புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடை ஸ்பெஷல்! (கட்டுரை)
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கோடை ஸ்பெஷல்! (கட்டுரை)
கோடைக்கு கீர், கஞ்சி, ரசம், ரெய்தா!
வெயில் என்றவுடன் வாய் தேடுவது ஜில்லுனு ஜூசும், ஐசும். இங்கே
வித்தியாசமான சில அயிட்டங்கள் கோடையை வெல்ல உதவும்.
கேரட் கீர்!
குழந்தைகளுக்கு ரெடிமேட் ஜூஸ்கள் வாங்கி கொடுக்காம, இளநீர், நீர்மோர்னு குடிக்க வைக்கிறது குட்.
அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச, 'கேரட் கீர்' பண்ற முறை இதோ...கேரட்டை
தோல் சீவி நல்லா கழுவிக்குங்க. கால் கிலோ கேரட்டுக்கு, மூணு பெரிய சில்லு தேங்காய் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணி விட்டு மிக்சில மையா அரைச்சுக்குங்க. அதை காய்கறி வடிகட்டில போட்டு ஜூசை மட்டும் எடுத்து, தேவையான அளவு வெல்லம் (இரும்பு சத்து கிடைக்கும்), ரெண்டு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடிக்கக் கொடுங்க. வெயில் நேரத்துல சாப்பிட பிடிக்காம குழந்தைங்க அடம்பிடிச்சாக்கூட, இந்த மாதிரி ஹெல்தி பானம், தேவையான சத்து கொடுத்து ஈடுகட்டிடும்.
கஞ்சி!
உணவுகளிலேயே மிக எளிமையான, ஆரோக்கியத்துக்கு மிக உகந்த உணவு கஞ்சி. குறைந்த செலவில், வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே தயாரிக்கலாம் என்பதுடன், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, அனைவரும் சாப்பிடலாம் என்பதும் இதனுடைய ப்ளஸ். கோடைக்காலத்தில் அதிக உஷ் ணத்தால் ஏற்படும் உடல் உபாதைகளை குறைத்து, உடலை குளிர்விக்கும் மகத் துவம் வாய்ந்தது கஞ்சி. வெயிலுக்கு இதமாக கஞ்சியைப் பருகி, உடலையும், மனதையும், 'குளு குளு'வென வைத்திடுங்கள்!
பொட்டுக்கடலை கஞ்சி
தேவையானவை:
பொட்டுக் கடலை - 1 கப், பால் - 1 கப், சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை:
பொட்டுக்கடலையை மிக்சியில் அரைத்து கொள்ளவும் அல்லது மிஷினில் அரைத்து கொள்ளவும்.
இந்த வேலைக்குப்பின் சலித்துக் கொள்ளவும். இந்த மாவில் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து,
நன்கு கொதிக்கும் நீரை கொஞ்சம் ஊற்றி கரைத்து கொள்ளவும். இத்துடன், பால், சர்க்கரை
சேர்த்து அருந்தலாம். கைக்குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது,
பொட்டுக்கடலையை கஞ்சியில், பால் சேர்க்காமல் கொஞ்சம் தண்ணீராக காய்ச்சி
கொடுக்கலாம்.
புரோட்டீன் சத்து நிறைந்தது இந்த கஞ்சி.
ரசம்!
என்ன, ரசமா கோடைக்கு! வியக்க வேண்டாம்... கீழே கொடுத்திருக்கும், 'குறிப்பு' பகுதியை படியுங்கள்.தேவையானவை:
சடகுப்பை (உடைத்த தனியாவை போல இருக்கும் இது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)
- 2 டீஸ்பூன், துவரம் பருப்பு - 1 டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1
டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, புளி - 1 நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன்.
செய்முறை: சடகுப்பை, துவரம்
பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியே லேசாக வறுத்து,
அனைத்தையும் சேர்த்து பொடிக்கவும்.
புளியை நீர்க்கக் கரைத்து, உப்பு, மஞ்சள்
பொடி சேர்த்து அடுப்பில் வைக்கவும். புளிக்கரைசல் கொதித்ததும், பொடித்து வைத்துள்ள பொடியை போட்டு, நுரைத்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, கடுகு தாளித்து கொட்டவும்.
குறிப்பு: இது மிக ஆரோக்கியமான ரசம். கோடையில் ஏற்படும்
நீர்க்கடுப்புக்கு நல்ல மருந்தாக விளங்கும். உடம்பிலிருக்கும் கெட்ட நீரை
வெளியேற்றிவிடும் தன்மை கொண்டது சடகுப்பை
ரெய்தா!
நம்மூரில் பச்சடி செய்வது போல், வடமாநிலத்தில் தயிர் சேர்த்து சத்துகள் நிறைந்த ரெய்தாக்கள் செய்வர். பார்த்தாலே நாவூறச் செய்யும். இந்த ரெய்தாக்கள் இல்லா விடில் அவர்களுக்கு சாப்பாடே இறங்காது. நாமும், கொளுத்தும் கோடையை குளிர்விக்க, தினமும் உணவில் ரெய்தாக்களை சேர்க்கலாம். ரெய்தா நம்பர் 1 என்று சொல்லப்படும் ரெய்தா, 'ராஜ்மா ரெய்தா
டிலைட்!'
தேவையான பொருட்கள்: வேக வைத்த ராஜ்மா - 1 கப், வேக வைத்த
உருளைக்கிழங்கு - 1, கொரகொரப்பாக அரைத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன், கரம் மசாலா -
கால் டீஸ்பூன், மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், மல்லி இலை - சிறிதளவு, தயிர் - ஒன்றரை
கப், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வெந்த உருளைக்கிழங்கை தோலுரித்து சிறிய
துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதில் ராஜ்மா, வேர்க்கடலை, கரம் மசாலா, மிளகாய்
தூள், உப்பு சேர்த்து கலக்கவும். பின், அடித்த தயிரை சேர்த்து நன்றாக கலந்து
விடவும். மேலே மல்லித்தழை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
போனஸ் - ஒரு ஜிகர்தண்டா!
செய்முறை:
அடி கனமான ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அது பாதியளவு சுண்டும் வரை காய்ச்சி கொள்ளவும்.
பால் நிறம் மாறி லேசான இளம் சிவப்பு நிறத்துக்கு வர வேண்டும்.
சுண்டக் காய்ச்சிய பாலை ஆற வைத்து, குளிர வைக்கவும். ப்ரிட்ஜ் வசதி இல்லா தவர்கள், பால் பாத்தி ரத்தை ஒரு பெரிய பாத்திரத்துக்குள் வைத்து, சுற்றிலும் ஐஸ் கட்டிகளை போட்டு வைத்தால், பால் 'ஜில்' என்றாகிவிடும்.
கடல் பாசியை இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊற விடவும். அது, 'புஸு புஸு'வென பஞ்சு போல ஊறி வந்துவிடும். ஒரு கிளாசில் சுண்டக் காய்ச்சிய பால் கால் பாகத்துக்கு ஊற்றி, ஊறிய கடல் பாசி ஒரு டேபிள் ஸ்பூன் போட்டு, நன்னாரி அல்லது ரோஸ் சிரப் ஊற்றி, அதன் மேல் ஐஸ்கிரீமை வைத்து அதில் ஒரு ஸ்பூன் போட்டு பரிமாறவும். மதுரையில் கொடிகட்டிப் பறக்கும் இந்த, 'ஜில்ஜில்' ஜிகர் தண்டாவுக்கு, ஐஸ்கிரீம் இல்லை என்றால், ஐஸ் கட்டிகளையும்
போடலாம்.
தேவையானவை: பால் - 5 கப், கடல்பாசி (சைனா கிராஸ் என்று கேட்டால்
கடைகளில் கிடைக்கும்) - சிறிதளவு. நன்னாரி அல்லது ரோஸ் சிரப் - 1 டேபிள் ஸ்பூன்,
ஐஸ்கிரீம் - 1 கப்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1