ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை வியாதியா? நாய் குரைக்கும்

Go down

சர்க்கரை வியாதியா? நாய் குரைக்கும் Empty சர்க்கரை வியாதியா? நாய் குரைக்கும்

Post by சிவா Mon 29 Jun 2009 - 1:26

நீங்கள் சர்க்கரை நோய் உள்ளவரா? உங்களுக்கு சர்க்கரை அளவு மிகவும் குறைந்து விட்டால், உங்கள் செல்ல நாய் காட்டிக்கொடுக்கும்; உங்கள் உயிரை காப்பாற்றி விடும்.ஆம், சர்க்கரை நோய் மோப்ப நாய்கள், இந்தியாவில் உருவாகும் போது, இதை எதிர்பார்க்கலாம்; இப்போதைக்கு பிரிட்டனில் தான் இந்த வகை நாய்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.


அயர்லாந்தில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் இது தொடர்பாக சில மாதங்களாக மருத்துவ நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 212 சர்க்கரை நோயாளிகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.இவர்களில் சிலருக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்து வந்தது. அதை மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கும் முன், செல்ல நாய்களை மோப்பம் பிடிக்க வைத்து கண்டுபிடிக்க முடியும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டனர். குற்றவாளிகள் விட்டுச்சென்ற தடயம் முதல், போதைப்பொருட்களை மோப்பம் பிடிக்கும் நாய்களுக்கு, சர்க்கரை நோய் தொடர்பான மோப்ப திறன் கண்டிப்பாக இருக்கும் என்று அது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.


சில நாய்களுக்கு இந்த வகையில் மோப்ப பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் எஜமானர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.அவர்கள் ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்; அவர்களில் சிலருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு வெகுவாக குறைந்தபோது அதை மோப்பம் பிடித்தன இந்த நாய்கள். அவர்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததை அறிந்து, அவர்களை சுற்றிச் சுற்றி வந்து நாய் குரைத்தது; அவர்கள் கன்னத்தில் நாக்கால் நக்கியது; அவர்களை நகர விடாமல் பிராண்டவும் செய்தது.


"மோப்ப சக்தி மூலம், சர்க்கரை அளவு குறைந்து இருப்பதை அறிந்தவுடன் நாய்கள் இப்படி தான் செய்யும். எங்கள் ஆய்வுக்கு 90 சதவீதம் வெற்றி கிடைத்து விட்டது. இனி இப்படிப்பட்ட செல்ல நாய்களுக்கு மோப்ப சக்தி பயிற்சியை அளிக்கலாம்; அதன் மூலம், சர்க்கரை அளவு குறைவதை அறிந்து உடனே டாக்டரிடம் போகலாம்' என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகளை வைத்து, ஒரு தன்னார்வ அறக்கட்டளை இதுவரை 17 நாய்களுக்கு சர்க்கரை வியாதி மோப்ப சக்தி பயிற்சியை அளித்து உள்ளது. "இன்னும் பல நாய்களுக்கு மோப்ப சக்தி அளித்து, வர்த்தக ரீதியாக விற்பனை செய்வது பற்றியும் பரிசீலித்து வருகிறோம்' என்று அறக்கட்டளை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்க்கரை வியாதியா? நாய் குரைக்கும் Empty Re: சர்க்கரை வியாதியா? நாய் குரைக்கும்

Post by Guest Mon 29 Jun 2009 - 8:50

சூப்பர் அ௫மையான கட்டுரை மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum