ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

+13
நிலாசகி
சிவா
ஹாசிம்
ரிபாஸ்
சரவணன்
balakarthik
கலைவேந்தன்
mohan-தாஸ்
உதயசுதா
kalaimoon70
எஸ்.எம். மபாஸ்
ரமீஸ்
Silverster
17 posters

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 3 Empty இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by Silverster Sun May 16, 2010 10:38 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும்
ஈகரையில் மின்ன
கொஞ்சம் இடம்
கிடைக்குமா நண்பர்களே?


உங்கள்
சில்வெர்ஸ்டர்


Silverster
Silverster
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010

Back to top Go down


இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 3 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by Silverster Sun May 16, 2010 12:10 pm

உதயசுதா wrote:வாங்க சில்வர் ஸ்டார் வாங்க. ஈகரை மகளிர் அணி சார்பில் வரவேற்பது சுதா,சுதா,சுதா

தங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி தலைவி தலைவி தலைவி.. [You must be registered and logged in to see this image.]
Silverster
Silverster
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010

Back to top Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 3 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by Silverster Sun May 16, 2010 12:13 pm

kalaimoon70 wrote:
Silverster wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:
Silverster wrote:
mhmramees wrote:வாருங்கள் நண்பரே வாருங்கள், உங்களுக்கு இல்லாத இடமா??
உங்களை ஈகரைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி.
ஈகரையில் காலடி வைத்தவுடன் என்னை வரவேற்று இடம் தந்த வி. ஐ. பி. ரமீஸ் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி...ஈகரையில் என் முதல் நண்பராய் உங்களை என் மனதில் ரெஜிஸ்டர் செய்து விட்டேன். தாஙகளும் தங்கள் மனதிலும் எனக்கு இடம் அளிப்பீரகள் என்று நம்பி... நன்றி நன்றி... [You must be registered and logged in to see this image.]

நம்பிட்டங்களா நம்பிட்டங்களா.... போச்சிடா... எது நடக்ககூடாது என்று நினைத்தேனோ அது நடந்து போச்சே...
[You must be registered and logged in to see this image.]

ரமீஸ் முரட்டுக்காளையா? இதயத்தில் இடம் கொடுத்துட்டேனே.. பயமா இருக்கே.. சொல்லுங்க மஃபாஸ் [You must be registered and logged in to see this image.]

முரட்டுக்காளை இல்லை.ரமீஸ்..........
முள்ளில்லாத ரோஜா தான் இந்த ராஜா.ரமீஸ்.........
கவலை வேண்டாம் தோழரே.......பழகலாம்,பேசலாம்,

ஸ்ஸூஅப்பாடா இப்ப பயம் போச்சு... பழகத்தானே வந்து இருக்கேன்..கவிஞர் கபிலரே அதுக்காக அங்கவை சங்கவை எதையாச்சும் தலையில கட்ட நினைக்கக்கூடாது... சொல்லிப்புட்டேன்... [You must be registered and logged in to see this image.]
Silverster
Silverster
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010

Back to top Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 3 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by எஸ்.எம். மபாஸ் Sun May 16, 2010 12:16 pm

Silverster wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:இப்போதானே வந்திரிக்கிங்க போக போக தெரியும். ஜாலி
என் இதயம் சின்ன குடிசையாச்சே...பிரிச்சு மேஞ்சுடுவாரோ... பயமா இருக்கே.... கவிஞர் கலைமூன் முள்ளில்லாத ரோஜான்னு சொல்லி இருக்காரு கொஞ்ச ஆறுதலா இருக்கு...முரட்டுக்காளையா? முள்ளில்லாத ரோஜாவா யாராவது சொல்லுங்கோ... [You must be registered and logged in to see this image.]

அப்படியா? சார்ஜாவா? துபாயா?........... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this link.]

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 3 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by ரமீஸ் Sun May 16, 2010 12:18 pm

சில்வர் ஸ்டார் நண்பரே தாங்கள் அறிமுகமின்றி வந்து எங்கள் மனதில் இடம் பிடித்து விட்டீர்கள்.
தற்போது உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளலாமே.


[You must be registered and logged in to see this link.]
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 3 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by Silverster Sun May 16, 2010 12:18 pm

mohan-தாஸ் wrote:வாருங்கள் உங்களுக்காக ஈகரையின் கதவுகள் திரந்து கொண்டே இருக்கும் [You must be registered and logged in to see this image.] உங்களை அன்போடு வரவேற்கிறோம்
நன்றி நன்றி மோஹன் தாஸ் அவர்களே.. பூங்கதவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தாழ் திறந்து வரவேற்றமைக்கு... [You must be registered and logged in to see this image.]
Silverster
Silverster
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010

Back to top Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 3 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by கலைவேந்தன் Sun May 16, 2010 12:20 pm

வாருங்கள் சில்வர்ஸ்டர்.... உங்கள் அறிமுகமே அமர்க்களமா இருக்கு....

இந்த றமீஸு மஃபாஸு எல்லாம் என் அன்புத்தம்பிகள் தான்.. ஒன்னும் செய்யமாட்டாங்க ... பிரீத்திக்கு நான் காரண்டி... [You must be registered and logged in to see this image.]

உங்க வாலுத்தனததை தைரியமா தொடங்குங்க...

என் அன்பான வரவேற்புகள்... [You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 3 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by balakarthik Sun May 16, 2010 12:23 pm

வாருங்கள் சில்வேர்ச்டார் ஈகரை சார்பாக உங்களுக்கு
[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 3 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by Silverster Sun May 16, 2010 12:25 pm

mhmramees wrote:சில்வர் ஸ்டார் நண்பரே தாங்கள் அறிமுகமின்றி வந்து எங்கள் மனதில் இடம் பிடித்து விட்டீர்கள்.
தற்போது உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளலாமே.
அறிமுகப்படுத்திக்கிற அளவுக்கு ஒன்னும் இல்லையே.... ஊர்க்கோடியில ஒரு மூளையில இருக்கரவன்...ஏதோ கொஞ்சம் தமிழ் படிக்க வரும்.. எப்பவாவது கொஞ்சம் கன்னா பின்னான்னு கிறுக்க வரும்.. ஈகரை சிங்கம் புலிகளுக்கு (எழுத்தில்) நடுவில் என்ன என்னன்னு சொல்லிக்க? இங்கின பாருங்க இப்பவே கையும் காலும் நடுங்கற நடுக்கத்த... [You must be registered and logged in to see this image.]
Silverster
Silverster
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010

Back to top Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 3 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by எஸ்.எம். மபாஸ் Sun May 16, 2010 12:26 pm

Silverster wrote:
mohan-தாஸ் wrote:வாருங்கள் உங்களுக்காக ஈகரையின் கதவுகள் திரந்து கொண்டே இருக்கும் [You must be registered and logged in to see this image.] உங்களை அன்போடு வரவேற்கிறோம்
நன்றி நன்றி மோஹன் தாஸ் அவர்களே.. பூங்கதவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தாழ் திறந்து வரவேற்றமைக்கு... [You must be registered and logged in to see this image.]

உங்களை பார்த்தா புதிசா வந்தமாதிரி தெரியல்லையே... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


[You must be registered and logged in to see this link.]

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 3 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by Silverster Sun May 16, 2010 12:28 pm

balakarthik wrote:வாருங்கள் சில்வேர்ச்டார் ஈகரை சார்பாக உங்களுக்கு
[You must be registered and logged in to see this image.]
அது உள்ளாற இருக்கறது என்ன பால கார்த்திக்.. நம்மளுக்கு இதெல்லாம் பழக்கமில்லையே...(ச்ச்சும்ம்ம்மாமாமா [You must be registered and logged in to see this image.] ). அன்பான வரவேற்புக்கு மிக்க நனறி... [You must be registered and logged in to see this image.]
Silverster
Silverster
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010

Back to top Go down

இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே? - Page 3 Empty Re: இந்த வாள் வால் நட்சத்திரத்திற்கும் ஈகரையில் மின்ன கொஞ்சம் இடம் கிடைக்குமா நண்பர்களே?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum