ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்)

+4
கலைவேந்தன்
ஹனி
உதயசுதா
ஹாசிம்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 Empty காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்)

Post by ஹாசிம் Sun May 16, 2010 5:06 pm

First topic message reminder :

காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 599303 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 154550 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 599303 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 154550 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 599303 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 154550 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 599303 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 154550
கலியுகக் கண்ணா
என் காதல் மன்னா
என் மடி நீ தவள
நித்தமும் நித்திரை மறந்தாய்
நினைத்துப்பார்கிறேன்
நித்திரை மறக்கிறேன்

காதல் மொழி பேசி
கண்ணே என்று நாடி தொட்டு
கன்னம் சிவக்க காதல் முத்தம்
தந்தவன் நீ

வருடிய கூந்தலை
விரல்களால் வகுடெடுத்து
வாரிக்கொடுத்தவன் நீ

திடீர் முத்தம் இடியாய் தந்து
இதழ்கள் சிவக்க
இச்சையாக்கியவன் நீ

அருகில் அமர்ந்து
உஷ்னம் மூச்சாகி
உரக்க மொழியாமல்
உரம் கொடுத்தவன் நீ

அடைந்த வலிகளை
மென்மையாக்கி
கட்டில் சுகத்திற்காய்
முடிச்சு இட்டவன் நீ

சுகத்துக்கே
சுகம் கொடுத்த
சுந்தரப்புரிசனும் நீ

உன் காதல் லீலைகளை
நீ பிதற்றிய காதலை
பித்துப்பிடித்தது போல்
பிரிந்த வினாடிகளில்
நினைத்துப்பார்த்து
நிம்மதி கொள்கிறேன்
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 599303 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 154550 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 599303 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 154550 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 599303 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 154550 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 599303 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 Empty Re: காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்)

Post by ஹாசிம் Mon May 17, 2010 4:12 pm

கலை wrote:மிக அருமையான சிதறல் ஹாசிம்... காதல் உணர்வுகளை அப்படியே அழகாக வரைந்துள்ளீர்கள்... பாராட்டுக்கள் ஹாசிம்...

மிக்க நன்றி அண்ணா இது அனைத்து ஏங்கும் இதயங்களின் உணர்வுகள் காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 678642 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 678642 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 678642 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 154550 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 Empty Re: காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்)

Post by ஹாசிம் Mon May 17, 2010 5:55 pm

சம்சுதீன் wrote:இன்பம் துன்பம் இரண்டையும் பிணைத்து முத்தாய் முழுமையாக்கி உள்ளம் சிலிர கவி படித்த உமக்கு நன்றிகள். காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 678642 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 678642 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 599303
Spoiler:

காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 678642 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 678642 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 678642 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 678642 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 678642 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 678642 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 154550 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 154550 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 Empty Re: காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்)

Post by ஹாசிம் Mon May 17, 2010 10:50 pm

அப்புகுட்டி wrote:சூப்பர் ஹாசிம் அருமை இளமை ஊஞ்சல் ஆடும் வரிகள் நன்றி.

மிக்க நன்றி அப்பு நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 Empty Re: காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்)

Post by ஹாசிம் Mon May 17, 2010 10:51 pm

நிலாசகி wrote:காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 677196 காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 677196

மிக்க நன்றி நிலா நன்றி நன்றி நன்றி


நேசமுடன் ஹாசிம்
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 Empty Re: காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்)

Post by ஹாசிம் Mon May 17, 2010 10:52 pm

சபீர் wrote:ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில எழுதுதியுளீர்கள் ரொம்ப ஆழமான கருத்துக்களை உள்ளடக்கி உள்ளது ரொம்ப அருமையாகவும் உள்ளது நன்றி ஹாசிம் தொடருங்கள் இன்னும் பல நூறு கவிதைகள் படைக்க என் வாழ்த்துக்கள் அன்பு மலர் ஐ லவ் யூ

மிக்க நன்றி நண்பா தங்களின் பின்னூட்டம் மேலும் என்னை ஊக்கம் கொடுக்கிறது நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்) - Page 2 Empty Re: காதல் பிதற்றல் (எனது 100 வது சிதறல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum