ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம்

+7
அப்புகுட்டி
ஹனி
ரமீஸ்
ஹாசிம்
சரவணன்
mohan-தாஸ்
ரிபாஸ்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Empty சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம்

Post by ரிபாஸ் Sun May 16, 2010 9:36 am

சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம்

சி‌ரி‌ப்பதா‌ல் உடலு‌க்கு ஆரோ‌க்‌கிய‌ம் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்பது ப‌ல்வேறு மரு‌த்துவ ஆரா‌ய்‌‌ச்‌சிக‌ளி‌ன் மூலமாக அ‌றிய‌ப்ப‌ட்ட உ‌ண்மையாகு‌ம்.

த‌ற்போது ‌சி‌ரி‌ப்பதா‌ல் ஆயு‌ள் கூடு‌கிறது எ‌ன்‌கிறது ஒரு பு‌திய ஆ‌ய்வு. எ‌ப்போது‌ம் ‌சி‌ரி‌த்து‌க் கொ‌ண்டே இரு‌ப்பவ‌ர்களு‌க்கு 7 ஆ‌ண்டுக‌ள் ஆயு‌ட்கால‌ம் கூடு‌கிறதா‌ம்.

அமெ‌ரி‌க்க‌ப் ப‌ல்கல‌ை‌க் கழக‌ம் நட‌த்‌திய இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல், எ‌ப்போது‌ம் பு‌ன்னகை‌த் தவழு‌ம் முக‌த்துடனு‌ம், மன‌‌ம் ‌வி‌ட்டு ‌சி‌ரி‌த்து வா‌ழ்‌ந்தவ‌ர்க‌ள் சராச‌ரியாக 80 வயது வரை வா‌ழ்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

‌சி‌ரி‌க்க மற‌ந்தவ‌ர்க‌ள் 72 வயது‌க்கு‌ள்ளாக முதுமை எ‌ய்‌தி மரண‌த்தை தழு‌வு‌கி‌ன்றன‌ர். ‌சி‌ரி‌ப்‌பிலு‌ம் அச‌ட்டு ‌சி‌ரி‌ப்பு ‌சி‌ரி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூறு‌கிறது இ‌ந்த ‌ஆ‌ய்வு.

மேலு‌ம், பு‌ன்னகை‌யி‌ன் மூல‌ம் இதய ‌வியா‌திக‌ள் ஏ‌ற்படுவது தடு‌க்க‌ப்படுவது‌ம் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Empty Re: சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம்

Post by mohan-தாஸ் Sun May 16, 2010 12:09 pm

சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் 678642


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Empty Re: சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம்

Post by ரிபாஸ் Sun May 16, 2010 12:50 pm

mohan-தாஸ் wrote:சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் 678642

முத்தம் முத்தம் முத்தம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Empty Re: சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம்

Post by சரவணன் Sun May 16, 2010 12:53 pm

அப்படியா, இனி சிரிக்கவே பிடாது.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Empty Re: சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம்

Post by ஹாசிம் Sun May 16, 2010 2:23 pm

சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Icon_smile சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Icon_smile சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Icon_smile அனைவரும் சிரிங்கப்பா சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் 677196


நேசமுடன் ஹாசிம்
சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Empty Re: சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம்

Post by ரமீஸ் Sun May 16, 2010 2:41 pm

ஹாசிம் wrote:சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Icon_smile சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Icon_smile சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Icon_smile அனைவரும் சிரிங்கப்பா சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் 677196

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Empty Re: சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம்

Post by ஹனி Sun May 16, 2010 4:06 pm

நன்றாகவே சிரிப்போம். நன்றி நன்றி


சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Empty Re: சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம்

Post by அப்புகுட்டி Sun May 16, 2010 4:17 pm

மேலு‌ம், பு‌ன்னகை‌யி‌ன் மூல‌ம் இதய ‌வியா‌திக‌ள் ஏ‌ற்படுவது தடு‌க்க‌ப்படுவது‌ம் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

நன்றி நண்பா சிரிக்க முயற்சிக்கிறேன் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Empty Re: சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம்

Post by balakarthik Sun May 16, 2010 4:25 pm

எனக்குச் சிரிப்பு வருவதேயில்லை. உண்மையாகச் சிரிக்கமுடியவில்லை, சிரிப்பினால் வரும் உடல் ஆரோக்கியத்தை நான் எப்படிப் பெறுவது?" என்று கவலைப்படுபவர்களே! கவலையை விடுங்கள். உங்களைப் போன்றவர்களுக்கு மேனாட்டு மருத்துவ விஞ்ஞானி குட் ஹார்ட் (Good Heart) கூறும் ஐடியா இது.

'உண்மையாகச் சிரிக்க முடியவில்லையே என்று கவலைப்படவேண்டாம். சிரிப்பதுபோல நடியுங்கள்.அதாவது பொய்ச் சிரிப்பு. அது உங்கள் தசைகளை இயங்கவைத்து உதரவிதானப் பகுதியை உசுப்பிவிட்டு, உண்மையான சிரிப்பு தரக்கூடிய அத்தனை பலன்களையும் உங்களுக்கு அளிக்கும்.

ஏனென்றால் உங்கள் உடலின் பாகங்கள் மெய்ச் சிரிப்பு - பொய்ச் சிரிப்பு என்ற வித்தியாசத்தை அறிந்துகொள்ளும் ஆற்றல் அற்றவை. சிரிக்கும்போது ஏற்படும் தசைகளின் இயக்கமே அவற்றுக்கு சிக்னல்! காலப் போக்கில் உங்களுக்கு மெய்ச்சிரிப்பு உருவாகும் ஆற்றலும் விரைவில் வந்துவிடும்!"
('Laugh and Health' நூலிலிருந்து)


ஈகரை தமிழ் களஞ்சியம் சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Empty Re: சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம்

Post by சபீர் Mon May 17, 2010 7:24 pm

சிரித்தால் ஆயுள் கூடும் அதுவும் அளவோடு சிரித்தால்தான்

பகிர்வுக்கு நன்றி மாப்ள




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம் Empty Re: சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum