ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி

3 posters

Go down

நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Empty நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி

Post by ரபீக் Mon May 17, 2010 11:53 am

இளை​ஞர்​கள் நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம் என்று முதல்​வர் கரு​ணா​நிதி கூறி​னார்.​
​ உல​கத் தமிழ்ச் செம்​மொழி மாநாட்டு மைய நோக்​கப் பாடல் குறுந்​த​கடு வெளி​யீட்டு விழா சென்னை பல்​க​லைக்​க​ழ​கத்​தில் சனிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ ​
​ தமி​ழக முதல்​வர் கரு​ணா​நிதி குறுந்​த​கட்டை வெளி​யிட,​​ அதை இசைக் கலை​ஞர் எல்.​ சுப்​பி​ர​ம​ணி​யன் பெற்​றுக் கொண்​டார்.​
​ விழா​வில் முதல்​வர் கரு​ணா​நிதி பேசி​யது:​
​ ரஹ்​மா​னு​டைய இசையை நான் எழு​திய வார்த்​தை​க​ளோடு குழைத்து நீங்​க​ளெல்​லாம் பரு​கக் கூடிய அரிய வாய்ப்பு கிடைத்​துள்​ளது.​ நான் எழு​திய பாடல் தான்.​
ஆனால்,​​ தமி​ழ​கத்​தி​னு​டைய புல​வர்​கள்,​​ சங்க காலத்து பெரு​மக்​கள்,​​ சங்க காலத்​திற்​குப் பின்​னர் வந்த கடைச் சங்க காலம்,​​ இடைச் சங்க காலம் எனப் பல்​வேறு காலக் கட்​டங்​க​ளில் வாழ்ந்த ​ கம்​பர்,​​ காள​மே​கம் காலம் வரை​யில் எழு​தப்​பட்ட கவி​தை​களை,​​ அறி​வு​ரை​களை,​​ கொள்​கை​களை,​​ பண்​பாட்​டினை,​​ தமி​ழர்​க​ளு​டைய பழக்க வழக்​கங்​களை எல்​லாம் ஒரு பாட்​டில் அமைத்து,​​ அதை எழு​து​வது எவ்​வ​ளவு பெரிய இடர்​பாடு கொண்​டது என்​பதை நன்கு அறி​வேன்.​ ​
​ பாடலை எழு​தும் போது அரு​கில் இருந்​த​வர்​கள்,​​ இந்​தப் பாடல் வெற்​றி​க​ர​மான பாட​லாக வர வேண்​டும் என்று ஒரு பிரார்த்​த​னை​யோடு எதிர்​பார்த்​தார்​கள்.​ இந்​தப் பாடலை எழு​தும் போது ஏற்​பட்ட உணர்வை நான் மட்​டுமே அறி​வேன்.​ ​
​ எனது வாழ்​நா​ளில் 10,​ 12 ஆண்​டு​க​ளைத் தவிர்த்து மீதி​யுள்ள ஆண்​டு​கள் எல்​லாம் தமிழ்,​​ தமிழ் என்​று​தான் என் உத​டு​கள் உச்​ச​ரித்​தி​ருக்​கின்​றன.​
அத​னால் யார் ஒரு​வர் தமிழ் என்று சொன்​னா​லும் திரும்​பிப் பார்ப்​பேன்,​​ ஒன்​றிக் கலந்​தி​டு​வேன்,​​ உணர்​வு​களை மதிப்​பேன்,​​ அதனை மதிக்​கின்​ற​வர்​கள் எங்​கி​ருந்​தா​லும் அவர்​களை வாழ்த்​து​வேன்.​ ​
​ தரணி வாழ் கலை​ஞர்​க​ளின் இத​யங்​க​ளில் குடி​கொண்​டி​ருக்​கும் நம் வீட்​டுப் பிள்ளை ஏ.ஆர்.ரஹ்​மா​னுக்கு கிடைத்த பெரு​மை​தான் ஆஸ்​கார் விரு​து​கள்.​ ​
​ ரஹ்​மானை போன்ற இளை​ஞர்​கள் எப்​படி முன்​னே​றி​னார்​கள் என்​ப​தைச் சிந்​தித்​துப் பார்க்க வேண்​டும்.​ அப்​ப​டிச் செய்​தால் ஒவ்​வொரு இளை​ஞ​னும் முன்​னேற முடி​யும் என்ற நம்​பிக்​கை​யைப் பெற முடி​யும்.​
ஏனெ​னில்,​​ நம்​பிக்கை தான் வாழ்​வின் முதல் படி.​ அதில் கால் வைத்​து​விட்​டால் வெற்றி நிச்​ச​யம்.​
​ நம்​பிக்​கை​யோடு நான் செலுத்​திய உழைப்​பு​தான் எனது முன்​னேற்​றத்​துக்​குக் கார​ணம்.​ ​ அதே போல்,​​ ரஹ்​மான் உல​கப் புகழ் பெறு​வ​தற்கு அவ​ரது நம்​பிக்கை,​​ இடை​வி​டாத முயற்​சி​தான்.​
இது யாரோ ஒரு சில​ருக்கு மட்​டும் அல்ல.​ சமு​தா​யத்​தில் உள்ள எல்லா இளை​ஞர்​க​ளுக்​கும் ஒரு உந்​துச் சக்​தியை ஏற்​ப​டுத்​தக் கூடி​யது.​ ​ ​
​ இந்த பாடல்,​​ பிறப்​பொக்​கும் எல்லா உயிர்க்​கும் என்று தொடங்​கு​கி​றது.​ எல்லா உயிர்​க​ளும் பிறப்​பால் ஒன்​று​தான்.​ பிறப்பு எல்லா உயிர்​க​ளுக்​கும் ஒன்​றே​தான் என்​ப​து​தான் அதற்கு பொருள்.​
பிறந்த பின் என்ன என்​பது தான் இன்​றைக்கு உள்ள பிரச்னை.​ பிறந்த பின் எல்​லோ​ரும் ஒரே குலம்,​​ ஒரே இனம் என்ற உணர்​வைப் பெற வேண்​டும்.​ எல்​லா​ரும் ஒரே இனம் என்ற முத்​தி​ரை​யு​டன் வாழ வேண்​டும் என்ற வகை​யில் இந்​தப் பாடல் அமைந்​தி​ருக்​கி​றது.​ ​
​ கோவை மாநாடே இந்​தப் பாட​லு​டன்​தான் ஆரம்​ப​மா​கும்.​ இந்​தப் பாடல் விளம்​ப​ரத்​துக்கு பயன்​ப​டுத்​தப்​ப​டும்.​ நானே விளம்​ப​ர​மாக இருந்து ஒவ்​வொ​ரு​வ​ரை​யும் மாநாட்​டுக்கு அழைக்​கின்​றேன் என்​றார் கரு​ணா​நிதி.​
அமைச்​சர்​கள் க.​ அன்​ப​ழ​கன்,​​ பரிதி இளம்​வ​ழுதி,​​ தலை​மைச் செய​லர் கே.எஸ்.ஸ்ரீபதி,​​ பாட​கர் டி.எம்.செüந்​த​ர​ரா​ஜன்,​​ சட்​டப் பேரவை உறுப்​பி​னர் பீட்​டர் அல்​போன்ஸ்,​​ திரைப்​பட இயக்​கு​நர் கெüதம் மேனன் உள்​ளிட்​டோர் விழா​வில் பங்​கேற்​ற​னர்.​

செம்​மொழி மாநாட்​டில் ​27 நாடு​க​ளில் இருந்து 205 அறி​ஞர்​கள் பங்​கேற்பு விழா​வில் முதல்​வர் கரு​ணா​நிதி பேசு​கை​யில்,​​ கோவை மாநாட்​டில் இலங்​கை​யில் இருந்து 53 அறி​ஞர்​கள்,​​ சிங்​கப்​பூர் 37,​ ​ மலே​சியா 29,​ அமெ​ரிக்கா 22,​ கனடா 14,​ இங்​கி​லாந்து 9,​ ஆஸ்​தி​ரே​லியா 6,​ பிரான்ஸ் 5,​ ஜெர்​மனி 5,​ மொரி​ஷி​யஸ் 4,​ பக்​ரைன் 2,​ ஜப்​பான் 2,​ நெதர்​லாந்து 2,​ செüதி அரே​பியா 2,​ சீனா,​​ செக் குடி​ய​ரசு,​​ ஹாங்​காங்,​​ இத்தாலி,​​ நியூ​சி​லாந்து,​​ ஓமன்,​​ போலந்து,​​ ரஷ்யா,​​ செர்​பியா,​​ தென்​னாப்​பி​ரிக்கா,​​ தென்​கொ​ரியா,​​ ஸ்வீ​டன்,​​ ஐக்​கிய அரபு நாடு​க​ளில் இருந்து தலா ஒரு அறி​ஞர் என 27 நாடு​க​ளில் இருந்து 205 அறி​ஞர்​கள் பங்​கேற்​க​வுள்​ள​னர் என்​றார்.​ ​

ஒரே டேக்​கில் கரு​ணா​நிதி

6 நிமி​டங்​கள் ஒடக் கூடிய மாநாட்​டுப் பாட​லில் சித்​தன்​ன​வா​சல் வண்ண ஒவி​யங்​கள்,​​ ​ தஞ்சை பெரிய கோயி​லின் கோபு​ரம்,​​ கும​ரி​யின் திரு​வள்​ளு​வர் சிலை,​​ ​ கடற்​க​ரை​கள்,​​ மாமல்​ல​பு​ரம் கற்​கோ​யில்,​​ திரு​ம​ண​மான தம்​ப​தியை வீட்​டுக்​குள் வர​வேற்​பது,​​ மழ​லைச் சிறு​வர்​க​ளின் பள்ளி பாடம் கற்​றல்,​​ பழ​மை​யான கல்​வெட்​டு​கள் ​ உள்​ளிட்ட பாரம்​ப​ரிய நினை​வுச் சின்​னங்​கள் பட​மாக்​கப்​பட்​டுள்​ளன.​
​இந்​தப் பாடல் காட்​சி​யில்,​​ 30 பாட​கர்​க​ளும் தோன்​றிப் பாடு​வது போல் பட​மாக்​கப்​பட்​டுள்​ளது.​ ​ ​ ​ ​
​"பத்​தா​வது படத்தை இயக்க உள்ள நிலை​யில் இந்த செம்​மொழி மாநாட்​டுப் பாடலை இயக்​கி​யுள்​ளேன்.​ ​ டி.எம்.சௌந்​த​ரா​ஜன் முதல் ஸ்ரு​தி​ஹா​சன் வரை மூன்று தலை​மு​றை​க​ளைச் சேர்ந்​த​வர்ளை பாட வைத்​த​தற்கு ரஹ்​மான்​தான் கார​ணம்.​ ​ இந்த பாட​லில் முதல்​வர் கரு​ணா​நி​திக்​கும் ஸ்டார்ட்,​​ கேமிரா,​​ ஆக்​ஷன் சொல்​லி​விட்​டேன்.​ ​ ​ சினி​மா​வில் ஒன் டேக் ஆக்​டர்ஸ் நிறைய பேர் இருக்​கி​றார்​கள்.​ ​ ஸ்டார்ட்,​​ கேமிரா,​​ ஆக்​ஷன் என்​ற​தும் அவ​ரும் ஒரே டேக்​கில் நடித்து முடித்து விட்​டார்' என குறிப்​பிட்​டார் மாநாட்​டுப் பாடலை இயக்​கி​யுள்ள கௌ​தம் மேனன்.​ ​​
மாநாட்​டுப் பாடலை முதல் முறை திரை​யிட்ட பின்,​​ அரங்​கில் இருந்​த​வர்​கள் ஒன்ஸ் மோர் கேட்க இரண்​டா​வது முறை​யும் பாடல் திரை​யி​டப்​பட்​டது.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Empty Re: நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி

Post by அன்பு தளபதி Mon May 17, 2010 11:56 am

என்ன மறுபடியும் எழுத ஆரம்பிசிட்டரா ஆண்டவா தமிழகத்தை காப்பாற்று
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Empty Re: நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி

Post by சரவணன் Mon May 17, 2010 12:01 pm

பேச்சில் வல்லவர்!

இல்லைனா தொழில் பண்ண முடியுமா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி Empty Re: நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய நிதி ஆண்டு தொடக்கம் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் இன்று முதல் அமல்
» ஜூன் 17-ம் தேதி முதல் ‘பிக் பாஸ் 2’ ஒளிபரப்பு: மீண்டும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்
» இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு முதல் வெற்றி
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum