ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூடு​பி​டிக்​கும் மாநி​லங்​க​ள​வைத் தேர்​தல்

2 posters

Go down

சூடு​பி​டிக்​கும் மாநி​லங்​க​ள​வைத் தேர்​தல் Empty சூடு​பி​டிக்​கும் மாநி​லங்​க​ள​வைத் தேர்​தல்

Post by ரபீக் Mon May 17, 2010 11:41 am

தமி​ழக சட்​டப் பேர​வை​யில் இருந்து மாநி​லங்​க​ள​வைக்​குத் தேர்வு செய்​யப்​ப​டு​வ​தில் சிறிய கட்​சித் தலை​வர்​க​ளில் யாருக்கு இடம் கிடைக்​கும் என்ற கேள்வி இப்​போது அர​சி​யல் வட்​டா​ரத்​தில் பர​ப​ரப்​பாக விவா​திக்​கப்​ப​டு​கி​றது.​
ஆறு உறுப்​பி​னர்​க​ளைத் தேர்வு செய்ய மே 31-ல் வேட்​பு​மனு தாக்​கல் தொடங்​கு​கி​றது.​ திமு​க​வுக்கு 3,​ காங்​கி​ரஸ் கட்​சிக்கு ஒரு உறுப்​பி​னர் கிடைப்​பது நிச்​ச​யம்.​ அதி​மு​க​வுக்கு 57 உறுப்​பி​னர்​கள் உள்​ள​போ​தி​லும் நீதி​மன்ற வழக்கு நிலு​வை​யில் உள்​ள​தால் வாக்​க​ளிக்க முடி​யாத பெண் உறுப்​பி​னர் போக மீதி 56 பேர்​தான் உள்​ள​னர்.​
÷கட்​சிப் பத​வி​க​ளில் இருந்து நீக்​கப்​பட்​டுள்ள இரு எம்.எல்.ஏ.க்கள் வாக்​க​ளிக்​கா​மல் இருக்க வாய்ப்​புள்​ளது.​ எனவே 54 வாக்​கு​கள் மட்​டுமே நிச்​ச​ய​மா​னவை.​ இதில் ஒரு உறுப்​பி​ன​ரைத் தேர்வு செய்​தது போக மீதி 20 வாக்​கு​கள் உள்​ளன.​
இ​ட​து​சா​ரி​க​ளின் 15 வாக்​கு​கள்,​​ ம.தி.மு.க.வின் 3 வாக்​கு​க​ளும் உள்​ளன.​ இவற்​றைக் கொண்டு இன்​னொரு உறுப்​பி​னரை அதி​முக பெற முடி​யும்.​ அந்த ஒரு உறுப்​பி​னர் பத​வியை அதி​மு​கவே எடுத்​துக் கொள்​ளுமா அல்​லது தங்​க​ளில் யாருக்​கா​வது வழங்​குமா என இந்த மூன்று கட்​சி​க​ளி​ட​மும் எதிர்​பார்ப்பு ஏற்​பட்​டுள்​ளது.​
இ​தில் மதி​மு​க​வி​னர்​தான் அதிக எதிர்​பார்ப்​பு​டன் உள்​ள​னர்.​ அதி​மு​க​வு​டன் நீண்ட கால​மா​கவே கூட்​ட​ணி​யில் இருப்​ப​வர் என்ற முறை​யில்,​​ வைகோ​வுக்கு வாய்ப்​புக் கிடைக்​கும் என்று மதி​மு​க​வி​னர் எதிர்​பார்க்​கின்​ற​னர்.​
இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யின் தமிழ் மாநில செய​லா​ளர் தா.​ பாண்​டி​ய​னுக்கு இந்த வாய்ப்​பைக் கேட்​க​லாம் என்​கிற எண்​ணம் அந்​தக் கட்​சி​யி​ன​ருக்​கும் இட​து​சா​ரி​க​ளுக்​குத் தரு​வ​தாக இருந்​தால் அது தங்​க​ளுக்​குத்​தான் தர​வேண்​டும் என்​கிற எதிர்​பார்ப்பு மார்க்​சிஸ்ட் கட்​சி​யி​னர் மத்​தி​யி​லும் காணப்​ப​டு​கி​றது.​ ​
​ மார்க்​சிஸ்ட் கட்​சிக்கு 9 எம்.எல்.ஏ.க்க​ளும் இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்​சிக்கு 6 எம்.எல்.ஏ.க்க​ளும் உள்ள நிலை​யில்,​​ 3 எம்.எல்.ஏ.க்கள் மட்​டும் இருக்​கும் மதி​மு​க​வுக்கு வாய்ப்பு கிடைக்​குமா என்​பது குறித்து சிலர் சந்​தே​கம் எழுப்​பு​கின்​ற​னர்.​ இருந்​தா​லும் ஜெயல​லிதா ஒப்​புக்​கொண்​டால்,​​ அதி​மு​க​வில் மிச்​சம் இருக்​கும் 20 வாக்​கு​க​ளை​யும் சேர்த்​தால் மதி​மு​க​வின் ஆத​ரவு 23 ஆகி​வி​டும்.​ அதற்கு மேல் 11 வாக்​கு​கள்​தான் தேவை.​
எ​னவே ஜெயல​லிதா கூறும்​போது அதை இட​து​சா​ரி​கள் தட்ட முடி​யாத நிலை உரு​வா​க​லாம் என்​றும் அர​சி​யல் வட்​டா​ரத்​தில் பேசப்​ப​டு​கி​றது.​
÷தி​முக அணி​யைப் பொருத்​த​வரை,​​ காங்​கி​ரஸ் கூடு​த​லாக ஒரு இடத்​தைக் கேட்​ப​தா​கத் தெரி​கி​றது.​ திமுக,​​ காங்​கி​ரஸ் தலா 2 இடங்​க​ளைப் பகிர்ந்து கொள்​ளக் கூடும் என்​றும் சொல்​லப்​ப​டு​கி​றது.​ திமுக தலைமை காங்​கி​ர​ஸýக்​குத் தனது இடத்தை விட்​டுக் கொடுக்​குமா என்​பது தெரி​ய​வில்லை.​
பா.ம.க.​ நிறு​வ​னர் ராம​தா​ஸின் மகன் அன்​பு​ம​ணிக்கு இந்த அணி​யில் இடம் தரப்​ப​டுமா என்​ப​து​தான் அர​சி​யல் வட்​டா​ரங்​க​ளில் பர​ப​ரப்​பாக விவா​திக்​கப்​ப​டும் கேள்வி.​
2006 சட்​டப் பேர​வைத் தேர்​தல் கூட்​டணி ஒப்​பந்​தத்​தில் இதற்கு ஒப்​புக்​கொள்​ளப்​பட்​டது.​ இருந்​தா​லும் கூட்​ட​ணி​யில் இருந்து பா.ம.க.வை திமுக நீக்​கிய பிறகு,​​ மக்​க​ள​வைத் தேர்த​லில் அதி​மு​க​வு​டன் பா.ம.க.​ கூட்டு சேர்ந்​தது.​ அப்​போது மாநி​லங்​க​ள​வைத் தேர்த​லில் ஒரு இடம் பா.ம.க.வுக்கு என்று பேசப்​பட்​டது.​ பி​றகு,​​ பா.ம.க.வே அந்த அணி​யில் இருந்து வில​கி​விட்​டது.​
இப்​போ​தைக்கு எந்த அணி​யி​லும் பா.ம.க.​ இல்லை.​ பென்​னா​க​ரம் இடைத்​தேர்த​லில் கிடைத்த வாக்​கு​கள் கார​ண​மாக,​​ தங்​கள் செல்​வாக்கு நிரூ​பிக்​கப்​பட்​டுள்​ள​தா​கக் கூறும் பா.ம.க.வினர்,​​ தங்​க​ளுக்கு திமுக அணி​யில் வாய்ப்பு கிடைக்​கும் என்று பெரி​தும் நம்​பு​கின்​ற​னர்.​
ந​டந்து முடிந்த சட்​டப் பேர​வைக் கூட்​டத் தொட​ரின் ஆரம்ப நாளில் இருந்து கடைசி நாள் வரை​யில் அர​சுக்கு எதி​ராக பா.ம.க.வினர் யாரும் எது​வும் பேச​வில்லை.​
மு​தல்​வரை மகிழ்​விக்​கும் வகை​யில் பேசு​வ​தில் காங்​கி​ரஸ் கட்​சி​யு​டன் பா.ம.க.வின​ரும் போட்​டி​யிட்​ட​னர் என்று கூறும் அள​வுக்கு புகழ்ந்​து​தான் பேசி​னர்.​
வி​யா​ழக்​கி​ழமை ​(மே 13) முதல்​வர் அளித்த விருந்​தி​லும் பா.ம.க.வினர் பங்​கேற்​ற​னர்.​ இதன் மூலம் திமு​க​வு​டன் நெருக்​கத்தை,​​ தாங்​கள் விரும்​பு​வதை அவர்​கள் வெளிப்​ப​டுத்​தி​னர்.​
சட்​டப் பேர​வைத் தேர்​த​லுக்கு ஓராண்டு மட்​டும் உள்ள நிலை​யில் மறு​படி கூட்​ட​ணியை பலப்​ப​டுத்த வேண்​டிய நிலை​யில் அர​சி​யல் கட்​சி​கள் உள்​ளன.​ அந்த வகை​யில் பா.ம.க.வை சேர்த்​துக் கொண்​டால் தங்​கள் அணி இன்​னும் பல​மா​கும் என்று தலைமை கரு​து​கி​றது என்று திமு​க​வில் சில மூத்த தலை​வர்​கள் கூறு​கின்​ற​னர்.​
÷ஆ​னால்,​​ பா.ம.க.வை வள​ர​விட்​டால் வட மாவட்​டங்​க​ளில் திமு​க​வுக்​கு​தான் பாதிப்பு ஏற்​ப​டும்,​​ அது ஸ்டா​லி​னுக்​கு​தான் பாதிப்​பாக அமை​யும் என்​கின்​ற​னர் ஸ்டா​லின் ஆத​ர​வா​ளர்​கள்.​
ஏற்​கெ​னவே தென் மாவட்​டங்​கள் அழ​கி​ரி​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள நிலை​யில்,​​ வட மாவட்​டங்​க​ளில் திமு​க​வின் வாய்ப்பு குறை​வதை ஸ்டா​லின் விரும்​ப​வில்லை என்​றும் அவர்​கள் கூறு​கின்​ற​னர்.​
அ​தி​மு​க​வி​டம் இருந்து விலகி வந்​துள்ள நிலை​யில்,​​ சிறிது காலம் காத்​தி​ருக்​கச் செய்து பார்க்​க​லாம் என்று திமு​க​வில் இரண்​டாம் கட்​டத் தலை​வர்​கள் கரு​து​வ​தா​கக் கட்சி வட்​டா​ரத்​தில் கூறப்​ப​டு​கி​றது.​
அ​தி​மு​க​வின் கதவு மூடப்​பட்​டி​ருப்​ப​தால்,​​ பாமக ஒரு சக்​தி​யாக உரு​வாக முடி​யாது என்​றும்,​​ அப்​ப​டியே பாமக தனித்​துப் போட்​டி​யிட்​டால்,​​ எதிர்க்​கட்சி வாக்​கு​கள் பிரிந்து திமுக -​காங்​கி​ரஸ் கூட்​ட​ணிக்​குச் சாத​க​மான சூழ்​நி​லை​யைத்​தான் உரு​வாக்​கும் என்​றும் கூறு​கி​றார்​கள் திமு​க​வில் உள்ள பா.ம.க.​ எதிர்ப்​பா​ளர்​கள்.​
பா​ம​க​வைத் தனித்​துப் போட்​டி​யிட வைத்​தால் நூறுக்​கும் அதி​க​மான சட்​டப் பேர​வைத் தொகு​தி​களை உள்​ள​டக்​கிய வட மாவட்​டங்​க​ளில் கணி​ச​மான இடங்​களை திமுக வெல்ல முடி​யும் என்​ப​தும்,​​ அந்த உறுப்​பி​னர்​கள் ஸ்டா​லின் ஆத​ர​வா​ளர்​க​ளாக இருப்​பார்​கள் என்​ப​தும்​தான் இவர்​க​ளது எதிர்​பார்ப்பு.​ வட மாவட்​டத்​தைச் சேர்ந்த மூத்த திமுக தலை​வர்​கள் பல​ரும் பா.ம.க.வை கூட்​ட​ணி​யில் சேர்த்​துக் கொள்ள விரும்​ப​வில்லை என்​ப​து​தான் உண்மை.​
கூட்​ட​ணி​யின் பலம்​தான் முக்​கி​யம் என்​ப​தில் கரு​ணா​நிதி கவ​னம் செலுத்​து​வாரே தவிர,​​ இது​போன்ற நெருக்​க​டி​க​ளுக்​காக தயங்க மாட்​டார் என்று பாமக தலைமை கரு​து​கி​றது.​
2006 தேர்த​லில் கூட்​டணி பல​மாக இருக்க வேண்​டும் என்​ப​தற்​காக திமுக குறை​வான தொகு​தி​களை மட்​டும் எடுத்​துக் கொண்டு கூட்​ட​ணிக் கட்​சி​க​ளுக்கு நிறைய தொகு​தி​க​ளைக் கொடுத்​தது.​ அத​னால்​தான் தனிப்​பெ​ரும்​பான்மை பலம் பெற முடி​யா​மல் போனது.​
÷இ​ருந்​தா​லும் கூட்​டணி அர​சாக இல்​லா​மலே ஆட்​சியை நிறைவு செய்​யும் நிலை வரை​யில் வந்​தா​கி​விட்​டது.​
÷எ​னவே கூட்​ட​ணி​யைப் பல​மாக்​கு​வ​து​தான் முக்​கி​யம் என்று கரு​ணா​நிதி முடிவு செய்​து​விட்​டால்,​​ அதை யாரும் எதிர்த்​துப் பேசப் போவ​தில்லை என்​றும் சொல்​லப்​ப​டு​கி​றது.​
மே 30-ம் தேதி திமுக உயர்​நிலை செயல் திட்​டக் குழு கூட்​டம் நடக்​கி​றது.​ தங்​க​ளுக்கு உள்ள 3 இடங்​க​ளில் அன்​பு​ம​ணிக்கு இடம் தரு​வதா,​​ அப்​ப​டித் தந்​தால் காங்​கி​ரஸ் கட்​சிக்கு இடம் தரா​மல் சமா​தா​னம் செய்​து​விட முடி​யுமா,​​ திமுக வேட்​பா​ளர்​கள் யார் என்​பது பற்​றி​யெல்​லாம் விவா​திக்​கப்​பட உள்​ள​தாக கட்சி வட்​டா​ரங்​கள் கூறு​கின்​றன.​
தி​முக அணி​யைப் பொருத்​த​வரை அன்​பு​ம​ணிக்கு இடம் கிடைக்​குமா என்​ப​தும்,​​ அதி​முக அணி​யைப் பொருத்​த​வரை அதி​மு​கவே 2 உறுப்​பி​னர் பத​வி​க​ளை​யும் எடுத்​துக் கொள்​ளுமா அல்​லது வைகோ,​​ தா.​ பாண்​டி​யன் என கூட்​ட​ணிக் கட்​சி​யி​னர் யாரா​வது ஒரு​வ​ருக்கு வாய்ப்பு தருமா என்​ப​தும்​தான் அர​சி​யல் வட்​டா​ரத்​தில் பர​ப​ரப்​பா​கப் பேசப்​ப​டும் செய்​தி​யாக உள்​ளது
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சூடு​பி​டிக்​கும் மாநி​லங்​க​ள​வைத் தேர்​தல் Empty Re: சூடு​பி​டிக்​கும் மாநி​லங்​க​ள​வைத் தேர்​தல்

Post by kalaimoon70 Mon May 17, 2010 11:52 am

பகிர்வுக்கு நன்றி ..


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum