ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை - Page 2 Poll_c10டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை - Page 2 Poll_m10டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை - Page 2 Poll_c10 
VENKUSADAS
டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை - Page 2 Poll_c10டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை - Page 2 Poll_m10டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை - Page 2 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை - Page 2 Poll_c10டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை - Page 2 Poll_m10டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை - Page 2 Poll_c10 
VENKUSADAS
டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை - Page 2 Poll_c10டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை - Page 2 Poll_m10டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை

+6
கலைப்பிரியன்
ரிபாஸ்
ஹாசிம்
ஹனி
எஸ்.எம். மபாஸ்
ரபீக்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை - Page 2 Empty டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை

Post by ரபீக் Mon May 17, 2010 11:42 am

First topic message reminder :

டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை - Page 2 17spt5

பார்​ப​டாஸ்,​​ மே 16:​ இரு​பது ஓவர் உல​கக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் இங்​கி​லாந்து 7 விக்​கெட் வித்​தி​யா​சத்​தில் வெற்​றி​பெற்று,​​ முதல்​மு​றை​யாக கோப்​பையை தட்​டிச்​சென்​றது.​
மேற்​கிந்​தி​யத் தீவு​கள்,​​ பார்​ப​டா​ஸில் ஞாயிற்​றுக்​கி​ழமை இறு​திப் போட்டி நடை​பெற்​றது.​ இதில் இங்​கி​லாந்​தும்,​​ ஆஸ்​தி​ரே​லி​யா​வும் மோதின.​ முத​லில் ஆடிய ஆஸ்​தி​ரே​லியா 20 ஓவர்​க​ளில் 6 விக்​கெட் இழப்​புக்கு 147 ரன்​கள் எடுத்​தது.​ பின்​னர் ஆடிய இங்​கி​லாந்து 17 ஓவர்​க​ளில் 3 விக்​கெட் இழப்​புக்கு 148 ரன்​கள் எடுத்து வெற்​றி​பெற்​றது.​
​ டாஸ் வென்ற இங்​கி​லாந்து,​​ ஆஸ்​தி​ரே​லி​யாவை பேட் செய்ய அழைத்​தது.​ முதல் ஓவரே ஆஸ்​தி​ரே​லி​யா​வுக்கு அதிர்ச்​சி​யாக அமைந்​தது.​ அந்த அணி​யின் வாட்​சன் 2 ரன்​கள் எடுத்​தி​ருந்​த​போது சைட்​பாட்​டம் பந்​தில் அவுட்​டா​னார்.​ அதற்கு அடுத்த ஓவ​ரில் வார்​னர் 2 ரன்​க​ளுக்கு அவுட்​டா​னார்.​ 3வது ஓவ​ரில் ஹாடின் ஒரு ரன்​கள் எடுத்​தி​ருந்​த​போது சைட்​பாட்​டம் பந்​தில் கேட்ச் கொடுத்து அவுட்​டா​னார்.​ ஆஸ்​தி​ரே​லியா 9.2 ஓவர்​க​ளில் 45 ரன்​கள் எடுத்​தி​ருந்​த​போது கிளார்க் 27 ரன்​க​ளில் அவுட்​டா​னார்.​ வொய்ட் 30 ரன்​களுக்கு அவுட்​டா​னார்.​ பின்​னர் ஹஸி​யு​டன் அவ​ரது சகோ​த​ரர் மைக்​கேல் ஹஸி ஜோடி சேர்ந்து இங்​கி​லாந்து பந்​து​வீச்சை விளா​சி​னர்.​ டேவிட் ஹஸி 59 ரன்​க​ளுக்கு அவுட்​டா​னார்.​
பின்​னர் ஆட்​டத்​தைத் தொடங்​கிய இங்​கி​லாந்​தின் லம்ப் 2 ரன்​க​ளில் அவுட்​டா​னார்.​ அதன் பிறகு கீஸ்​வெட்​ட​ரும்,​​ பீட்​டர்​ச​னும் ஜோடி சேர்ந்து புயல் வேகத்​தில் ரன்​க​ளைக் குவித்து அணிக்கு எளி​தான வெற்​றி​யைப் பெற்​றுத் தந்​த​னர்.​ கீஸ்​வெட்​டர் 49 பந்​து​க​ளில் 63 ரன்​க​ளும்,​​ பீட்​டர்​சன் 31 பந்​து​க​ளில் 47 ரன்​க​ளும் எடுத்து அவுட்​டா​யி​னர்.​ ஆட்​ட​மு​டி​வில் காலிங்​வுட் 12 ரன்​க​ளு​ட​னும்,​​ மோர்​கன் 15 ரன்​க​ளு​ட​னும் களத்​தில் இருந்​த​போது இங்​கி​லாந்து வெற்​றி​பெற்று கோப்​பை​யைத் தட்​டிச் சென்​றது.​ இங்​கி​லாந்து வீரர் கீஸ்​வெட்​டர் ஆட்​ட​நா​ய​க​னாக அறி​விக்​கப்​பட்​டார்.​ போட்​டித் தொட​ரில் ஒட்​டு​மொத்​த​மாக 248 ரன்​கள் எடுத்த இங்​கி​லாந்து வீரர் பீட்​டர்​சன் தொடர் நாய​க​னாக அறி​விக்​கப்​பட்​டார்.​
÷சுருக்​க​மான ஸ்கோர்:​​ ஆஸ்​தி​ரே​லியா 147-6 ​(டேவிட் ஹஸி 59,​ வொய்ட் 30,​ சைட்​பாட்​டம் 2-26); இங்​கி​லாந்து 148-3 ​(கீஸ்​வெட்​டர் 63,​ பீட்​டர்​சன் 47,​ ஸ்மித் 1-21).
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை - Page 2 Empty Re: டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை

Post by சரவணன் Mon May 17, 2010 3:31 pm

இந்த முறையாவது வாங்கினாங்களே!
வாழ்த்துகள் இங்கிலாந்து டீமுக்கு.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை - Page 2 Empty Re: டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை

Post by ரமீஸ் Mon May 17, 2010 3:35 pm

சிவா wrote:வெற்றி வீரர்களுக்கு வாழ்த்துகள்!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை - Page 2 Empty Re: டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை

Post by அப்புகுட்டி Mon May 17, 2010 4:09 pm

ஹனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இங்கிலாந்துதான் கப் தூக்க வேண்டும் என்று நாங்கள் இறைவனை வேண்டினோம்.
நன்றி நன்றி நன்றி


டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை - Page 2 Empty Re: டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum