புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_c10பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_m10பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_c10பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_m10பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_c10பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_m10பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_c10 
11 Posts - 4%
prajai
பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_c10பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_m10பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_c10 
9 Posts - 4%
Jenila
பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_c10பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_m10பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_c10 
4 Posts - 2%
Rutu
பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_c10பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_m10பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_c10பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_m10பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_c10 
2 Posts - 1%
jairam
பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_c10பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_m10பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_c10பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_m10பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_c10பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_m10பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்...


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sat May 15, 2010 12:04 am

-
டாக்டர் ப.உ. லெனின்


பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... 1lifecycle

பிறப்பின் நியதியில்
பிறக்கும்போது ஆணுக்கும், பெண்ணுக்கும் அவ்வளவு வேறுபாடுகள் காணப்படுவதில்லை. வளர,
வளரத்தான் உடலமைப்பில் மாற்றங்கள் தென்பட்டுக்கொண்டே இருக்கும்.

ஆணின் உடல், மன, சமூக மாற்றங்களை தாங்கிக்கொள்ள, நிம்மதியாக தூங்கிக்கொள்ள,
அவ்வளவு பிரச்சினைகள் இருக்காது. ஆனால் பெண்ணுக்கோ அவர்களது ஒவ்வொரு பருவமும்
பாடாய் படுத்தி விடும். இதனை எதைக்கொண்டு ஈடு செய்வது என்பதில்தான் பெரும்
பிரச்சினையே இருக்கிறது!

ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு தொடங்கிய உடனேயே அவள், ஆணிடம் இருந்து தன்னை
வேறுபடுத்தி பார்க்கிறாள். ஏதோ மாறாத மாற்றம் தன் உடலில் நிகழ்ந்ததுபோல் உணர்ந்து,
பிரமித்து போகிறாள். இயல்பாகவே பெண்ணின் சமூக முதிர்ச்சி ஆணைவிட மிகவும் அதிகமானது.

இதனால்தான் எதுவாக இருந்தாலும் ஆணின் துடிப்புகள் விரைவில் அடங்குவதும்,
பெண்ணின் நடிப்புகள், துடிப்புகள் எல்லாம் தொடர்ந்து இயங்குவதுமாக இருக்கிறது.
சமுதாயம் சமச்சீராக இயங்குவதும் இதில் அடக்கம். பிறகு கர்ப்ப காலம், பிள்ளைப் பேறு
என ஒவ்வொரு கட்டத்திலும் புதுப் புது அனுபவங்களை பெண் அனுபவிக்கிறாள்.

இது ஆணுக்குக் கிடைக்காத அனுபவங்கள்! மாதவிடாய் தொடர்ந்து இருக்கும்போது
இயல்பாக இருக்கும் பெண், அதில் மாற்றம் வரும்போது மனம் மாறிப் போகிறாள். அதனால்
மருத்துவரைப் பார்க்கிறாள். தனது மாதவிடாய் சுழற்சி சரியாக இருந்தால்தான் உடலும்,
நலமும் சரியாக இருப்பதாக நினைக்கிறாள். இதை உணர்ந்தவர்களுக்குத் தெரியும்;
புரியும். இதில் தவறு என்று சொல்வதற்கு எதுவுமில்லை.

மாதவிலக்கு நிறைவு பெறும்போது என்னதான் நடக்கிறது? உடல், மனம் என்னவாகிறது?
மாதவிலக்கு நிறைவு என்பது பூப்பெய்திய வயிற்றுக்கு ஏற்பவோ, மாதவிலக்கின் தன்மைக்கு
ஏற்பவோ, குழந்தைப் பேறு அல்லது கருச்சிதைவின் அடிப்படையிலோ ஏற்படுவதில்லை.

அது உடல்நிலை, மனநிலை, குடும்ப பாரம்பரியம், ஊட்டச்சத்து போன்றவற்றின்
அடிப்படையிலேயே உண்டாகிறது. முன்பெல்லாம் பெண்களுக்கு 45 வயதுக்கு மேல்தான்
மாதவிலக்கு நிறைவு பெறும் என்பார்கள்.

ஆனால், இப்போதெல்லாம் முப்பது வயதிலோ, அல்லது நாற்பதுகளின் தொடக்கத்திலோகூட
நின்று போகிறது! இளவயதில் மாதவிடாய் நிற்பது என்பது உணவையும், சுற்றுப்புற
சூழ்நிலையையும் பொறுத்து ஏற்படுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு 45 வயதிலிருந்து
50-க்குள் மாதவிடாய் நின்று விடுகிறது. மாதவிடாய் நிற்க நீண்ட காலமாவது அவர்களது
குடும்பப் பாரம்பரியம், கருப்பைக் கட்டிகள், கருமுட்டைக் கட்டிகள், கருக்குழாய்
அடைப்பு ஆகியவற்றாலும் ஆகலாம்.

மாதவிலக்கு நிற்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னரே கருவணு விடுபடுவது நின்று
விடுகிறது. இதனால்தான் அதிகபட்சமாக முப்பத்தைந்து வயதுக்குள் குழந்தைப் பேற்றை
முடியுங்கள் என்று சொல்கிறோம். இதிலும் அதி ஆபத்தாகவும், அபூர்வமாகவும் மாதவிடாய்
நின்ற பிறகு கருவணு விடுபடும்போது கருவுறுதல் என்கின்ற கண்ணாமூச்சு கருப்பையில்
நடந்து விடுகிறது. பருவ மாற்றத்தின்போது மாதவிலக்கு நிறைவு பெறுவது இயற்கை நிகழ்வாக
இருந்தாலும் அது நிகழும் விதத்தில் ஒருவருக்கொருவர் மாறுதல் இருக்கலாம். சிலருக்கு
திடீரென்று மாதவிலக்கு நிற்கலாம். சிலருக்கு உதிரப் போக்கு படிப்படியாக குறைந்த
பிறகு நிற்கலாம்.

சிலருக்கு திடீரென்று மாதவிடாய் சில மாதங்கள் நின்று பிறகு தொடரலாம்.
சிலருக்கு மாதவிடாய் நிற்கும்போது அதிக அளவு உதிரப் போக்கு இருக்கலாம். இதனை
மாதவிடாய் நிற்பதற்கான முன்னோடி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. காரணம் மகப்பேறு
இல்லாதவர்களுக்கும் கூட, கருப்பையின் உள்வரிச்சவ்வில் ஏற்படும் புற்றும் கூட
மாதவிடாய் நிற்கின்றபோது அதிக உதிரப்போக்கை ஏற்படுத்தலாம். மாதவிடாய் அதிக நாட்கள்
நீடித்தாலோ, அல்லது குறைந்தாலோ, சிறு சிறு துளிகளாக இருந்தாலோ, துர்நாற்றத்துடன்
இருந்தாலோ, வெள்ளைப்படுதல் இருந்தாலோ மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரை
சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

உடலில் என்ன மாறுபாடுகள் தெரியும்?

பதற்றமும், உடல், மன படபடப்பும், மூச்சுத் திணறலும், திடீரென உடல்
வியர்த்தலும், உடற்சூடும், ஓயாத தலைவலி, மார் வலி, மயக்கம், தள்ளாமை, தடுமாற்றம்,
தூக்கமின்மை, ஏக்கம், உடல்வலிகள், உடற்பருமன் போன்றவை பாடாய் படுத்தும். இது தவிர
நாளடைவில் பெண்ணின் இனப் பெருக்க உறுப்புகளில் சுருக்கமும் ஏற்படும்.

மாதவிலக்கு முற்றின்போது என்ன மனநிலை?

மாதவிலக்கு முற்று ஏற்படும்போது அது தனது வாழ்வின் முற்று என்ற நிலைக்கு
நிறைய பேர் வந்து விடுகிறார்கள். இப்படியான மனநிலையை உருவாக்குவது இயக்குநீர்களின்
(ஹார்மோன்) இயல்பான வேலைதான்! மாதவிலக்கு முற்றால் எந்தப் பிரச்சினையும்
வந்துவிடாது என்பதனை உறுதியாக மனதில் கொள்ள வேண்டும்.

அது பிள்ளைப் பேற்றை தடுக்கிறதே ஒழிய, வாழ்க்கையின் இயல்பான இன்பமான கலவி
இன்பத்தை ஒருபோதும் தடுப்பதுமில்லை; அதில் தலையிடுவதுமில்லை.

இயற்கை தரும் இன்பத்தில் யாராலும் தலையிட முடியாதல்லவா? தன் இணையை
திருப்திபடுத்த முடியாதே என்கிற கற்பனைக் காரணமும், அதனால் அவர் பாதை மாறக்கூடும்
என்ற பதட்டமும் தான் இப்பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இப்பிரச்சினை
ஆணிவேராய் மனதில் ஊன்றிவிடுவதால் அப்படிப்பட்டவர்களுக்கு மனநலப் பகுப்பாய்வு
செய்வது அவசியமாகும்.


என்னதான் சிகிச்சை?

மாதவிடாய் நிற்கின்ற காலத்தில் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள, சமாளிக்க
அதற்கான மனநிலையை உருவாக்க வேண்டும். பிரச்சினைகளுக்கு காரணமான குறைவான நாளமில்லாச்
சுரப்பிகளின் இயக்குநீரையே அறிகுறிகளுக்கு மருந்தாகத் தரலாம்.

இயற்கையாக, தொல்லை தராத மாதவிடாய் நிற்றலுக்கு எந்த சிகிச்சையும்
தேவைப்படுவதில்லை. செயற்கையாக கருப்பை மற்றும் அது சார்ந்த உறுப்புகளை அகற்றுவதால்
மாதவிடாய் நிற்கின்றவர்களுக்கு மட்டும் மருந்துகள் தரப்பட வேண்டும். கருப்பையை
அகற்றும்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், கருவணுவக பாதிப்பு
உள்ளவர்களுக்கும் கருப்பையோடு சேர்த்து கருவணுவகத்தையும் அகற்றி விடுவதே சிறந்தது.

இது தவிர இந்தக் காலங்களில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கருப்பை நழுவித்
துரத்துதல், மார்பகப் புற்று போன்ற சில நோய்களும் தாக்கக் கூடும். இதற்கு மருத்துவ
ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். கருப்பையை எதிரியாக நினைத்து அதனை கட்டாயம் உடலில்
இருந்து அகற்ற வேண்டும் என்று நினைப்பது அறியாமைதான்! இயற்கையை, செயற்கையால்
கட்டுப்படுத்தும்போதும், கையாளும்போதும் இறுதி வெற்றி இயற்கைக்கே கிடைக்கிறது.

உடல் நொந்து போகிற மாதவிடாய் பிரச்சினைகள் குறித்து உங்கள் ஹோமியோபதி
மருத்துவரிடம் மனம் திறந்து பேசினால் அவர் உங்களது பிரச்சினைகளுக்கு முற்றுப்
புள்ளி வைப்பார்.




சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 15, 2010 6:31 pm

குறிப்பாக பெண்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒரு தகவல் நன்றி சம்ஸ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sat May 15, 2010 10:31 pm

சபீர் wrote:குறிப்பாக பெண்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒரு தகவல் நன்றி சம்ஸ்

பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... 678642 பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... 678642 பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... 678642

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 15, 2010 11:17 pm

மிகவும் பயனுள்ள பகிர்வு சம்ஸ்... ஆண்களும் கூட தம் மனைவியரின் மனநிலை அறிய உதவும் என்பதால் அனைவருக்குமே பயனுள்ளது என்பேன்...

மிக்க நன்றி சம்ஸ்... பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... 678642
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sat May 15, 2010 11:21 pm

கலை wrote:மிகவும் பயனுள்ள பகிர்வு சம்ஸ்... ஆண்களும் கூட தம் மனைவியரின் மனநிலை அறிய உதவும் என்பதால் அனைவருக்குமே பயனுள்ளது என்பேன்...

மிக்க நன்றி சம்ஸ்... பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... 678642

நன்றி மாஸ்டர் பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... 678642 பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... 678642 பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... 678642 பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... 678642

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun May 16, 2010 9:30 am

பயனுள்ள தகவல் சம்ஸ் வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... Logo12
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun May 16, 2010 11:51 am

[quote="கலை"]மிகவும் பயனுள்ள பகிர்வு சம்ஸ்... ஆண்களும் கூட தம் மனைவியரின் மனநிலை அறிய உதவும் என்பதால் அனைவருக்குமே பயனுள்ளது என்பேன்...



நன்றி தோழரே,அருமயான மருத்துவ பகிர்வுக்கு பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... 678642 பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... 678642 பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... 678642 பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்... 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக