புதிய பதிவுகள்
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_m10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10 
163 Posts - 79%
heezulia
படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_m10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_m10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_m10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_m10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_m10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_m10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 0%
Guna.D
படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_m10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 0%
prajai
படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_m10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 0%
Pampu
படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_m10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_m10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10 
328 Posts - 78%
heezulia
படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_m10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_m10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_m10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
prajai
படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_m10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_m10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_m10படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun 16 May 2010 - 10:53

படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?

படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Child_sleepingபடுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை ஆங்கிலத்தில்
என்யூரிசிஸ் என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். குழந்தைகள் படுக்கை,
உடைகள் அல்லது பொருத்தமற்ற இடங்களில் தன்னிச்சையாகவோ அல்லது அனிச்சையாகவோ
சிறுநீர் கழித்துவிடுவதே இந்நோயாகும்.அல்சீமர் என்னும் நோயோ அல்லது பிற
வகையான மறதி நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களும் படுக்கை அல்லது உடைகளில்
சிறுநீர் கழிக்கும் நோய் கொண்டுள்ளனர். பகலிலும் படுக்கையில் சிறுநீர்
கழிக்கும் குழந்தைகளும் இருந்தாலும். பெரும்பாலும் இறவிலேயே படுக்கையில்
சிறுநீர் கழிக்கும் இந்நோய் கிருஸ்து பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு
முன்பிருந்தே காணப்படுகிறது. குழந்தை வளர வளர இந்நோய் தானாகவே
சரியாகிவிடும். அல்லது சிகிச்சையின் மூலம் சரியாக்கி விடலாம். ஒரு சில
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை ஐந்தாறு மாதங்கள் நிறுத்தி பின்
மீண்டும் தொடரும் வாய்ப்புகளும் உண்டு. பொதுவாக ஐந்து வயதுக்கு மேற்பட்ட
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் தான் அது பிரச்சனை. ஐந்து
வயதுக்குற்பட்ட குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் அது நோயல்ல. அது
பற்றி கவலைப்பட தேவையில்லை.
படுக்கையில் சிறுநீர் கழிக்க குறிப்பிட்ட உடலியல் அல்லது உளவியல்
காரணத்தை தனித்து கூற இயலாது. பல காரணிகள் கூட்டாக இந்நோயை
தோற்றுவிக்கின்றன. இந்நோய் உள்ள ஒரு சில குழந்தைகளினால் சிறுநீரகமும்,
சிறுநீர் பையும் சற்றே பிறழ்வான செயல்பாடுகளை கொண்டுள்ளதாக
கண்டறியப்பட்டுள்ளது. அதைப் போன்றே சிறுநீர்பை நிறைந்து விட்டதை சற்றே
தாமதமாக உணர்ந்து கொள்ளும் நரம்பு மண்டலமும் இந்நோய்க்கு காரணமாக அமைகிறது.
மேலும் பெற்றோர் சிறுவயதில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை
கொண்டிருந்ததும் குடும்பத்தில் யாரேனும் பிற உறுப்பினர்கள் இந்நோய்
கொண்டிருந்ததும் தற்போது குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்க காரணமாக
இருக்கலாம். குழந்தையின் மனதில் ஏதேனும் ஒரு மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய
நிகழ்வு பதிந்திருப்பது படுக்கையில் சிறுநீர் கழிக்க காரணமாக அமைக்கிறது.
பொதுவாக படுக்கையில் சிறுநீர் கழிப்பது வேறு ஏதோ ஒரு மனப்பிரச்சனையின்
அறிகுறியாகும்.
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள் அவமானமும், பிறர் முன்
தலைகுனிவும் கொள்வர், ஏணிப்படுக்கையில் படுப்பதையும் தவிர்ப்பர்.
தனித்திருத்தல், பிறருடனான பொருத்தப்பாட்டு பிரச்சனைகள், குறைவான
தன்-மதிப்பு ஆகியவை படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளின் பிற
உளவியல் பிரச்சனைகளாகும். எனவே இந்நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது
அவசியமாகும்.
வெளிநாட்டில் இந்நோயை குணப்படுத்த அறிவியல் தொழில் நுட்பத்தை
பயன்படுத்தி நவீன சிகிச்சைகள் அளிக்கின்றனர். குழந்தையின் உள்ளாடையில் ஓர்
அல்ட்ரா சவுண்ட் கருவியை பொருத்திவிடுவர். இக்கருவி குழந்தையின்
சிறுநீர்ப்பையின் அளவை கண்காணிக்கும். சிறுநீர்ப்பை முழு அளவை எட்டியவுடன்
எச்சரிக்கை மணியை இக்கருவி எழுப்பும் உடனடியாக மணி சத்தம் கேட்ட குழந்தை
எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டு வரலாம்.
இன்னொரு முறையில் குழந்தையின் உள்ளாடையில் எச்சரிக்கை மணியுடன் கூடிய
பஞ்சடை (pad) வைக்கப்படும். எப்போதெல்லாம் இப்பஞ்சடை ஈரமாகிறதோ
அப்போதெல்லாம் எச்சரிக்கை மணி ஒலிக்கும். உடனே குழந்தை எழுந்து சென்று
சிறுநீர் கழித்து விட்டு வரும். நாளடைவில் மணி அடிக்காமலேயே எழுந்து சென்று
சிறுநீர் கழிக்க குழந்தை கற்றுக் கொள்ளும்.
படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த பின்வரும் சில எளிமையான முறைகளை
நாம் கையாளலாம்.
இரவில் கடிகாரத்தில் குறிப்பிட்ட நேர இடைவெளிக்கு எச்சரிக்கை மணி ஓசை
எழுப்பச் செய்து, குழந்தையை விழிக்க வைத்து, கழிவறைக்குச் சென்று சிறுநீர்
கழிக்க வைத்து விட்டு வரலாம். சில நாட்கள் இவ்வாறு செய்தால் விரைவில்
குழந்தை தானாக எழுந்து சென்று சிறுநீர் கழிக்க பழகிக்கொள்ளும்.
குழந்தைகள் தூங்கப் போக சில மணி நேரம் இருக்கும்போது நீரோ அல்லது பிற
திரவ உணவுகளையோ கொடுப்பதை தவிர்க்கவும்.
பெற்றோர் குறிப்பிட்ட இடைவெளியில் சில மணி நேரத்திற்கு ஒருமுறை
குழந்தையை எழுப்பி “சிறுநீர் கழிக்க வேண்டுமா” என வினவலாம். ஆம் எனில்
கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வர உதவலாம்.
சிறுநீர் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற முறைகளைப் பற்றிய
விழிப்புணர்வை பெற்றோர் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தலாம்.
குழந்தைகள் இரவில் படுக்கையிலும் உடைகளிலும் சிறுநீர் கழிக்காத
சமயங்களில் அந்நடத்தையை பாராட்டுவதும், சாக்லேட் போன்றவைகளை பரிசளிப்பதும்
இந்நோயை விரைவில் குணமாக்கும்.
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை குணமாக்க மேற்சொன்ன எல்லா முறைகளை
விட சிறந்த முறை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அன்பையும் மனரீதியான
அரவனைப்பையும் அளிப்பதுதான்.

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக