Latest topics
» விரைவில் வெளியாகும் ராஜாகிளிby ayyasamy ram Today at 16:10
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுப்புக் கடிதம் - ப்ரியா
+12
உதயசுதா
கலைவேந்தன்
sathyan
அன்பு தளபதி
சரவணன்
kalaimoon70
முபிஸ்
Tamilzhan
அப்புகுட்டி
ரமீஸ்
வேணு
ப்ரியா
16 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
விடுப்புக் கடிதம் - ப்ரியா
எம் அன்பு உறவுகளே,
ஈகரை என்னும் பாசவலையில் விழுந்து நண்பர்களாகவும் ,அண்ணன் தம்பிகளாகவும் ,அக்கா தங்கைகளாகவும் சரியான ஒரு தலைமையில் அழகான வழிநடத்துனர்கள் ,அன்பான நிர்வாக குழுவினர் என நாம் ஈகரையில் தொடர்ந்தும் சாதித்த வண்ணம் உள்ளோம்,உறவுகள் புனிதமானவை!அவை ஏதோ.......நம் தேவைக்கும், வசதிக்கும் ஏற்படுவன அல்ல! நம் விருப்பத்துக்கும் கட்டுப்படாதவை அவை.இது இறைவன் வகுத்த வழி! இயற்கை நமக்களித்த கொடை! நண்பன் - தோழி, மற்றும் எல்லா உறவுகளுமே. காலத்தின் கட்டாயத்தால் நாமெல்லாம் பிரிந்து திக்கொன்று திசைக்கொன்றாக பிரிந்து வாழ்ந்தாலும் இணையம் எனும் நண்பன் எங்களை நட்புறவாட வைப்பதில் ஒரு பாலமாக இருக்கின்றான்.
நான் இணைந்து கொண்டது ஒரு ஒரு குறுகிய காலம் தான் , ஆனால் நான் பலவருடங்கள் பழகியது போல உணர்கின்றேன், மேலதிக படிப்புக்காக வெளியூர் செல்கின்றேன் உறவுகளே மீண்டும் இணைந்து கொள்ள ஐந்து மாதங்கள் ஆகும், ஆகலாம், நான் அடித்த குறும்புகள் குறிப்பாக கலை அண்ணா , சிவா அண்ணா ,சரவணன் அண்ணா ,அப்புக் குட்டி அண்ணா , சத்யன் அண்ணா , நண்பன் மணி,அடுத்து மபாஸ் அண்ணா இவர்களுடன் அடித்த அரட்டைகள் அதிகம் ....
அடுத்து தமிழன் அண்ணா எதை கேட்டாலும் தரும் ஒரு சூரப் புலி .....
என் நண்பர்கள் மோகன் அண்ணா ,ரமீஸ் அண்ணா , சபீர் அண்ணா , இலக்கியன் ,ஹசிம் அண்ணா,முபீஸ் அண்ணா ,சம்சு அண்ணா , ரிபாஸ் அண்ணா , மாறன் அண்ணா ,நிர்மல் அண்ணா,ஈகரையில் இணையும் புது உறவுகளுக்கும்,மற்றும் அனைவருக்கும் ...
என் பாச சகோதரிகள் ஆதிரா அக்கா ,மஞ்சு அக்கா ,ஹனி அக்கா , சுதா அக்கா , நிலா அக்கா, சரண்யா ,இன்னும் இருக்கு இப்ப கூற மாட்டேன் ..
பிச்ச : அப்பாடா இனி நான் நிமதியா ஈகரையில ஒரு சுத்து சுத்தலாம் ..
என்று நினைப்பது புரிகின்றது ... அஞ்சு மாசம் கண்ணா மூடி திறக்குறதுக்குள்ள ஓடிடும், அதுவரை பிச்சு கண்ணா ,மணி கண்ணா ,அப்பு கண்ணா சமர்த்தா இருக்கணும் .....
குறிப்பு: இன்று இரவு அரட்டைக்கு வாருங்கள் நண்பர்களே
ப்ரியமுடன் உங்கள்
குட்டி சுட்டி
வாலுப் ப்ரியா

ஒற்றுமையே பலம் ஒற்றுமையால் உயர்வோம்
,Last edited by ப்ரியதர்ஷி on Sun 16 May 2010 - 12:16; edited 2 times in total
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: விடுப்புக் கடிதம் - ப்ரியா
அன்பு ப்ரியா உனது படிப்புக்கான பயணம் சக்சச்சா முடியனும் என்று முதலில் வேண்டிக் கொள்கிறேன்.
அங்கு சென்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஈகரைக்கு வந்து செல்லுமாறு பணிவாய், தயவாய் வேண்டுகிறேன்.
எங்கு சென்றாலும் நலமாக வாழ வாழ்த்துக்கள்.
எங்களை மறந்து விட வேண்டாம்.
அங்கு சென்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஈகரைக்கு வந்து செல்லுமாறு பணிவாய், தயவாய் வேண்டுகிறேன்.
எங்கு சென்றாலும் நலமாக வாழ வாழ்த்துக்கள்.
எங்களை மறந்து விட வேண்டாம்.
[You must be registered and logged in to see this link.]
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: விடுப்புக் கடிதம் - ப்ரியா
வேணு wrote:[You must be registered and logged in to see this image.]
ஏதும் பேச மாட்டிங்களா ? நன்றி
"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: விடுப்புக் கடிதம் - ப்ரியா
mhmramees wrote:அன்பு ப்ரியா உனது படிப்புக்கான பயணம் சக்சச்சா முடியனும் என்று முதலில் வேண்டிக் கொள்கிறேன்.
அங்கு சென்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஈகரைக்கு வந்து செல்லுமாறு பணிவாய், தயவாய் வேண்டுகிறேன்.
எங்கு சென்றாலும் நலமாக வாழ வாழ்த்துக்கள்.
எங்களை மறந்து விட வேண்டாம்.
நன்றி நண்பா , மறக்க முடியுமா நுங்கு சாப்பிடும் நம்ம ரமீஸ் அண்ணாவை ...
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: விடுப்புக் கடிதம் - ப்ரியா
ப்ரியதர்ஷி wrote:வேணு wrote:[You must be registered and logged in to see this image.]
ஏதும் பேச மாட்டிங்களா ? நன்றி
உங்கள் வாழ்க்கையில் வைக்கும் அடுத்த படி வெற்றிப்படியாக என்
உளமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி ..........
Re: விடுப்புக் கடிதம் - ப்ரியா
சென்று வா மகளே நீ சென்றுவா
வென்று வா மகளே நீ வென்று வா
உன் ஒவ்வவொரு படிகளும் வெற்றி மாலை சூட
வாழ்த்தும் உன் அன்பு அண்ணன்
அப்புகுட்டி. படைத்தவன் துணை.
வென்று வா மகளே நீ வென்று வா
உன் ஒவ்வவொரு படிகளும் வெற்றி மாலை சூட
வாழ்த்தும் உன் அன்பு அண்ணன்
அப்புகுட்டி. படைத்தவன் துணை.
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: விடுப்புக் கடிதம் - ப்ரியா
சென்று வருங்கள் ப்ரியா..உங்கள் படிப்பு வெற்றிப் பெறவாழ்த்துக்கள்...! [You must be registered and logged in to see this image.]
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: விடுப்புக் கடிதம் - ப்ரியா
உங்களுடைய பயணமும் வாழ்கையும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் எங்கு சென்றாலும் நம் உறவுப்பாலம் ஈகரைக்கு வரலாம் கட்டாயம் வாருங்கள் ...
நன்றி
அன்புடன்
முபிஸ்
நன்றி
அன்புடன்
முபிஸ்
Re: விடுப்புக் கடிதம் - ப்ரியா
[You must be registered and logged in to see this image.]அப்புகுட்டி wrote:சென்று வா மகளே நீ சென்றுவா
வென்று வா மகளே நீ வென்று வா
உன் ஒவ்வவொரு படிகளும் வெற்றி மாலை சூட
வாழ்த்தும் உன் அன்பு அண்ணன்
அப்புகுட்டி. படைத்தவன் துணை.
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» விடுப்புக் கடிதம் - தமிழன்
» பிச்ச பெருமாளின் காதல் கடிதம் உங்களுக்காக -ப்ரியா
» இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
» கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...
» தந்துதவ முடியுமா - ப்ரியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum