ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம் Empty 11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம்

Post by சிவா Mon 29 Jun 2009 - 1:24

நியூயார்க் : ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் பாடலாசிரியர் ஒருவர், 11 பெண் களை ஆசை வார்த்தை காட்டி, ஏமாற்றி கற்பழித்ததாக அமெரிக்க போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.


ஹாலிவுட் திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதில் புகழ் பெற்றவர் ஜான் புரூக்ஸ். கடந்த 1977ல், இவர் எழுதிய பாடலுக்காக இவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இதன் மூலம் ஹாலிவுட்டில் இவர் மிகவும் பிரபலமானார். இந்த புகழை அவர், தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, அப்பாவி பெண்களை ஏமாற்றத் துவங்கினார். திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாகக் கூறி, தனது வீட்டுக்கு பெண்களை வரவழைத்து, அவர்களைக் கற்பழித்துள்ளார்.


கடந்த 2005ல் இருந்து 2008 வரை இவரிடம் சிக்கி, 11 பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துள்ளதாக, அமெரிக்க போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். ஜான் புரூக்சுக்கு உதவியதாக அவரது பெண் உதவியாளர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஜான் புரூக்ஸ் தரப்பில் கூறுகையில், "அவருக்கும், இந்த குற்றச்சாட்டுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை; அவர் நிரபராதி' என்றனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம் Empty Re: 11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம்

Post by Guest Mon 29 Jun 2009 - 8:44

சினிமாவுல இதெல்லாம் சகஜமைய்யா
avatar
Guest
Guest


Back to top Go down

11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம் Empty Re: 11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம்

Post by rikniz Mon 29 Jun 2009 - 11:48

இவன்களையெல்லாம் நிக்க வச்சு 11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம் 0002039F" />11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம் 0002039F


Last edited by rikniz on Mon 29 Jun 2009 - 19:06; edited 1 time in total
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம் Empty Re: 11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம்

Post by Manik Mon 29 Jun 2009 - 13:10

அமெரிக்காவுல இதெல்லாம் சகஜமப்பா
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம் Empty Re: 11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம்

Post by Guest Mon 29 Jun 2009 - 19:49

ஆஸ்கர் Award அமெரிக்கர்களை பொறுத்த வரையில் சாதாணமானது

போல.

எப்டி ஒன்னும் புரியல
avatar
Guest
Guest


Back to top Go down

11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம் Empty Re: 11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம்

Post by Guest Mon 29 Jun 2009 - 19:57

manekan2000 wrote:அமெரிக்காவுல இதெல்லாம் சகஜமப்பா


ஹலோ யார் பேசுறது?

மானிக் பாஷா இ௫க்காங்களா ஒன்னும் புரியல
avatar
Guest
Guest


Back to top Go down

11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம் Empty Re: 11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம்

Post by sudhakaran Mon 29 Jun 2009 - 20:45

அமெரிகாவிலும் சரி.....ஹாலிவுட்டிலும் சரி இதெல்லாம் சாதாரணம்...
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம் Empty Re: 11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம்

Post by Guest Mon 29 Jun 2009 - 20:48

sudhakaran wrote:அமெரிகாவிலும் சரி.....ஹாலிவுட்டிலும் சரி இதெல்லாம் சாதாரணம்...

அதான

என்ன
avatar
Guest
Guest


Back to top Go down

11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம் Empty Re: 11 பெண்களை கற்பழித்த ஆஸ்கர் விருது பிரபலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum