Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுப்புக் கடிதம் - ப்ரியா
+12
உதயசுதா
கலைவேந்தன்
sathyan
அன்பு தளபதி
சரவணன்
kalaimoon70
முபிஸ்
Tamilzhan
அப்புகுட்டி
ரமீஸ்
வேணு
ப்ரியா
16 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
விடுப்புக் கடிதம் - ப்ரியா
First topic message reminder :
எம் அன்பு உறவுகளே,
ஈகரை என்னும் பாசவலையில் விழுந்து நண்பர்களாகவும் ,அண்ணன் தம்பிகளாகவும் ,அக்கா தங்கைகளாகவும் சரியான ஒரு தலைமையில் அழகான வழிநடத்துனர்கள் ,அன்பான நிர்வாக குழுவினர் என நாம் ஈகரையில் தொடர்ந்தும் சாதித்த வண்ணம் உள்ளோம்,உறவுகள் புனிதமானவை!அவை ஏதோ.......நம் தேவைக்கும், வசதிக்கும் ஏற்படுவன அல்ல! நம் விருப்பத்துக்கும் கட்டுப்படாதவை அவை.இது இறைவன் வகுத்த வழி! இயற்கை நமக்களித்த கொடை! நண்பன் - தோழி, மற்றும் எல்லா உறவுகளுமே. காலத்தின் கட்டாயத்தால் நாமெல்லாம் பிரிந்து திக்கொன்று திசைக்கொன்றாக பிரிந்து வாழ்ந்தாலும் இணையம் எனும் நண்பன் எங்களை நட்புறவாட வைப்பதில் ஒரு பாலமாக இருக்கின்றான்.
நான் இணைந்து கொண்டது ஒரு ஒரு குறுகிய காலம் தான் , ஆனால் நான் பலவருடங்கள் பழகியது போல உணர்கின்றேன், மேலதிக படிப்புக்காக வெளியூர் செல்கின்றேன் உறவுகளே மீண்டும் இணைந்து கொள்ள ஐந்து மாதங்கள் ஆகும், ஆகலாம், நான் அடித்த குறும்புகள் குறிப்பாக கலை அண்ணா , சிவா அண்ணா ,சரவணன் அண்ணா ,அப்புக் குட்டி அண்ணா , சத்யன் அண்ணா , நண்பன் மணி,அடுத்து மபாஸ் அண்ணா இவர்களுடன் அடித்த அரட்டைகள் அதிகம் ....
அடுத்து தமிழன் அண்ணா எதை கேட்டாலும் தரும் ஒரு சூரப் புலி .....
என் நண்பர்கள் மோகன் அண்ணா ,ரமீஸ் அண்ணா , சபீர் அண்ணா , இலக்கியன் ,ஹசிம் அண்ணா,முபீஸ் அண்ணா ,சம்சு அண்ணா , ரிபாஸ் அண்ணா , மாறன் அண்ணா ,நிர்மல் அண்ணா,ஈகரையில் இணையும் புது உறவுகளுக்கும்,மற்றும் அனைவருக்கும் ...
என் பாச சகோதரிகள் ஆதிரா அக்கா ,மஞ்சு அக்கா ,ஹனி அக்கா , சுதா அக்கா , நிலா அக்கா, சரண்யா ,இன்னும் இருக்கு இப்ப கூற மாட்டேன் ..
பிச்ச : அப்பாடா இனி நான் நிமதியா ஈகரையில ஒரு சுத்து சுத்தலாம் ..
என்று நினைப்பது புரிகின்றது ... அஞ்சு மாசம் கண்ணா மூடி திறக்குறதுக்குள்ள ஓடிடும், அதுவரை பிச்சு கண்ணா ,மணி கண்ணா ,அப்பு கண்ணா சமர்த்தா இருக்கணும் .....
குறிப்பு: இன்று இரவு அரட்டைக்கு வாருங்கள் நண்பர்களே
ப்ரியமுடன் உங்கள்
குட்டி சுட்டி
வாலுப் ப்ரியா

ஒற்றுமையே பலம் ஒற்றுமையால் உயர்வோம்
,Last edited by ப்ரியதர்ஷி on Sun 16 May 2010 - 12:16; edited 2 times in total
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: விடுப்புக் கடிதம் - ப்ரியா
கலை wrote:இந்த வாலுத்தங்கையை நிச்சயம் நான் மிஸ்பண்ணுவேன்...
சோகச்சுமைகளால் சுருங்கி நான் நின்றபோது
தாகம்தீர்க்கும்நீர்போல தாமதிக்காமல் வந்து நின்றாய்..
சுற்றுச்சூழல் சற்றே மறந்து பட்டெனச்சிரித்தேன்
வெற்று நினைவுகள் விலகிடக் கண்டேன்...
சுட்டித்தனங்கள் எனைக் கட்டிப்போட்டன
கட்டித் தங்கையுன் களளமற்ற செய்கைகள்..
நிச்சயம் நினைத்து நான் என்றும் மகிழ்வேன்
உச்சமே காண உளம் கனிந்து வாழ்த்துகிறேன்...
இணையம் கிடைக்கும் போதெல்லாம் இதயம் இங்கே காட்டு! தங்கையே... சென்று நின்று வென்றுவா...
காத்திருக்கும்
கலை அண்ணன்..
படிக்கும் போதே கண்கள் பனிக்கிறது அண்ணா ,நிச்சயம் வருவேன் விரைவில் ...
கவலைப் படாதீர்கள் ....
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: விடுப்புக் கடிதம் - ப்ரியா
maniajith007 wrote:நீங்கள் எப்பொழுதும் வெற்றி பெற என் வாழ்த்துகள்!
இறைவன் அருளால் மீண்டும் சந்திப்போம்.
நன்றி மணி , நிச்சயமாக மணி
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: விடுப்புக் கடிதம் - ப்ரியா
sathyan wrote:சென்று வாருங்கள் சகோதிரி .உங்களின் பயணம் நிச்சயமாக வெற்றி அடையும் .நாம் பழகிய நாட்கள் குறைவாக இருந்தாலும் ,நிறைய நாட்கள் பழகிய மாதிரி இருந்தது .
(ஈகரையும் எங்களையும் நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே ). [You must be registered and logged in to see this image.]
மறக்க முடியுமா ? அரட்டையில் என்ன நடக்குது இங்கே ? இந்த கேள்வியை யாரால் கேட்டக முடியும் ? நம்ம சத்யன் அண்ணாவால் மட்டும் தான் முடியும் ... மறக்க மாட்டேன் தோழா
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: விடுப்புக் கடிதம் - ப்ரியா
பிரியா நல்லா படிச்சு நல்ல பதவியோட வந்தா அதுதான் எங்க எல்லாருக்கும் சந்தொசம்.அதனலா போய்ட்டு வா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: விடுப்புக் கடிதம் - ப்ரியா
உதயசுதா wrote:பிரியா நல்லா படிச்சு நல்ல பதவியோட வந்தா அதுதான் எங்க எல்லாருக்கும் சந்தொசம்.அதனலா போய்ட்டு வா
நன்றி அக்கா நன்றி
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: விடுப்புக் கடிதம் - ப்ரியா
ப்ரியதர்ஷி wrote:கலை wrote:இந்த வாலுத்தங்கையை நிச்சயம் நான் மிஸ்பண்ணுவேன்...
சோகச்சுமைகளால் சுருங்கி நான் நின்றபோது
தாகம்தீர்க்கும்நீர்போல தாமதிக்காமல் வந்து நின்றாய்..
சுற்றுச்சூழல் சற்றே மறந்து பட்டெனச்சிரித்தேன்
வெற்று நினைவுகள் விலகிடக் கண்டேன்...
சுட்டித்தனங்கள் எனைக் கட்டிப்போட்டன
கட்டித் தங்கையுன் களளமற்ற செய்கைகள்..
நிச்சயம் நினைத்து நான் என்றும் மகிழ்வேன்
உச்சமே காண உளம் கனிந்து வாழ்த்துகிறேன்...
இணையம் கிடைக்கும் போதெல்லாம் இதயம் இங்கே காட்டு! தங்கையே... சென்று நின்று வென்றுவா...
காத்திருக்கும்
கலை அண்ணன்..
படிக்கும் போதே கண்கள் பனிக்கிறது அண்ணா ,நிச்சயம் வருவேன் விரைவில் ...
கவலைப் படாதீர்கள் ....
[You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: விடுப்புக் கடிதம் - ப்ரியா
அப்புகுட்டி wrote:சென்று வா மகளே நீ சென்றுவா
வென்று வா மகளே நீ வென்று வா
உன் ஒவ்வவொரு படிகளும் வெற்றி மாலை சூட
வாழ்த்தும் உன் அன்பு அண்ணன்
அப்புகுட்டி. படைத்தவன் துணை.
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
[You must be registered and logged in to see this image.]
Re: விடுப்புக் கடிதம் - ப்ரியா
ரிபாஸ் wrote:அப்புகுட்டி wrote:சென்று வா மகளே நீ சென்றுவா
வென்று வா மகளே நீ வென்று வா
உன் ஒவ்வவொரு படிகளும் வெற்றி மாலை சூட
வாழ்த்தும் உன் அன்பு அண்ணன்
அப்புகுட்டி. படைத்தவன் துணை.
"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: விடுப்புக் கடிதம் - ப்ரியா
சென்று வாருங்கள் தங்கையே உங்கள் பயணமும் படிப்பும் சிறப்புற வாழ்த்துகிறேன்... [You must be registered and logged in to see this image.]
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
Re: விடுப்புக் கடிதம் - ப்ரியா
mohan-தாஸ் wrote:சென்று வாருங்கள் தங்கையே உங்கள் பயணமும் படிப்பும் சிறப்புற வாழ்த்துகிறேன்... [You must be registered and logged in to see this image.]
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» விடுப்புக் கடிதம் - தமிழன்
» பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா
» இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
» கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...
» தந்துதவ முடியுமா - ப்ரியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum