புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம்: முதல்வர் கருணாநிதி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இளைஞர்கள் நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மைய நோக்கப் பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வர் கருணாநிதி குறுந்தகட்டை வெளியிட, அதை இசைக் கலைஞர் எல். சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியது:
ரஹ்மானுடைய இசையை நான் எழுதிய வார்த்தைகளோடு குழைத்து நீங்களெல்லாம் பருகக் கூடிய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் எழுதிய பாடல் தான்.
ஆனால், தமிழகத்தினுடைய புலவர்கள், சங்க காலத்து பெருமக்கள், சங்க காலத்திற்குப் பின்னர் வந்த கடைச் சங்க காலம், இடைச் சங்க காலம் எனப் பல்வேறு காலக் கட்டங்களில் வாழ்ந்த கம்பர், காளமேகம் காலம் வரையில் எழுதப்பட்ட கவிதைகளை, அறிவுரைகளை, கொள்கைகளை, பண்பாட்டினை, தமிழர்களுடைய பழக்க வழக்கங்களை எல்லாம் ஒரு பாட்டில் அமைத்து, அதை எழுதுவது எவ்வளவு பெரிய இடர்பாடு கொண்டது என்பதை நன்கு அறிவேன்.
பாடலை எழுதும் போது அருகில் இருந்தவர்கள், இந்தப் பாடல் வெற்றிகரமான பாடலாக வர வேண்டும் என்று ஒரு பிரார்த்தனையோடு எதிர்பார்த்தார்கள். இந்தப் பாடலை எழுதும் போது ஏற்பட்ட உணர்வை நான் மட்டுமே அறிவேன்.
எனது வாழ்நாளில் 10, 12 ஆண்டுகளைத் தவிர்த்து மீதியுள்ள ஆண்டுகள் எல்லாம் தமிழ், தமிழ் என்றுதான் என் உதடுகள் உச்சரித்திருக்கின்றன.
அதனால் யார் ஒருவர் தமிழ் என்று சொன்னாலும் திரும்பிப் பார்ப்பேன், ஒன்றிக் கலந்திடுவேன், உணர்வுகளை மதிப்பேன், அதனை மதிக்கின்றவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை வாழ்த்துவேன்.
தரணி வாழ் கலைஞர்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் நம் வீட்டுப் பிள்ளை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த பெருமைதான் ஆஸ்கார் விருதுகள்.
ரஹ்மானை போன்ற இளைஞர்கள் எப்படி முன்னேறினார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒவ்வொரு இளைஞனும் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையைப் பெற முடியும்.
ஏனெனில், நம்பிக்கை தான் வாழ்வின் முதல் படி. அதில் கால் வைத்துவிட்டால் வெற்றி நிச்சயம்.
நம்பிக்கையோடு நான் செலுத்திய உழைப்புதான் எனது முன்னேற்றத்துக்குக் காரணம். அதே போல், ரஹ்மான் உலகப் புகழ் பெறுவதற்கு அவரது நம்பிக்கை, இடைவிடாத முயற்சிதான்.
இது யாரோ ஒரு சிலருக்கு மட்டும் அல்ல. சமுதாயத்தில் உள்ள எல்லா இளைஞர்களுக்கும் ஒரு உந்துச் சக்தியை ஏற்படுத்தக் கூடியது.
இந்த பாடல், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தொடங்குகிறது. எல்லா உயிர்களும் பிறப்பால் ஒன்றுதான். பிறப்பு எல்லா உயிர்களுக்கும் ஒன்றேதான் என்பதுதான் அதற்கு பொருள்.
பிறந்த பின் என்ன என்பது தான் இன்றைக்கு உள்ள பிரச்னை. பிறந்த பின் எல்லோரும் ஒரே குலம், ஒரே இனம் என்ற உணர்வைப் பெற வேண்டும். எல்லாரும் ஒரே இனம் என்ற முத்திரையுடன் வாழ வேண்டும் என்ற வகையில் இந்தப் பாடல் அமைந்திருக்கிறது.
கோவை மாநாடே இந்தப் பாடலுடன்தான் ஆரம்பமாகும். இந்தப் பாடல் விளம்பரத்துக்கு பயன்படுத்தப்படும். நானே விளம்பரமாக இருந்து ஒவ்வொருவரையும் மாநாட்டுக்கு அழைக்கின்றேன் என்றார் கருணாநிதி.
அமைச்சர்கள் க. அன்பழகன், பரிதி இளம்வழுதி, தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, பாடகர் டி.எம்.செüந்தரராஜன், சட்டப் பேரவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், திரைப்பட இயக்குநர் கெüதம் மேனன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
செம்மொழி மாநாட்டில் 27 நாடுகளில் இருந்து 205 அறிஞர்கள் பங்கேற்பு விழாவில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், கோவை மாநாட்டில் இலங்கையில் இருந்து 53 அறிஞர்கள், சிங்கப்பூர் 37, மலேசியா 29, அமெரிக்கா 22, கனடா 14, இங்கிலாந்து 9, ஆஸ்திரேலியா 6, பிரான்ஸ் 5, ஜெர்மனி 5, மொரிஷியஸ் 4, பக்ரைன் 2, ஜப்பான் 2, நெதர்லாந்து 2, செüதி அரேபியா 2, சீனா, செக் குடியரசு, ஹாங்காங், இத்தாலி, நியூசிலாந்து, ஓமன், போலந்து, ரஷ்யா, செர்பியா, தென்னாப்பிரிக்கா, தென்கொரியா, ஸ்வீடன், ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து தலா ஒரு அறிஞர் என 27 நாடுகளில் இருந்து 205 அறிஞர்கள் பங்கேற்கவுள்ளனர் என்றார்.
ஒரே டேக்கில் கருணாநிதி
6 நிமிடங்கள் ஒடக் கூடிய மாநாட்டுப் பாடலில் சித்தன்னவாசல் வண்ண ஒவியங்கள், தஞ்சை பெரிய கோயிலின் கோபுரம், குமரியின் திருவள்ளுவர் சிலை, கடற்கரைகள், மாமல்லபுரம் கற்கோயில், திருமணமான தம்பதியை வீட்டுக்குள் வரவேற்பது, மழலைச் சிறுவர்களின் பள்ளி பாடம் கற்றல், பழமையான கல்வெட்டுகள் உள்ளிட்ட பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் படமாக்கப்பட்டுள்ளன.
இந்தப் பாடல் காட்சியில், 30 பாடகர்களும் தோன்றிப் பாடுவது போல் படமாக்கப்பட்டுள்ளது.
"பத்தாவது படத்தை இயக்க உள்ள நிலையில் இந்த செம்மொழி மாநாட்டுப் பாடலை இயக்கியுள்ளேன். டி.எம்.சௌந்தராஜன் முதல் ஸ்ருதிஹாசன் வரை மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்ளை பாட வைத்ததற்கு ரஹ்மான்தான் காரணம். இந்த பாடலில் முதல்வர் கருணாநிதிக்கும் ஸ்டார்ட், கேமிரா, ஆக்ஷன் சொல்லிவிட்டேன். சினிமாவில் ஒன் டேக் ஆக்டர்ஸ் நிறைய பேர் இருக்கிறார்கள். ஸ்டார்ட், கேமிரா, ஆக்ஷன் என்றதும் அவரும் ஒரே டேக்கில் நடித்து முடித்து விட்டார்' என குறிப்பிட்டார் மாநாட்டுப் பாடலை இயக்கியுள்ள கௌதம் மேனன்.
மாநாட்டுப் பாடலை முதல் முறை திரையிட்ட பின், அரங்கில் இருந்தவர்கள் ஒன்ஸ் மோர் கேட்க இரண்டாவது முறையும் பாடல் திரையிடப்பட்டது.

Similar topics
» புதிய நிதி ஆண்டு தொடக்கம் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் இன்று முதல் அமல்
» ஜூன் 17-ம் தேதி முதல் ‘பிக் பாஸ் 2’ ஒளிபரப்பு: மீண்டும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்
» இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு முதல் வெற்றி
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1