சீரிய பாணியில்
சிற்பமாய் செதுக்கிய
சிற்பிகளின் புடைசூழலில்
சிறந்த தலைவனாய்
சிறிதும் கலங்காமல்
சீர்செய்யும் சிற்பியே - உமக்கு
சிறியதோர் வாழ்த்து
அழகிய பொக்கிசம் ஈகரை
ஆழம் நிறைந்த சமுத்திரம்
இன்பமாய் உருவாக்கிய
ஈகரை ஓடத்திற்கு
உறவுப்பாலமமைத்ததில்
ஊக்கம் கொண்ட
எமது அருமை உறவுகள்
ஏற்றம் கொள்கின்றனர்
இத்தனைகாலம்
உழைத்த உன் தனிமைக்கு
உறவுகளின் கூட்டம்
சங்கிலித்தொடர்களாய்
படைகாணும் தருணமிது
ஊக்கம் மட்டும் வழங்கி
ஊர்போற்ற நீ வாழும்
உயரிய வேளையிது
உந்தன் வியர்வை
ஈகரைப்பக்கங்களில்
வியர்த்துக்கிடக்கிறது
சோர்ந்து நீயும் செல்லலாகாது
ஒருவழி அடைத்தால்
வேகம் பல வழி திறக்கும்
அடைத்த ஒருவழிக்காய்
பல வழிமூடலாகாது...
நீர் வாழ்க உன் குலம்சிறக்க
நீர் சிறக்க ஈகரைவாழ்க
ஈகரை சிறக்க உறவுகள்வாழ்க
உறவுகள் சிறக்க ஒற்றுமை வாழ்க
மொத்தமும் நீயாகிறாய்
நீர் வாழ்க நலம்பெற வாழ்க
நேசமுடன் ஹாசிம்
Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)
ஆஹா அருமையாக உள்ளது
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)
அப்புகுட்டி wrote:மப்றூக் ஹாசிம் அருமையிலும் அருமை
பொருத்தமிகு வாழ்த்து சிவா என்னும்
சிரிக்கும் சிங்கத்திற்கு கிடைத்த இந்த வாழ்த்து
ஏற்றுக்கொள்ளும் வாழ்த்து அருமை ஹாசிம்
உங்களுக்கு இந்த தருணத்தில்
நான் நன்றி சொல்ல வில்லை என்றால்
இனி சொல்ல முடியாது
பொறுமையின் முத்து
எங்கள் சொத்து
சிவா அண்ணன் வாழ்க
ஈகரை வாழ்க அன்பு உள்ளங்கள் வாழ்க
நன்றி நன்றி நன்றி நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)
ஈகரைச்செம்மலுக்கு கவிச்செம்மலின் அழகிய வாழ்த்து.. அருமை...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)
நல்லதொரு கவிதை படைத்தீர்கள்
நானும் உங்களோடு சேர்ந்து மனதாற வாழ்த்துகிறேன்…சிவா அவர்களை..
இந்த இணையம் சிறந்துவிளங்கனும் இதை அமைத்து
வழிநடத்தும் அனைத்து நல்ல உள்ளங்களையும் இறைவன் ஆசீர்வதிக்கனும்…இப்படி ஒரு இணையம் உருவாகனும் என்று என் மனதில் கனவு கொண்டேன்…நிறைய நல்ல உள்ளங்களும் சிந்தனையாளர்களும் ஒன்றாக ஒரே குடும்பமாக இருக்கனும் என்று ஆசைப்பட்டேன்..அப்படியே இங்கு இருக்கிறது…அனைவரும் தோள்கொடுத்தால் ஆயுள்வரை ஜொலிக்காதா…
சிந்தையை கசக்கி செயலில் இறங்கினால்…சந்திக்க முடியாத சாதனையா வாழ்வில்…
ஒன்றுசேர்ந்து உழைப்போம்
ஒரு குடும்பமாய் இருப்போமே…
மனிதநேயம் காக்க மண்ணில் நாம் மனிதராக வாழ முயற்சிப்போமே ...
நானும் உங்களோடு சேர்ந்து மனதாற வாழ்த்துகிறேன்…சிவா அவர்களை..
இந்த இணையம் சிறந்துவிளங்கனும் இதை அமைத்து
வழிநடத்தும் அனைத்து நல்ல உள்ளங்களையும் இறைவன் ஆசீர்வதிக்கனும்…இப்படி ஒரு இணையம் உருவாகனும் என்று என் மனதில் கனவு கொண்டேன்…நிறைய நல்ல உள்ளங்களும் சிந்தனையாளர்களும் ஒன்றாக ஒரே குடும்பமாக இருக்கனும் என்று ஆசைப்பட்டேன்..அப்படியே இங்கு இருக்கிறது…அனைவரும் தோள்கொடுத்தால் ஆயுள்வரை ஜொலிக்காதா…
சிந்தையை கசக்கி செயலில் இறங்கினால்…சந்திக்க முடியாத சாதனையா வாழ்வில்…
ஒன்றுசேர்ந்து உழைப்போம்
ஒரு குடும்பமாய் இருப்போமே…
மனிதநேயம் காக்க மண்ணில் நாம் மனிதராக வாழ முயற்சிப்போமே ...
Malaimagal- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)
அருமையாக தொகுத்த அன்பு நண்பன் ஹாசிமுக்கு பல கோடி நன்றிகள்...கவிதை யாரை சென்றடைய வேண்டுமோ நம்ம தல சிவாக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்..
அன்பான உறவுகளுடன் கவலைப்படும் உள்ளங்களை சந்தோசத்தில் இட்டு செல்லும் ஒரே தளம் நம்ம ஈகரைதான் என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் இதனை பொறுப்பெடுத்து வழி நடத்தும் நடத்துனர்கள் அனைபருக்கும் மற்றமோர் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...
நன்றி
அன்பான உறவுகளுடன் கவலைப்படும் உள்ளங்களை சந்தோசத்தில் இட்டு செல்லும் ஒரே தளம் நம்ம ஈகரைதான் என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் இதனை பொறுப்பெடுத்து வழி நடத்தும் நடத்துனர்கள் அனைபருக்கும் மற்றமோர் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...
நன்றி
Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)
சின்ன சின்ன வரிகளில் ஆழ்ந்த அன்பின் அடையாளங்கள்
சிந்தனைகள் ஏதுமில்லா நட்பின் பெருந்துளிகள்
அன்பில் தோய்த்த அழகு வரிகள்
சிவாவுக்கான அழகு கவிதை.....
அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்
சிந்தனைகள் ஏதுமில்லா நட்பின் பெருந்துளிகள்
அன்பில் தோய்த்த அழகு வரிகள்
சிவாவுக்கான அழகு கவிதை.....
அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: சிவா...என்ற...சிற்பி (வாழ்த்து)
அப்புகுட்டி wrote:மப்றூக் ஹாசிம் அருமையிலும் அருமை
பொருத்தமிகு வாழ்த்து சிவா என்னும்
சிரிக்கும் சிங்கத்திற்கு கிடைத்த இந்த வாழ்த்து
ஏற்றுக்கொள்ளும் வாழ்த்து அருமை ஹாசிம்
உங்களுக்கு இந்த தருணத்தில்
நான் நன்றி சொல்ல வில்லை என்றால்
இனி சொல்ல முடியாது
பொறுமையின் முத்து
எங்கள் சொத்து
சிவா அண்ணன் வாழ்க
ஈகரை வாழ்க அன்பு உள்ளங்கள் வாழ்க
நன்றி நன்றி நன்றி நன்றி
மிக்க நன்றி நண்பா இத்தருணம் அவசியம் என்று பட்டதால் வரைந்தேன்
நேசமுடன் ஹாசிம்
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சிவா தம்பதியினருக்கு கவி வாழ்த்து
» சிவா அண்ணா நான் பதிவிட்ட வாழ்த்து திரியை காணவில்லை ?
» ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!
» திராவிடர்" என்ற பெயர் "தமிழர்" என்ற பெயருக்கு தகுதியானதா?
» போதும் என்ற மனமில்லை-நல் பொறுமை என்ற குணமில்லை....
» சிவா அண்ணா நான் பதிவிட்ட வாழ்த்து திரியை காணவில்லை ?
» ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!
» திராவிடர்" என்ற பெயர் "தமிழர்" என்ற பெயருக்கு தகுதியானதா?
» போதும் என்ற மனமில்லை-நல் பொறுமை என்ற குணமில்லை....
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum