புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18 pm

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 9:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:46 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 12:29 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed Nov 13, 2024 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடுப்பு வலி Poll_c10இடுப்பு வலி Poll_m10இடுப்பு வலி Poll_c10 
90 Posts - 76%
heezulia
இடுப்பு வலி Poll_c10இடுப்பு வலி Poll_m10இடுப்பு வலி Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
இடுப்பு வலி Poll_c10இடுப்பு வலி Poll_m10இடுப்பு வலி Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
இடுப்பு வலி Poll_c10இடுப்பு வலி Poll_m10இடுப்பு வலி Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
இடுப்பு வலி Poll_c10இடுப்பு வலி Poll_m10இடுப்பு வலி Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இடுப்பு வலி Poll_c10இடுப்பு வலி Poll_m10இடுப்பு வலி Poll_c10 
1 Post - 1%
Guna.D
இடுப்பு வலி Poll_c10இடுப்பு வலி Poll_m10இடுப்பு வலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடுப்பு வலி Poll_c10இடுப்பு வலி Poll_m10இடுப்பு வலி Poll_c10 
255 Posts - 77%
heezulia
இடுப்பு வலி Poll_c10இடுப்பு வலி Poll_m10இடுப்பு வலி Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
இடுப்பு வலி Poll_c10இடுப்பு வலி Poll_m10இடுப்பு வலி Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இடுப்பு வலி Poll_c10இடுப்பு வலி Poll_m10இடுப்பு வலி Poll_c10 
8 Posts - 2%
prajai
இடுப்பு வலி Poll_c10இடுப்பு வலி Poll_m10இடுப்பு வலி Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இடுப்பு வலி Poll_c10இடுப்பு வலி Poll_m10இடுப்பு வலி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இடுப்பு வலி Poll_c10இடுப்பு வலி Poll_m10இடுப்பு வலி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இடுப்பு வலி Poll_c10இடுப்பு வலி Poll_m10இடுப்பு வலி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இடுப்பு வலி Poll_c10இடுப்பு வலி Poll_m10இடுப்பு வலி Poll_c10 
3 Posts - 1%
Barushree
இடுப்பு வலி Poll_c10இடுப்பு வலி Poll_m10இடுப்பு வலி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடுப்பு வலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 25, 2008 4:58 am

பெண்களுக்கு இடுப்பு வலி இருப்பது சகஜம் ஆகும். அவர்களுக்கு சில யோசனைகள்.

* எந்த வேலையையும் பத்து நிமிடங்களுக்கு மேல் நின்று கொண்டு செய்யாதீர்கள்.

* நடக்கும் போதும், நிற்கும் போதும் நிமிர்ந்து இருந்தபடி இருக்க பழகுங்கள். குதிகால்களை தூக்கி, எட்டிப்பிடித்து காரியங்களை செய்யாதீர்கள்.

* பளுவான சாமான்களை குனிந்து தூக்காதீர்கள். கீழே உட்கார்ந்து நிமிர்த்தி எடுங்கள்.

* விரல்களால் தூக்குவதைவிட உள்ளங்கையுடன் சேர்த்து அணைத்து பிடித்து தூக்குவது நல்லது.

* உங்களின் வேலைகளுக்கிடையே அவ்வப்போது விரல்கள் நீட்டி சொடுக்கி விடுங்கள்.
குளிர்காலத்திலும், குளிர்நீரிலும் வேலை செய்யும் போது இப்படி செய்வது அவசியம்.

* ஸ்டூலிலோ, நாற்காலியிலோ பதினைந்து நிமிடத்திற்கு மேல் உட்கார்ந்த படியே வேலை செய்யாதீர்கள். அவ்வப்போது உட்கார்ந்து, எழுந்து வேலை செய்யுங்கள்.

* அவசரமாக குனிந்தோ, நிமிர்ந்தோ வேலைகளை செய்யாதீர்கள். நிதானம் நன்மை தரும்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 17, 2010 4:25 am

அருமையான தகவல் நன்றி அண்ணா நன்றி நன்றி



இடுப்பு வலி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Mon May 17, 2010 11:14 am

ரொம்ப நன்றி அண்ணா நல்ல தகவல்.



இடுப்பு வலி Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon May 17, 2010 12:48 pm

தகவல் களஞ்சியத்தின்,தகவல் தேவையான ஒன்று...நன்றி .......



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon May 17, 2010 12:55 pm

இதுக்கு சும்மாவே இருக்கவேண்டியதுதானே !என்னா தல ?
அப்படியே ஆண்களுக்கும் இப்படி எதாவது டிப்ஸ் சொல்லகூடாதா ?



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 17, 2010 1:47 pm

சிவா wrote:பெண்களுக்கு இடுப்பு வலி இருப்பது சகஜம் ஆகும். அவர்களுக்கு சில யோசனைகள்.

* எந்த வேலையையும் பத்து நிமிடங்களுக்கு மேல் நின்று கொண்டு செய்யாதீர்கள்.

* நடக்கும் போதும், நிற்கும் போதும் நிமிர்ந்து இருந்தபடி இருக்க பழகுங்கள். குதிகால்களை தூக்கி, எட்டிப்பிடித்து காரியங்களை செய்யாதீர்கள்.

* பளுவான சாமான்களை குனிந்து தூக்காதீர்கள். கீழே உட்கார்ந்து நிமிர்த்தி எடுங்கள்.

* விரல்களால் தூக்குவதைவிட உள்ளங்கையுடன் சேர்த்து அணைத்து பிடித்து தூக்குவது நல்லது.

* உங்களின் வேலைகளுக்கிடையே அவ்வப்போது விரல்கள் நீட்டி சொடுக்கி விடுங்கள்.
குளிர்காலத்திலும், குளிர்நீரிலும் வேலை செய்யும் போது இப்படி செய்வது அவசியம்.

* ஸ்டூலிலோ, நாற்காலியிலோ பதினைந்து நிமிடத்திற்கு மேல் உட்கார்ந்த படியே வேலை செய்யாதீர்கள். அவ்வப்போது உட்கார்ந்து, எழுந்து வேலை செய்யுங்கள்.

* அவசரமாக குனிந்தோ, நிமிர்ந்தோ வேலைகளை செய்யாதீர்கள். நிதானம் நன்மை தரும்.


நமக்கெல்லாம் எல்லா வலியும் வரத்தான் செய்யுது... ம்ம்ம்ஹ... என்ன செய்ய





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 17, 2010 8:50 pm

அனைவரும் அறிந்திருக்கவேண்டிய தகவல் நன்றி தல அருமையான பதிவுக்கு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 31, 2010 10:41 pm

உபயோகமான தகவல்கள் ! நன்றி ! நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Tue Jun 01, 2010 12:01 am

நிதானம் நன்மை தரும்.நல்ல தகவல் நன்றி அண்ணா. இடுப்பு வலி 678642



இடுப்பு வலி Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக