Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?
+13
நிலாசகி
சிவா
ஹாசிம்
ரிபாஸ்
சரவணன்
balakarthik
கலைவேந்தன்
mohan-தாஸ்
உதயசுதா
kalaimoon70
எஸ்.எம். மபாஸ்
ரமீஸ்
Silverster
17 posters
Page 10 of 11
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
இந்தவாள் வால் நட்சத்திரத்திற்கும்
ஈகரையில் மின்ன
கொஞ்சம் இடம்
கிடைக்குமா நண்பர்களே?
உங்கள்
சில்வெர்ஸ்டர்
இந்த
ஈகரையில் மின்ன
கொஞ்சம் இடம்
கிடைக்குமா நண்பர்களே?
உங்கள்
சில்வெர்ஸ்டர்
Silverster- புதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010
Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?
நலமில்ல... இப்போ என்ன செய்யப்போறிங்க???
[You must be registered and logged in to see this link.]
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?
சாரே எண்ட ந்ண்பருக்குச் சுகமில்லான்னா நான் எப்படி உண்டு உறங்க முடியும்...வாங்க தாகுத்தருகிட்ட போலாம்.. துட்டு மட்டு கொண்டாந்துடுங்க..எஸ்.எம். மபாஸ் wrote:நலமில்ல... இப்போ என்ன செய்யப்போறிங்க???
Silverster- புதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010
Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?
[You must be registered and logged in to see this image.]
Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?
மேளதாளத்தை தூக்கிப் போட்டுட்டு அம்புட்டு வேக்மா ஓடரிக.. எதயாவது விட்டுட்டு வந்துட்டீகளா தமிழ்பார்க் ஐயா?tamilparks wrote:[You must be registered and logged in to see this image.]
வரவேற்புக்கு மிக்க நன்றி ஐயா,,, தங்கள் தளத்தையும் நான் பார்வையிட்டுள்ளேன்.. நன்றாக இருக்கிறது..
Silverster- புதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010
Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?
Silverster wrote:சாரே எண்ட ந்ண்பருக்குச் சுகமில்லான்னா நான் எப்படி உண்டு உறங்க முடியும்...வாங்க தாகுத்தருகிட்ட போலாம்.. துட்டு மட்டு கொண்டாந்துடுங்க..எஸ்.எம். மபாஸ் wrote:நலமில்ல... இப்போ என்ன செய்யப்போறிங்க???
ஏனுங்கோ... உங்ககிட்ட துட்டு தந்து தாகுத்தருக்கிட்ட போகணுமாக்கும்... இப்போதான் ஒரு முழு பிரியாணிய உள்ள தள்ளிநிங்க... உண்டு உறங்கள்ள என்கிரிங்க... ஏனுங்க என்னிங்க இது விளயாடிரிங்கலாக்கும்....
[You must be registered and logged in to see this link.]
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?
எஸ்.எம். மபாஸ் wrote:Silverster wrote:சாரே எண்ட ந்ண்பருக்குச் சுகமில்லான்னா நான் எப்படி உண்டு உறங்க முடியும்...வாங்க தாகுத்தருகிட்ட போலாம்.. துட்டு மட்டு கொண்டாந்துடுங்க..எஸ்.எம். மபாஸ் wrote:நலமில்ல... இப்போ என்ன செய்யப்போறிங்க???
ஏனுங்கோ... உங்ககிட்ட துட்டு தந்து தாகுத்தருக்கிட்ட போகணுமாக்கும்... இப்போதான் ஒரு முழு பிரியாணிய உள்ள தள்ளிநிங்க... உண்டு உறங்கள்ள என்கிரிங்க... ஏனுங்க என்னிங்க இது விளயாடிரிங்கலாக்கும்....
ஏனுங்க சாமி சத்தியமாங்க.. நண்பருக்கு ஒன்னுன்னா நாங்க துடிச்சுப் போயிருவோமுங்க.. சரிங்க துட்டு இல்லான்னா வுடுங்க...பிச்ச ஐயாகிட்ட கேட்டுக்கலாம்.. அவுருதான் பாங்கு வச்சு நடத்துறாராமுல்ல...
Silverster- புதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010
Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?
ஏனுங்க உங்களுக்கு கிறுக்கு புடிச்சிபோச்சா... நம்ம பிச்ச இருக்காரில்லிங்க... அதாங்க அந்த பாங்கு வச்சி நடத்திராரிண்டு சொன்னிங்களே அவருதானுகோ... அவரோட பாங்குல 100 க்கு 10 வட்டிங்கோ... எதோ என மேல அம்பு காடுரதால சொன்னிங்க சாமியோ....
[You must be registered and logged in to see this link.]
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?
என்னாத்தச் செய்ய? நண்பருக்கு சொகமில்லான்னு கேட்டதுக்கப்பரம் மனசு நெதானமில்லாம் அல்லாடுதுங்க... கிறுக்குப்புடிச்ச மாதிரிதானுங்கோ இருக்கு....எஸ்.எம். மபாஸ் wrote:ஏனுங்க உங்களுக்கு கிறுக்கு புடிச்சிபோச்சா... நம்ம பிச்ச இருக்காரில்லிங்க... அதாங்க அந்த பாங்கு வச்சி நடத்திராரிண்டு சொன்னிங்களே அவருதானுகோ... அவரோட பாங்குல 100 க்கு 10 வட்டிங்கோ... எதோ என மேல அம்பு காடுரதால சொன்னிங்க சாமியோ....
பத்து ரூவா வட்டிய வாங்கி எந்தப் புள்ளக்கி சேத்து வக்கறாரு அந்த பிச்ச் அய்யா?
பேருக்குள்ள என்னன்னமொ பிரியாத வசனமெல்லா வேற போட்டிருக்காரு..
என்ன நம்ம நித்யா ஜி மாதிரியா?
Silverster- புதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010
Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?
Silverster wrote:என்னாத்தச் செய்ய? நண்பருக்கு சொகமில்லான்னு கேட்டதுக்கப்பரம் மனசு நெதானமில்லாம் அல்லாடுதுங்க... கிறுக்குப்புடிச்ச மாதிரிதானுங்கோ இருக்கு....எஸ்.எம். மபாஸ் wrote:ஏனுங்க உங்களுக்கு கிறுக்கு புடிச்சிபோச்சா... நம்ம பிச்ச இருக்காரில்லிங்க... அதாங்க அந்த பாங்கு வச்சி நடத்திராரிண்டு சொன்னிங்களே அவருதானுகோ... அவரோட பாங்குல 100 க்கு 10 வட்டிங்கோ... எதோ என மேல அம்பு காடுரதால சொன்னிங்க சாமியோ....
பத்து ரூவா வட்டிய வாங்கி எந்தப் புள்ளக்கி சேத்து வக்கறாரு அந்த பிச்ச் அய்யா?
பேருக்குள்ள என்னன்னமொ பிரியாத வசனமெல்லா வேற போட்டிருக்காரு..
என்ன நம்ம நித்யா ஜி மாதிரியா?
இருந்தாலும் இருக்குமிங்க... நமக்கதுக்குங்க வம்பு...
[You must be registered and logged in to see this link.]
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?
நீங்க சொல்ரது சரிங்கோ.. நானும் கெளம்பரேங்கோ.. அப்பரம் நேரம் கிடைக்குபோது பாக்கலாம்..எஸ்.எம். மபாஸ் wrote:Silverster wrote:என்னாத்தச் செய்ய? நண்பருக்கு சொகமில்லான்னு கேட்டதுக்கப்பரம் மனசு நெதானமில்லாம் அல்லாடுதுங்க... கிறுக்குப்புடிச்ச மாதிரிதானுங்கோ இருக்கு....எஸ்.எம். மபாஸ் wrote:ஏனுங்க உங்களுக்கு கிறுக்கு புடிச்சிபோச்சா... நம்ம பிச்ச இருக்காரில்லிங்க... அதாங்க அந்த பாங்கு வச்சி நடத்திராரிண்டு சொன்னிங்களே அவருதானுகோ... அவரோட பாங்குல 100 க்கு 10 வட்டிங்கோ... எதோ என மேல அம்பு காடுரதால சொன்னிங்க சாமியோ....
பத்து ரூவா வட்டிய வாங்கி எந்தப் புள்ளக்கி சேத்து வக்கறாரு அந்த பிச்ச் அய்யா?
பேருக்குள்ள என்னன்னமொ பிரியாத வசனமெல்லா வேற போட்டிருக்காரு..
என்ன நம்ம நித்யா ஜி மாதிரியா?
இருந்தாலும் இருக்குமிங்க... நமக்கதுக்குங்க வம்பு...
Silverster- புதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
Similar topics
» ஈகரையில் மீண்டும் இந்த வசதி கிடைக்குமா?
» இந்த வீடியோ கிடைக்குமா நண்பர்களே ?
» கொரோனா'வால் இடம் பெயர்ந்த 'ஸ்டார்ட் அப்' நிறுவனம்: 'ஐ.டி., பார்க்' ஆகும் தேனி கிராமங்கள்
» கொஞ்சம் மம்மட்டி கிடைக்குமா + 2
» புத்தகம் கிடைக்குமா நண்பர்களே.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|