புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆர்த்ரைட்டிஸ் நோய்க்குப் பஞ்சகர்மா சிகிச்சை
Page 1 of 1 •
உடலில் உள்ள எலும்பு இணைப்புகள் சேதமடைந்து, வீக்கத்தையும் மிகுந்த வலியையும் ஏற்படுத்தும் நோய்தான் ஆர்த்ரைட்டிஸ். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் நடமாட முடியாமல் சிரமப்படுவதற்கு இந்த நோயும் ஒரு காரணம். வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு ஆர்த்ரைட்டிஸ் இருந்தது ஆராய்ச்சியில் தெரியவந்திருக்கிறது. 5500 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒரு மனிதனின் "மம்மி" ஆல்ப்ஸ் மலையில் கிடைத்தது. அந்த மனிதனுக்குக்கூட ஆர்த்ரைட்டிஸ் இருந்திருக்கிறது. இவ்வளவு ஏன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கருதப்படும் டைனோசரைக்கூட ஆர்த்ரைட்டிஸ் தாக்கியிருக்கிறது. இப்படி, மனித குலத்தில் இருந்து பிரிக்க முடியாத நோயாக ஆர்த்தரைட்டிஸ் இருந்து வருகிறது.
வகைகள்
நோயின் தன்மையை மற்றும் காரணங்களைக் கொண்டு ஆர்த்ரைட்டிûஸ பல வகையாகப் பிரிக்கலாம்.
அதில்
1. ஓஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்,
2. கவ்டி ஆர்த்ரைட்டிஸ்,
3. ருமேட்டைட் ஆர்த்தரைட்டிஸ்,
4.சோரியாடிக் ஆர்த்ரைட்டிஸ்,
5. செப்டிக் ஆர்த்ரைட்டிஸ்
6. ஆங்கிலோசிங் ஸ்பான்டலைடிஸ்,
7. ஸ்டில்ஸ் நோய்
ஆகியவை மிக முக்கியமானவை.
ஓஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்
விபத்துகள் மற்றும் வயது காரணமாக எலும்புகளுக்கு இடையிலான இணைப்புகளில் இடைவெளி குறைந்து எலும்புகள் உரசிக் கொள்வதால் கடுமையான வலி ஏற்படுகிறது. இதுவை ஓஸ்டிரோ ஆர்த்ரைட்டிஸ். வயது அதிகமாகும்போது, எலும்பு இணைப்புகளில் உள்ள உயவுத் திரவம் வற்றிப் போய் வலி ஏற்படுகிறது. வலி அதிகமாகும்போது, அந்தப் பகுதியை அசைக்காமல் வைத்திருக்க நேரும். இதனால், அந்தப் பகுதியில் தசை இறுக்கம் ஏற்படுகிறது. எலும்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும். இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதுடன், நரம்புகள் தொடர்பான பிரச்னையும் ஏற்படும்.
காரணங்கள்
வயது அதிகமாகும்போது இயற்கையாகவே ஏற்படக்கூடிய நோய்களில் இதுவும் ஒன்று. பெரும்பாலானவர்களால் இதைத் தவிர்க்க முடியாது. முன்பெல்லாம், 56 முதல் 65 வயதுடையவர்களே இந்த நோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், இப்போது 30 வயதுக்குட்பட்வர்களைக்கூட இந்தப் பிரச்னை தாக்குகிறது. விளையாட்டு வீரர்கள், நடனக் கலைஞர்கள் போன்றோருக்கும் இந்த நோய் மூட்டுகளில் வர வாய்ப்புண்டு. எலும்பு இணைப்புகளில் நோய்த் தொற்று, காயங்கள், போதிய உடற்பயிற்சி செய்யாமை போன்றவைகளாலும் ஓஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் ஏற்படுகிறது. இது பொதுவாக நமது, கால் மூட்டு, இடுப்பு, மணிக்கட்டு, கணுக்கால் போன்றவற்றைத் தாக்குகிறது.
விளைவுகள்
இந்த நோய் ஏற்படும்போது, தசை இறுக்கம், மூட்டுப் பகுதிகளில் வீக்கம் போன்றவற்றால் வலி ஏற்படுவதுடன், நிற்பது நடப்பது கூடச் சிரமாக இருக்கும். கைகள், கால்கள், விரல்கள் வடிவிழந்து போகும்.
வருமுன் காக்க...
உடல் எடைக் கட்டுப்பாடு, போதுமான ஓய்வு, உடற்பயிற்சி, நீச்சல், ஓய்வுப் பயிற்சி, பச்சைக் காய்கறிகளை உண்ணுதல் போன்றவற்றின் மூலம் இந்தநோய் வருவதைத் தடுக்க முடியும்.
ஓஸ்டியோவுக்கு பஞ்சகர்மா சிகிச்சை
உடல் அமைப்பைப் பொருத்து ஓஸ்டியோ ஆர்த்தரைடிஸ் நோய்க்கான பஞ்சகர்மா சிகிச்சை வேறுபடும். முதலில் மகாராஷ்னாதி கசாயம், தானுவந்தரம் கசாயம் ஆகியவை கொடுக்கப்படும். பின்னர் ஸ்நேகபானம் எனப்படும் நெய் மூலமான மருந்து தரப்படும். இதையடுத்து பேதிக்கான மருந்தைச் சாப்பிட வேண்டும். இதன் மூலம், தசை இறுக்கம் குறைவதுடன், ரத்த ஓட்டமும் சீராகும். இதன் பிறகு சர்வாங்கதாரா எனப்படும் சிகிச்சையை 21 நாள்கள் தொடர்ச்சியாகச் செய்துகொள்ள வேண்டும். இந்தச் சிகிச்சைக்கு கொட்டம், சுக்காதி தைலம், பிண்ட தைலம் ஆகியவை பயன்படுகின்றன. இந்தச் சிகிச்சையால் உடம்பிலுள்ள 72 ஆயிரம் நாடிகளும் திறந்து சுத்தமாகும். எலும்பு இணைப்புகள் அனைத்தும் இயல்புத் தன்மைக்குத் திரும்பும், வலி குறையும். சிகிச்சையின்போது, காரம், புளி, உப்பு, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. பல ஆண்டுகளாக ஓஸ்டியோவால் அவதிப்படுவர்களைக் கூட இந்தச் சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும்.
-டாக்டர். ஷாஜி ராஜ்
e-mail: shajiraj@punarjanis.com

- GuestGuest
சூப்பர் அ௫மையான கட்டுரை
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1