ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

+13
நிலாசகி
சிவா
ஹாசிம்
ரிபாஸ்
சரவணன்
balakarthik
கலைவேந்தன்
mohan-தாஸ்
உதயசுதா
kalaimoon70
எஸ்.எம். மபாஸ்
ரமீஸ்
Silverster
17 posters

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 9 Empty இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by Silverster Sun May 16, 2010 10:38 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும்
ஈகரையில் மின்ன
கொஞ்சம் இடம்
கிடைக்குமா நண்பர்களே?


உங்கள்
சில்வெர்ஸ்டர்


Silverster
Silverster
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010

Back to top Go down


இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 9 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by நிலாசகி Mon May 17, 2010 2:16 pm

வாழ்த்துக்கள் சில்வர் ஸ்டார் !


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 9 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by Silverster Mon May 17, 2010 2:20 pm

ஹாசிம் wrote:நண்பர்களே அருமையான உறவு ஒன்றை வரவேற்பதை விட்டுபுட்டு அரட்டையடிக்கிறிங்களே வந்தவர் எம்மளப்பத்தி என்ன நினைப்பாரு இது சரி இல்லதானே
பறவாயில்ல எல்லாரும் போய் ஆழுக்கொரு பொருள் கொண்டுவாங்க கலைசார் மாலையும் மபாஸ் பட்டாசும் றமீஸ் தாளமும் எங்க பிச்ச அவருக்கு என்ன குடுக்கலாம் [You must be registered and logged in to see this image.] ஏதாவது கொண்டு வரச்சொல்லுங்க வரவேற்ப மட்டும் இங்க பாருங்கப்பா
அங்க மபாஸ் கூப்பிட்டுக்கிருக்கார் அரட்டையடிக்க வர்ரிங்களா? என்று அங்க போங்கப்பா [You must be registered and logged in to see this image.]


நன்பரே தங்களை இனிய வரவேற்புக்கூறி வரவேற்றதில் மிக்க மகிழ்ச்சி ஈகரையுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

ஐயா உங்க தங்கமான மனசுக்கு நன்றிங்க ஐயா... இம்புட்டுப் பெரிய வரவேற்பெ நான் எதிர் பார்க்கவெ இல்லங்க.... ரொம்ப ரொம்ப நன்றிங்க...சிறப்புக்கவிஞர் ஐயா அவர்களே..
Silverster
Silverster
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010

Back to top Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 9 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by Silverster Mon May 17, 2010 2:22 pm

எஸ்.எம். மபாஸ் wrote:[You must be registered and logged in to see this image.]

இதுக்குத்தான் தல... ச்சீ... தலைமை வேணும் என்கிறது

ஏனுங்க மஃபாஸ் ஐயா, நெசமாலுக்குமே இந்த வாண வேடிக்கையெல்லாம் எனக்குத்தானுங்களா? எம்புட்டு பெரிய மனசு உங்களுக்கு.. ரொம்ப நன்றிங்க அண்ணா....
Silverster
Silverster
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010

Back to top Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 9 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by Silverster Mon May 17, 2010 2:48 pm

கலை wrote:
Silverster wrote:
[You must be registered and logged in to see this image.]
இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும்
ஈகரையில் மின்ன
கொஞ்ச இடம்
கிடைக்குமா நண்பர்களே?


உங்கள்
சில்வெர்ஸ்டர்




அடடா கவனிச்சீஙக்ளா மகா ஜனங்களே... சில்வர்ஸ்டர் எதுக்கு இடம் கேட்டு இருக்காருன்னு...? [You must be registered and logged in to see this image.]
ஏனுங்க அண்ணா இப்படி? (தலையைச் சொறியறேன்)அதுக்கு ஈகரையில தனியா இடம் இருங்குங்களா அண்ணா?
Silverster
Silverster
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010

Back to top Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 9 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by எஸ்.எம். மபாஸ் Mon May 17, 2010 3:48 pm

ஏனுங்க மஃபாஸ் ஐயா, நெசமாலுக்குமே இந்த வாண வேடிக்கையெல்லாம் எனக்குத்தானுங்களா? எம்புட்டு பெரிய மனசு உங்களுக்கு.. ரொம்ப நன்றிங்க அண்ணா....[/quote]

நம்மள பத்தி தெரியல்ல... அதான்.... நம்ம மனசு அப்படித்தான்... கொடுக்கிறதில கோடை வள்ளல்.


[You must be registered and logged in to see this link.]

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 9 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by Silverster Mon May 17, 2010 7:38 pm

[quote="நிலாசகி"]வாழ்த்துக்கள் சில்வர் ஸ்டார் ![/
மிக மிக நன்றி நிலா சகி அவர்களே.
Silverster
Silverster
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010

Back to top Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 9 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by Silverster Mon May 17, 2010 7:58 pm

சிவா wrote:வணக்கம் சில்வர்ஸ்டர், ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி!!!
வணக்கம். மிக்க நன்றி திரு சிவா அவர்களே.
Silverster
Silverster
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010

Back to top Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 9 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by சபீர் Mon May 17, 2010 8:00 pm

உங்கள் வருகை நமது ஈகரைக்கு என்றும் நல்வரவாகட்டும் நண்பரே வாருங்கள்


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 9 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by Silverster Mon May 17, 2010 8:03 pm

சபீர் wrote:உங்கள் வருகை நமது ஈகரைக்கு என்றும் நல்வரவாகட்டும் நண்பரே வாருங்கள்
நன்றி தோழரே. உங்க மருத்துவ கட்டுரைகளையும் இஸ்லாம் கட்டுரைகளையும் நெறைய படிச்சு இருக்கேன். ரொம்ப பிடிக்கும்.
Silverster
Silverster
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010

Back to top Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 9 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by Silverster Tue May 18, 2010 11:05 am

mhmramees wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:
mhmramees wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:
mhmramees wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:
கலை wrote:அப்பாடா... இன்னைக்கு பொழுதுக்கு மஃபாசை கிள்ப்பிவிட்டாச்சு... [You must be registered and logged in to see this image.]

- புது தில்லி நாரதன்

அப்போ இதே வேலையாத்தான் அலையிறிங்க.. பொழுது விடிஞ்சா எவன்டா கிடைப்பான் என்று...
இந்த பொழப்புக்கு பேசாம நீங்க நம்ம பிச்ச கூட சேர்த்திடுங்க...

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமீஸ் இதென்ன ஓட்டம்... வேற எவனாச்சும் கிடைப்பானா என்று பார்க்க ஒடுரிங்களா?
என்னையும் இதே க்ரூப்புல ..................................

அதுதானே உண்மை..
ஜூட் ஜூட் ஜூட் எப்படியோ நம்ம சில்வர்ச்டார்ரையும் ஓட வச்சிட்டீங்க.

மறுபடியும் வந்துட்டேனுங்க இதய நண்பா..அப்பரம் நலமா?
Silverster
Silverster
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010

Back to top Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 9 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum