Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து
+2
வேணு
balakarthik
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து
எனக்கு தெரிஞ்ச ஒருவர் தலைவலிக்கும் முதுகுவலிக்கும் ஒரு வைத்தியம் சொன்னார். அதை என் நண்பன் ஒருவனிடம் சொன்னேன். அப்படி செய்த அவனுக்கு தலைவலி சுத்தமாக போய்விட்டதாக கூறினான். அதைக் கேட்ட இன்னொரு நண்பன் அவனுக்கும் அந்த வைத்திய முறையை சொல்லுமாறு வந்தான். அவனிடம் பேசியது அப்படியே இதோ...
மச்சி, உனக்கு ஏதோ வைத்தியம் தெரியுமாமே? எனக்கு தலைவலி உயிர் போதுடா... ஏதாவது செய்..
வேணாம் சாமீ.. நான் சொன்னதுக்கு அப்புறம் என்ன அடிக்க வருவ..
டேய், உன் வைத்தியம் வொர்க் அவுட் ஆவுதுனு பாலாஜி சொன்னான்.. ப்ளீஸ் மச்சி.. தாங்க முடியல...
காலைல, அஞ்சு மணிக்கு எழுந்திருக்கணும்? பரவாயில்லையா?
இந்த வலியால நான் தூங்கறதே இல்ல... நீ மேல சொல்லு
அஞ்சு மணிக்கு எழுந்த உடனே...
பல் தேய்க்கணுமா?
அவ்ளோ கஷ்டபடதேவயில்ல... எதுவும் செய்ய கூடாதுனு சொல்ல வந்தேன்... எழுந்து அப்படியே கட்டிலே நின்னு கண்ணு ரெண்டையும் மூடிக்கிட்டு ,ஒரு கைய நெஞ்சு மேல வச்சிக்கிட்டு இன்னொரு கைய தலைக்கு மேல தூக்கணும்.
டேய் என்ன கலாய்க்கிறியா?
இதுக்குதான் நான் சொல்ல மாட்டேனு சொன்னேன். போடா போ இந்த தலைவலியோடு ஏகன் வரும்.. போய் பாரு..
அப்புறம் நீ சொல்றத கேட்டா அப்படித்தான் இருக்கு.. கோச்சிக்காம மேல சொல்லு...
இப்படி நின்னுக்கிட்டு எந்த இடம் வலிக்குதோ அந்த இடத்த மனுசுல நினைச்சிக்கிட்டு இந்த மந்திரத்த சொன்னா வலி சும்மா சத்யம் விஷால் மாதிரி பறந்து போயிடும்..
சரி, அந்த மந்திரத்த சொல்லு...யார்க்கிட்டேயும் சொல்லக்கூடாதா?
சொல்றேன்டா.. இதுல என்ன ரகசியம்.. இத நீ யார்கிட்ட வேணா சொல்லலாம்.. எத்தணை பேர் கிட்ட நீ சொல்றீயோ அவ்ளோ நல்லது..
அட, அப்படியா? தலைவலி நின்னா போதும்..
ம்ம்ம்... சரி,ரொம்ப மொக்க போடுறேன்.. மந்திரத்த சொல்றேன்..
வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் வாழ்க...முகவை மைந்தன் மென்மேலும் வளர்க..

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து
தலைவலிக்கு மருந்து கேட்டா..........
சயனைடை தரீங்களே அப்பு .................![தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
சயனைடை தரீங்களே அப்பு .................
![தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து
வேணு wrote:தலைவலிக்கு மருந்து கேட்டா..........
சயனைடை தரீங்களே அப்பு .................
தல தலைவலிக்கு மண்டைய போட்டா ரொம்ப நல்லதுன்னு Raj TVல ராத்திரி 10 மணிக்கு ஒரு Doctor சொன்னாரு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து
balakarthik wrote:வேணு wrote:தலைவலிக்கு மருந்து கேட்டா..........
சயனைடை தரீங்களே அப்பு .................
தல தலைவலிக்கு மண்டைய போட்டா ரொம்ப நல்லதுன்னு Raj TVல ராத்திரி 10 மணிக்கு ஒரு Doctor சொன்னாரு
10 மணிக்கு டிவியிலே தலைவலிக்கு மருந்து சொல்லியிருக்க மாட்டாகளே
..........
![தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Re: தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து
வேணு wrote:balakarthik wrote:வேணு wrote:தலைவலிக்கு மருந்து கேட்டா..........
சயனைடை தரீங்களே அப்பு .................
தல தலைவலிக்கு மண்டைய போட்டா ரொம்ப நல்லதுன்னு Raj TVல ராத்திரி 10 மணிக்கு ஒரு Doctor சொன்னாரு
10 மணிக்கு டிவியிலே தலைவலிக்கு மருந்து சொல்லியிருக்க மாட்டாகளே
..........![]()
![]()
பல வலிக்கு மருந்து சொல்லும்பொழுது இதுக்கும் சொன்னாரு
![தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து 359383](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து
balakarthik wrote:வேணு wrote:balakarthik wrote:வேணு wrote:தலைவலிக்கு மருந்து கேட்டா..........
சயனைடை தரீங்களே அப்பு .................
தல தலைவலிக்கு மண்டைய போட்டா ரொம்ப நல்லதுன்னு Raj TVல ராத்திரி 10 மணிக்கு ஒரு Doctor சொன்னாரு
10 மணிக்கு டிவியிலே தலைவலிக்கு மருந்து சொல்லியிருக்க மாட்டாகளே
..........![]()
![]()
பல வலிக்கு மருந்து சொல்லும்பொழுது இதுக்கும் சொன்னாரு
ஓஹோ அப்ப பல வலிக்கும பக்க விளைவுகள் இல்லாத மருந்து அடுத்த பதிவில் எதிர் பார்க்கலாமோ.
![தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Re: தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து
சுறா படத்த தொடந்து 10 முறை பாகரவங்களுக்கு எஸ். ஏ . சந்திர சேகரன் இது சம்பதமான புத்தகமே தராருவேணு wrote:balakarthik wrote:வேணு wrote:balakarthik wrote:வேணு wrote:தலைவலிக்கு மருந்து கேட்டா..........
சயனைடை தரீங்களே அப்பு .................
தல தலைவலிக்கு மண்டைய போட்டா ரொம்ப நல்லதுன்னு Raj TVல ராத்திரி 10 மணிக்கு ஒரு Doctor சொன்னாரு
10 மணிக்கு டிவியிலே தலைவலிக்கு மருந்து சொல்லியிருக்க மாட்டாகளே
..........![]()
![]()
பல வலிக்கு மருந்து சொல்லும்பொழுது இதுக்கும் சொன்னாரு
ஓஹோ அப்ப பல வலிக்கும பக்க விளைவுகள் இல்லாத மருந்து அடுத்த பதிவில் எதிர் பார்க்கலாமோ.![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து
balakarthik wrote:சுறா படத்த தொடந்து 10 முறை பாகரவங்களுக்கு எஸ். ஏ . சந்திர சேகரன் இது சம்பதமான புத்தகமே தராருவேணு wrote:balakarthik wrote:வேணு wrote:balakarthik wrote:வேணு wrote:தலைவலிக்கு மருந்து கேட்டா..........
சயனைடை தரீங்களே அப்பு .................
தல தலைவலிக்கு மண்டைய போட்டா ரொம்ப நல்லதுன்னு Raj TVல ராத்திரி 10 மணிக்கு ஒரு Doctor சொன்னாரு
10 மணிக்கு டிவியிலே தலைவலிக்கு மருந்து சொல்லியிருக்க மாட்டாகளே
..........![]()
![]()
பல வலிக்கு மருந்து சொல்லும்பொழுது இதுக்கும் சொன்னாரு
ஓஹோ அப்ப பல வலிக்கும பக்க விளைவுகள் இல்லாத மருந்து அடுத்த பதிவில் எதிர் பார்க்கலாமோ.![]()
![]()
இந்த வெளாட்டுக்கு நா வரல்லே சாமி .........
![தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
Re: தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருந்து
எப்படி நண்பா இப்படியெல்லாம் .......
கோட்டர் அடிச்சின சரியாகிடும் .. இதுக்கு பொய் இவ்ளோ பில்டப் தேவையா
கோட்டர் அடிச்சின சரியாகிடும் .. இதுக்கு பொய் இவ்ளோ பில்டப் தேவையா
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பக்க விளைவுகள் இல்லாத சித்த வைத்திய குறிப்புகள்
» இந்த ஊசிக்கு பக்க விளைவுகள் ஜாஸ்தி...!!
» தலைவலிக்கு மருந்து.........
» முகமூடியின் பக்க விளைவுகள்
» இரவு விளக்குகளால் பக்க விளைவுகள்
» இந்த ஊசிக்கு பக்க விளைவுகள் ஜாஸ்தி...!!
» தலைவலிக்கு மருந்து.........
» முகமூடியின் பக்க விளைவுகள்
» இரவு விளக்குகளால் பக்க விளைவுகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|