புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine Poll_c10autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine Poll_m10autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian

2 Posts - 18%
heezulia

1 Post - 9%
Ammu Swarnalatha

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine Poll_c10autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine Poll_m10autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine Poll_c10 
372 Posts - 49%

237 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine Poll_c10autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine Poll_m10autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
ayyamperumal
autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine Poll_c10autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine Poll_m10autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat May 15, 2010 10:21 am

autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda
Usb Vaccine

autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine Panda_usb_vaccineகணினிக்கு வருகிற வைரஸ்கள் எல்லாம் பென் டிரைவ் மூலம்
அதனுள் உள்ள autorun.inf என்ற கோப்பை மாற்றி அதன் வழியாக பரவி விடுகின்றன.
நீங்கள் ஏதேனும் ஆண்டி வைரஸ் போடவில்லை என்றால் அவ்வளவு தான். உட்கார்ந்து
விடவேண்டியது தான். எனவே இந்த கோப்பை நீங்கள் முடக்குவதன் மூலம் கணினியை
பாதுகாக்கலாம்.பாண்டா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்த மென்பொருள்
உங்கள் கணினியில் உள்ள மற்ற டிவைஸ்களின் தானியங்கும் செயலையும் முடக்கும்.
உதாரணமாக சிடி அல்லது டிவிடி டிவைஸ்கள். மேலும் autorun கோப்புகள்
எங்கிருந்து செயல்பட்டாலும் முடக்கும்.கணினிக்கும் பாதுகாப்பை
பலப்படுத்தும்.
அடுத்து பென் டிரைவ்கள், மெமரி கார்ட்கள் மற்ற Usb கருவிகள் எதை
கணினியில் நுழைத்தாலும் அதை முடக்கிவிடும். நீங்கள் கணினியில் இதை முடக்க
தேடிக்கொண்டிராமல் இந்த மென்பொருள் மூலம் கணினியை பாதுகாப்பாக
வைத்திருங்கள்.

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine Logo12
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat May 15, 2010 2:54 pm

autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine Usbvaccine

பென் ட்ரைவ், சீடி, டீவிடி போன்ற ரிமூவபல் ட்ரைவ்களை கணினியில் இணைத்ததும் என்ன செய்ய வேண்டும் என் பயனரை வினவும் வசதி விண்டோஸ் இயங்கு தளத்தில் வழங்கப் பட்டுள்ளது. இதற்கு AUTORUN.INF எனும் பைலை விண்டோஸ் பயன் படுத்துகிறது. இந்த ஓட்டோரன் பைல் உரிய ட்ரைவின் ரூட் (root directory) டிரெக்டரியில் சேமிக்கப்படிருக்கும்.

விண்டோஸ் தரும் இந்த் வசதியே தற்போது கணினிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கிறது, இந்த ஓட்டோரன் பைலைப் பயன்படுத்தி கணினியின் இயக்கத்தைப் பாதிக்கச் செய்யும் ஏராளமான வைரஸ் போன்ற மெல்வெயர்களைப் (malware) பரவ விடப்படுகின்றன. இந்த ஓட்டோரன் பைலை மற்றுமொரு ஓட்டோரன் பைல் மூலம் பிரதியீடு செய்து மாற்றி விடும் யுக்தியைப் பயன் படுத்துகிறார்கள். அந்த ஓட்டோரன் பைல் எம்மை அறியாமலேயே மெல்வெயர்களை இயங்க வைக்கிறது. ஏதேனும் ஒரு ரிமூவபல் ட்ரைவை கணினியில் பொருத்தியதுமே மெல்வெயர் தனது செயற்பாட்டை ஆரம்பித்து விடுகிறது. இந்த ஓட்டொரன் பைலினால் பரவும் மெல்வெயர்களுக்கு உதாரணமாக W32/Sality, W32/Virutas போன்ற வேர்ம் எனும் ஒரு வகை வைரஸ்களைக் குறிப்பிடலாம்.

இந்த ஓட்டோரன் பைல் சார்ந்த ஏராளமான மெல்வெயர்கள் தற்போது ஆக்கிரமித்திருப்பதால் இதற்கு தீர்வு தருகிறது Panda USB Vaccine எனும் யூட்டிலிட்டி. இது USB / CD / DVD ட்ரைவ் என எதிலிருந்தும் இயங்கும் ஒட்டோரன் பைல்களை முழுமையாக முடக்கி விடுகிறது. அதாவது எந்த ப்ரோக்ரமோ பைலோ தானாக இயங்குவதை நிறுத்தி விடுகிறது. உதாரணமாக USB போர்டில் பென் ட்ரைவ், டிஜிட்டல் கேமரா, மெமெரி சிப், MP3 ப்லேயர் போன்ற சாதனங்களை இணைத்ததுமே இந்த வெக்சீன் ஓட்டோரன் பைலைத் திறக்கவோ அழிக்கவோ அல்லது பிரதி செய்யவோ முடியாது செய்து விடும். எனினும் ஏனைய பைல்களை எந்த சிக்கலுமின்றி அணுக அனுமதிக்கும்.
பைல் அளவு 828 கிலோ பைட் கொண்ட இந்த Panda USB Vaccine எனும் யூட்டிலிட்டியை www.pandasecurity.com எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

குதூகலம் குதூகலம் குதூகலம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 15, 2010 2:57 pm

சூப்பர் கரடிய பதிவிறக்கம் செய்கிறேன் தேவை படும்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat May 15, 2010 3:04 pm

maniajith007 wrote:சூப்பர் கரடிய பதிவிறக்கம் செய்கிறேன் தேவை படும்

கரடியா ஓஹ பண்டா ? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Mon May 17, 2010 11:09 pm

இந்த தொடர்பில் உள்ளதையும் பாருங்க
http://eliyaatti.blogspot.com/2007_08_01_archive.html

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 17, 2010 11:14 pm

பெஸ்ட்டு ஆண்டி வைரஸ் இப்போதைக்கு "KASPERSKY" நல்லா இருக்கு.மற்றது எதுவும் சரி இல்லை.
autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine Kaspersky_logo.196124556.
ட்ரோஜன்(TROJAN) வைரஸ்சை இது மட்டும் தான் போக்கு கிறது.
எனினும் இது கொஞ்சம் காஸ்ட்லி...

Thanks,
RIFAS, PRIYA & THENDRAL.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Tue May 18, 2010 2:37 pm

பிச்ச wrote:பெஸ்ட்டு ஆண்டி வைரஸ் இப்போதைக்கு "KASPERSKY" நல்லா இருக்கு.மற்றது எதுவும் சரி இல்லை.
autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine Kaspersky_logo.196124556.
ட்ரோஜன்(TROJAN) வைரஸ்சை இது மட்டும் தான் போக்கு கிறது.
எனினும் இது கொஞ்சம் காஸ்ட்லி...

Thanks,
RIFAS, PRIYA & THENDRAL.

உதுதான் என்னிட்டையும் இருக்கு கண்டியலே ,நான் வந்தவுடனே பசு மாடு கத்துற மாதிரி கத்திக்கொண்டு இருக்கும் எனக்கும் புரியல கண்டியலே , என் கத்துதெண்டு ... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக