ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்திக்கச் சில துளிகள்.

+2
ரமீஸ்
ஹனி
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சிந்திக்கச் சில துளிகள். - Page 2 Empty சிந்திக்கச் சில துளிகள்.

Post by ஹனி Sun May 16, 2010 2:32 pm

First topic message reminder :

* நிலைமைகள் எப்படி இருந்தாலும் அதான் ஒலி கேட்டவுடன் தொழுகைக்காக எழுந்து செல். எந்த விடயமாகவிருந்தாலும் அதில் விவாதத்தை ஏற்படுத்தி விடாதே. அது ஒரு பயனையும் தரமாட்டாது.

*கேட்பவர்களின் தேவைக்கதிகமாக உணது சத்ததை உயர்த்தாதே. அது கடின தன்மையும், தீங்குமாகும்.

* பிறர் உன்னை தொழுவிக்கும் முன் நீ தொழுது கொள்.

* அதிகம் சிரிக்காதே அல்லாஹ்வுடன் தொடர்பு கொண்ட இதயம் அமைதியாகவும் கண்ணியமாகவும் இருக்கும்.

*எந்த விடயத்தை செய்ய ஆரம்பிக்கும் போதும் அல்லாஹ் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை நீ மறந்து விடாதே.


சிந்திக்கச் சில துளிகள். - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down


சிந்திக்கச் சில துளிகள். - Page 2 Empty Re: சிந்திக்கச் சில துளிகள்.

Post by ஹனி Sat May 29, 2010 10:04 am

* பிறர் உன்னை வஞ்சித்தாலும் நீ அவர்களை வஞ்சிக்காதே
மாறாக அமைதியாய் இருந்து விடு.

* எந்த விடயத்தை செய்யும் முன்பும் சிந்தித்து செயல் படு.

* எல்லோரிடத்திலும் புத்தி சாலியாகவும் நடு நிலையாகவும் நடந்து கொள்.
மாறாக கோழையாக நடந்து கொள்ளாதே.

* தெரியாத விடயமொன்றை தெரியும் என்று பேசாதே. ஏனெனில் தெரிந்தவர் அதைக் கேட்டு கொண்டு இருக்கலாம்.

* சான்ரோர் என்போர் குறைகளை அறியாதவர் அல்ல. குறைகளை திருத்திக் கொண்டு குணங்களை உண்டாக்கியவர்.

* நல்லவற்றையே பேசு இல்லையாயின் நாவை அடக்கிக் கொண்டு மௌனமாய் இருந்து விடு.

* பிறரின் குறைகளை தேடுவதை விட உன்னுடைய குறைகளைத் தேடி திருத்திக் கொள்.

* மணம் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தி அற்றதாகி விடும்.

* தன்நம்பிக்கை இருக்கும் பொழுது எந்த காரியமும் கடினமாக தெரிவதில்லை.


சிந்திக்கச் சில துளிகள். - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

சிந்திக்கச் சில துளிகள். - Page 2 Empty Re: சிந்திக்கச் சில துளிகள்.

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 29, 2010 10:19 am

ஹனி wrote:*

* அதிகம் சிரிக்காதே அல்லாஹ்வுடன் தொடர்பு கொண்ட இதயம் அமைதியாகவும் கண்ணியமாகவும் இருக்கும்.

.

நன்றி அன்பு மலர்




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

சிந்திக்கச் சில துளிகள். - Page 2 Empty Re: சிந்திக்கச் சில துளிகள்.

Post by ஹனி Sat May 29, 2010 11:46 am

எஸ்.எம். மபாஸ் wrote:
ஹனி wrote:*

* அதிகம் சிரிக்காதே அல்லாஹ்வுடன் தொடர்பு கொண்ட இதயம் அமைதியாகவும் கண்ணியமாகவும் இருக்கும்.

.

நன்றி அன்பு மலர்
நன்றி நன்றி


சிந்திக்கச் சில துளிகள். - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

சிந்திக்கச் சில துளிகள். - Page 2 Empty Re: சிந்திக்கச் சில துளிகள்.

Post by சபீர் Sat May 29, 2010 11:54 am

சிறப்பானதொரு சிந்தனை துளிகள் நன்றி ஹனி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சிந்திக்கச் சில துளிகள். - Page 2 Empty Re: சிந்திக்கச் சில துளிகள்.

Post by ரமீஸ் Sat May 29, 2010 11:58 am

மிகவும் பிரயோசனமான சிந்தனைத் துளிகள் மிக்க நன்றி ஹனி அக்கா.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

சிந்திக்கச் சில துளிகள். - Page 2 Empty Re: சிந்திக்கச் சில துளிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum