புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தோனிசியத் தடை தொடருமானால் மலேசியா வேறு இடங்களைத் தேடும் Poll_c10இந்தோனிசியத் தடை தொடருமானால் மலேசியா வேறு இடங்களைத் தேடும் Poll_m10இந்தோனிசியத் தடை தொடருமானால் மலேசியா வேறு இடங்களைத் தேடும் Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இந்தோனிசியத் தடை தொடருமானால் மலேசியா வேறு இடங்களைத் தேடும் Poll_c10இந்தோனிசியத் தடை தொடருமானால் மலேசியா வேறு இடங்களைத் தேடும் Poll_m10இந்தோனிசியத் தடை தொடருமானால் மலேசியா வேறு இடங்களைத் தேடும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தோனிசியத் தடை தொடருமானால் மலேசியா வேறு இடங்களைத் தேடும் Poll_c10இந்தோனிசியத் தடை தொடருமானால் மலேசியா வேறு இடங்களைத் தேடும் Poll_m10இந்தோனிசியத் தடை தொடருமானால் மலேசியா வேறு இடங்களைத் தேடும் Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தோனிசியத் தடை தொடருமானால் மலேசியா வேறு இடங்களைத் தேடும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 29, 2009 2:14 am

மலேசியாவில் வீட்டுப் பணிப் பெண்களாக தனது குடிமக்கள் வேலை செய்யச் செல்வதற்கு இந்தோனிசியா விதித்த தடை நீடிக்குமானால் மலேசியா வீட்டுப் பணிப் பெண்களை வேலைக்கு சேர்ப்பதற்கு மற்ற அண்டை நாடுகளை நாடும்.

புதிய குடிநுழைவுத் தொழிலாளர் ஒப்பந்தம் மீதான விவாதம் கோலாலம்பூரில் ஜுலை மாத மத்தியில் நடைபெறும் வரையிலாவது மலேசியாவுக்கு வீட்டுப்பணிப் பெண்களை அனுப்புவதை இந்தோனிசியா நிறுத்தி வைக்கும் என்று அதன் தொழிலாளர் அமைச்சர் எர்மான் சுப்பார்னோ வியாழக்கிழமை கூறியிருந்தார்.

43 வயதான மலேசிய மாது ஒருவர் மீது தாம் வீட்டுப் பணிப் பெண்ணாக வேலைக்கு அமர்த்தியிருந்த இந்தோனிசியா மாதுவுக்கு உடல் ரீதியாக காயங்களை விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் இந்தோனிசிய அரசாங்கம் அந்தத் தடையை அறிவித்தது.

அந்த வீட்டுப் பணிப்பெண்ணை பிரம்பால் அடித்ததாகவும் கொதிக்கும் நீரை ஊற்றியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தோனிசியா தடையை அறிவிப்பதற்கு முன்னர் விவாதிப்பதற்கு பல்வேறு வழிகளை ஆராய்ந்திருக்க வேண்டும் என்று மனித வள அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் கூறியதாக பெர்னாமா தகவல் வெளியிட்டுள்ளது.

” அந்த முடிவு (வீட்டுப்பணிப் பெண்களைத் தற்காலிகமாகத் தடை செய்வது) இறுதியானது என்றால் நாங்கள் மற்ற ஆசியான் நாடுகளிலிருந்து வீட்டுப் பணிபெண்களை வேலைக்கு எடுப்பது போன்ற, கிடைக்கக் கூடிய மற்ற வாய்ப்புக்களை முடிவு செய்வோம்” என்றார் அவர்.

ஆண்டுக்கு வீட்டுப் பணிப் பெண்கள் துன்புறுத்தப்பட்ட 50 சம்பவங்கள் அறிவிக்கப்படுகின்றன.

இந்தோனிசிய வீட்டுப் பணிப்பெண்களை துன்புறுத்தியதாக கண்டுபிடிக்கப்படும் எவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்குறுதி அளித்துள்ளார்.

வீட்டுப்பணிப் பெண்களின் நலன்களில் கூடுதல் அக்கறை காட்டுமாறும் அவர் முதலாளிகளைக் கேட்டுக் கொண்டார்.

இந்த நாட்டில் வேலை செய்யும் 300,000 இந்தோனிசிய வீட்டுப் பணிப் பெண்களில் ஆண்டுக்கு சராசரி 50 பணிப்பெண்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள் அறிவிக்கப்படுவதாக சுப்ரமணியம் கூறினார்.

வீட்டு பணிப் பெண்களுக்கான வேலை நிபந்தனைகள் தொடர்பில் எந்த சட்டமும் மலேசியாவில் கிடையாது. என்றாலும் பாலியல் துன்புறுத்தல், சம்பளம் கொடுக்காமல் இருப்பது, மோசமான வேலைச் சூழ்நிலைகள் ஆகியவற்றுக்கு எதிராக அவர்களைப் பாதுகாப்பதற்கு சட்டம் இயற்றப் போவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது.

மலேசியாவில் 1.2 மில்லியன் இந்தோனிசியர்கள் சட்டப்பூர்வமாக வேலை செய்து வருகின்றனர். 800,000 பேர் சட்டவிரோதமாக வேலை செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக